Ther Thiruvizha – Sithaadai Katti Irrukkum Song Lyrics

Song: Sithaadai Katti Irrukkum Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Album: Ther Thiruvizha


English Version

Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : M. S. Vishwanathan
Lyrics by : A. Maruthakasi
Male : Sithaadai katti irrukkum sittu

Chinna sittu unn paarvai minvettu…
Male : Sithaadai katti irrukkum sittu

Chinna sittu unn paarvai minvettu…
Female : Singaara kaigalil ennai kattu

Ennai thottu unn anbai nee kottu…
Female : Singaara kaigalil ennai kattu

Ennai thottu unn anbai nee kottu…
Female : Singaara kaigalil ennai kattu…
Male : Idhu kaadhaal naadaga meadai

Female : Vizhi kaattudhu aayiram jaadai
Male : Idhu kaadhaal naadaga meadai

Female : Vizhi kaattudhu aayiram jaadai
Male : Indu aadalunddu

Female : Inba paadalunddu

Male : Chinna oodalunddu

Female : Pinnar koodalunddu
Male : Sithaadai katti irrukkum sittu…
Male : Madhu undaal bodhaiyai kodukkum

Female : Andha mayakkam kaadhalil kidaikkum
Male : Madhu undaal bodhaiyai kodukkum

Female : Andha mayakkam kaadhalil kidaikkum
Male : Thannai thaan marakkum

Female : Adhu por thudukkum

Male : Inba noai kodukkum

Female : Pinbu oaivedukkum
Female : Singaara kaigalil ennai kattu…
Male : Ingu tharavaa naan oru parisu

Female : Adhai perave thoonduthu manasu
Male : Ingu tharavaa naan oru parisu

Female : Adhai perave thoonduthu manasu
Male : Onnu naan koduthaal

Enna nee koduppaai

Female : Unn thean koduppean

Ennai naan koduppean..
Male : Sithaadai katti irrukkum sittu

Chinna sittu unn paarvai minvettu
Female : Singaara kaigalil ennai kattu

Ennai thottu unn anbai nee kottu
Both Chorus : Thandhaana thanana thaana thaana


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : சித்தாடை கட்டி இருக்கும் சிட்டு
சின்ன சிட்டு உன் பார்வை மின்வெட்டு
பெண் : சிங்கார கையால் என்னை கட்டு
என்னை தொட்டு உன் அன்பை நீ கொட்டு ஆண் : சித்தாடை கட்டி இருக்கும் சிட்டு
சின்ன சிட்டு உன் பார்வை மின்வெட்டு
பெண் : சிங்கார கையால் என்னை கட்டு
என்னை தொட்டு உன் அன்பை நீ கொட்டு
பெண் : சிங்கார கையால் என்னை கட்டு ஆண் : இது காதல் நாடக மேடை
பெண் : விழி காட்டுது ஆயிரம் ஜாடை
ஆண் : இது காதல் நாடக மேடை
பெண் : விழி காட்டுது ஆயிரம் ஜாடை ஆண் : இங்கு ஆடலுண்டு
பெண் : இன்ப பாடலுண்டு
ஆண் : சின்ன ஊடலுண்டு
பெண் : பின்னர் கூடலுண்டு ஆண் : சித்தாடை கட்டி இருக்கும் சிட்டு ஆண் : மது உண்டால் போதையை கொடுக்கும்
பெண் : அந்த மயக்கம் காதலில் கிடைக்கும் ஆண் : மது உண்டால் போதையை கொடுக்கும்
பெண் : அந்த மயக்கம் காதலில் கிடைக்கும் ஆண் : தன்னை தான் மறக்கும்
பெண் : அது போர் தொடுக்கும்
ஆண் : இன்ப நோய் கொடுக்கும்
பெண் : பின்பு ஓய்வெடுக்கும் ………. பெண் : சிங்கார கையால் என்னை கட்டு ஆண் : இங்கு தரவா நான் ஒரு பரிசு
பெண் : அதை பெறவே தூண்டுது மனசு
ஆண் : இங்கு தரவா நான் ஒரு பரிசு
பெண் : அதை பெறவே தூண்டுது மனசு ஆண் : ஒண்ணு நான் கொடுத்தால்
என்ன நீ கொடுப்பாய்
பெண் : உண்ண தேன் கொடுப்பேன்
என்னை நான் கொடுப்பேன் ஆண் : சித்தாடை கட்டி இருக்கும் சிட்டு
சின்ன சிட்டு உன் பார்வை மின்வெட்டு
பெண் : சிங்கார கையால் என்னை கட்டு
என்னை தொட்டு உன் அன்பை நீ கொட்டு இருவர் : …………….