Thenkasipattanam – Mayilirage Mayilirage Song Lyrics

Song: Mayilirage Mayilirage Song Lyrics

Lyricist: Vaali

Album: Thenkasipattanam


English Version

Singers : Mano and Swarnalatha
Music by : Suresh Peters
Lyrics by : Vaali
Male : Mayilirakae mayilirakae

Manikkiliyae manikkiliyae
Male : Mayilirakae mayilirakae

Manam varuda vanthaayaa

Manikkiliyae manikkiliyae

Manam thiruda vanthaayaa
Male : Haei mayilirakae mayilirakae

Manam varuda vanthaayaa

Manikkiliyae manikkiliyae

Manam thiruda vanthaayaa
Female : Maadaththil manjaththil inbam illai

Mannaa un manasukkul idam pidiththaen

Male : Hae

Female : Ooraarum veraarum kaanamalae

Kannaa un ullaththai padam pidithaen
Male : Mayilirakae manikkiliyae

Mayilirakae mayilirakae

Manam varuda vanthaayaa

Manikkiliyae manikkiliyae

Manam thiruda vanthaayaa
Female : ……………..
Female : Mannaa un tholgalil thoththi kolla

Vanthaadum pillai idhu

Male : Haah

Female : Kannaa nee kaigalil yaenthi kolla

Kanmoodu pillai idhu
Male : Enathu paarvaiyil

Edhiril thondridum

Edhuvum unkaatchithaan

Azhagae neyumen

Manathil paaikira

Aasai neerveezhchithaan
Female : Nee sonnaal theekkullae

Viralai vaippaen

Nee sonnaal

Mullai en vizhiyil vaippaen

Male : Hae hae
Female : Naan sonnaal kooda

Naan ketkka maattaen

Nee sonnaal naalkizhamai paakka maattaen
Male : Oo maanae maanae

Manathukullae

Unaiyindri

Inimaelum yaavarum illai
Male : Mayilirake manikkiliyae

Mayilirakae mayilirakae

Manam varuda vanthaayaa

Manikkiliyae manikkiliyae

Manam thiruda vanthaayaa
Female : ……………….
Female : Pazhi vaangi ponathu pala raththiri

Unnaalae thookkam kettaen

Male : Hae hae

Female : Panivaadai kaattrodu vivaram solli

Unakkaga thoodhu vittaen
Male : Thoothum vanthathu

Thagaval thanthathu

Thanimai pollathathu

Unpol en manam

Urugum santhanam

Veliyil sollaththu
Female : Evarukku evarendru iraivan vaiththaan

Avarodu avaningu avanai thaithaan

Male : Haa

Female : Unathendrum enathondrum iniyillaiyae

Unakkullae naan vanthaen thaniyae veliyae
Male : Yae anbae anbae

Kadhodu sol

Kalyaana poomaalai nee tharum neram
Female : Mayilirakae mayilirakae

Male : Mayilirakae mayilirakae

Female : Manikkiliya manikiliyae

Male : Manikkiliya manikiliyae
Female : Mayilirakae mayilirakae

Manam varuda vanthaayaa

Manikkiliyae manikkiliyae

Manam thiruda vanthaayaa
Male : Hae mayilirakae mayilirakae

Manam varuda vanthaayaa

Manikkiliyae manikkiliyae

Manam thiruda vanthaayaa
Female : Mayilirakae mayilirakae

Manam varuda vanthaayaa

Manikkiliyae manikkiliyae

Manam thiruda vanthaayaa


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : சுரேஷ் பீட்டர்ஸ் பாடலாசிரியர் : வாலி ஆண் : மயிலிறகே மயிலிறேகே
மணிக்கிளியே மணிக்கிளியே ஆண் : மயிலிறகே மயிலிறேகே
மனம் வருட வந்தாயா
மணிக்கிளியே மணிக்கிளியே
மனம் திருட வந்தாயா ஆண் : ஹேய் மயிலிறகே மயிலிறேகே
மனம் வருட வந்தாயா
மணிக்கிளியே மணிக்கிளியே
மனம் திருட வந்தாயா பெண் : மாடத்தில் மஞ்சத்தில் இன்பம் இல்லை
மன்னா உன் மனசுக்குள் இடம் பிடித்தேன்
ஆண் : ஹே
பெண் : ஊராரும் வேராரும் காணாமலே
கண்ணா உன் உள்ளதை படம் பிடித்தேன் ஆண் : மயிலிறகே மணிக்கிளியே
மயிலிறகே மயிலிறேகே
மனம் வருட வந்தாயா
மணிக்கிளியே மணிக்கிளியே
மனம் திருட வந்தாயா பெண் : ……………………. பெண் : மன்னா உன் தோள்களில் தொத்தி கொள்ள
வந்தாடும் பிள்ளை இது
ஆண் : ஹாக்
பெண் : கண்ணா நீ கைகளில் ஏந்தி கொள்ள
கண்மூடும் பிள்ளை இது ஆண் : எனது பார்வையில்
எதிரில் தோன்றிடும்
எதுவும் உன்காட்சிதான்
அழகே நீயுமென்
மனதில் பாய்கிற
ஆசை நீர்வீழ்ச்சிதான் பெண் : நீ சொன்னால் தீக்குள்ளே
விரலை வைப்பேன்
நீ சொன்னால்
முல்லை என் விழியில் வைப்பேன்
ஆண் : ஹே ஹே பெண் : நான் சொன்னால் கூட
நான் கேட்க்க மாட்டேன்
நீ சொன்னால் நாள்கிழமை பாக்க மாட்டேன் ஆண் : ஒ மானே மானே
மனதுக்குள்ளே
உனையின்றி
இனிமேலும் யாவரும் இல்லை ஆண் : மயிலிறகே
மணிக்கிளியே
மயிலிறகே மயிலிறேகே
மனம் வருட வந்தாயா
மணிக்கிளியே மணிக்கிளியே
மனம் திருட வந்தாயா பெண் : ………………… பெண் : பழி வாங்கி போனது பல ராத்திரி
உன்னாலே தூக்கம் கெட்டேன்
ஆண் : ஹே ஹே
பெண் : பனிவாடை காற்றோடு விவரம் சொல்லி
உனக்காக தூது விட்டேன் ஆண் : தூதும் வந்தது
தகவல் தந்தது
தனிமை பொல்லாதது
உன்போல் என் மனம்
உருகும் சந்தனம்
வெளியில் சொல்லாதது பெண் : எவருக்கு எவரென்று இறைவன் வைத்தான்
அவரோடு அவனிங்கு அவனை தைத்தான்
ஆண் : ஹா
பெண் : உனதென்றும் எனதென்றும் இனியில்லையே
உனக்குள்ளே நான் வந்தேன் தனியே வெளியே ஆண் : ஏ அன்பே அன்பே
காதோடு சொல்
கல்யாண பூமாலை நீ தரும் நேரம் பெண் : மயிலிறகே மயிலிறேகே
ஆண் : மயிலிறகே மயிலிறேகே
பெண் : மணிக்கிளியே மணிக்கிளியே
ஆண் : மணிக்கிளியே மணிக்கிளியே பெண் : மயிலிறகே மயிலிறேகே
மனம் வருட வந்தாயா
மணிக்கிளியே மணிக்கிளியே
மனம் திருட வந்தாயா ஆண் : ஹே மயிலிறகே மயிலிறேகே
மனம் வருட வந்தாயா
மணிக்கிளியே மணிக்கிளியே
மனம் திருட வந்தாயா பெண் : மயிலிறகே மயிலிறேகே
மனம் வருட வந்தாயா
மணிக்கிளியே மணிக்கிளியே
மனம் திருட வந்தாயா