Ther Thiruvizha – Yaa Yaa Yaa Paathiyaa Song Lyrics

Song: Yaa Yaa Yaa Paathiyaa Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Album: Ther Thiruvizha


English Version

Singer : P. Susheela
Music by : M. S. Vishwanathan
Lyrics by : A. Maruthakasi
Female : Yaa yaa yaa paathiyaa

Yaa yaa yaa paathiyaa

Ah paathaa pudikkum ah keataa kidaikum

Keatiyaa
Female : Yaa yaa yaa Paathiyaa

Ah paathaa pudikkum keataa kidaikum

Keatiyaa

Yaa yaa yaa paathiyaa
Female : Sokkudha.. uruva amaipile

Paruva sezhipile sokku

Sutthudhaa.. udaiyin pidipile

Unarchi thudipile sutthu
Female : Sokkudha.. uruva amaipile

Paruva sezhipile sokku

Sutthudhaa.. udaiyin pidipile

Unarchi thudipile sutthu
Female : Sikkudha.. idaiyil nadaiyil

Iruvizhik kadaiyil sikku

Ilasukku ilasu pudhusukku pudhusu

Idhu oru thinusu lakku…
Female : Yaa yaa yaa paathiyaa

Ah paathaa pudikkum keataa kidaikum

Keatiyaa

Yaa yaa yaa paathiyaa
Female : Jimmiru jimma jimmiru jimma

Chinna ponnu indha ponnu

Onne onnu ponne ponnu paarthukko

Pangidu bannu pangidu bannu

Pakkak ponnu indha ponnu

Sangadhiyellam jaadaiyaale keatukko

Ah keatukko ah keatukko oh..oh..oh..
Female : Jimmiru jimma jimmiru jimma

Chinna ponnu indha ponnu

Onne onnu ponne ponnu paarthukko

Pangidu bannu pangidu bannu

Pakkak ponnu indha ponnu

Sangadhiyellam jaadaiyaale keatukko
Female : Puriyudha.. sirikkira sirippai

Nadakkura nadappai purinjikko

Ilasukku ilasu pudhusukku pudhusu

Idhu oru thinusu therinjikkko…
Female : Yaa yaa yaa paathiyaa

Ah paathaa pudikkum ah keataa kidaikum

Keatiyaa

Yaa yaa yaa paathiyaa.. ah..ah


Tamil Version

பாடகி :  பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : யா……யா…..யா…..பாத்தியா
யா……யா…..யா…..பாத்தியா
பாத்தா புடிக்கும் கேட்டாக் கிடைக்கும்
கேட்டியா……. பெண் : பெண் : யா……யா…..யா…..பாத்தியா
பாத்தா புடிக்கும் கேட்டாக் கிடைக்கும்
கேட்டியா…….
யா……யா…..யா…..பாத்தியா பெண் : சொக்குதா…..உருவ அமைப்பிலே
பருவச் செழிப்பிலே சொக்கு…சுத்துதா…..
உடையின் பிடிப்பிலே உணர்ச்சித் துடிப்பிலே சுத்து பெண் : சொக்குதா…..உருவ அமைப்பிலே
பருவச் செழிப்பிலே சொக்கு…சுத்துதா…..
உடையின் பிடிப்பிலே உணர்ச்சித் துடிப்பிலே சுத்து பெண் : சிக்குதா…..இடையில் நடையில்
இருவிழிக் கடையில் சிக்கு
இளசுக்கு இளசு புதுசுக்குப் புதுசு
இது ஒரு தினுசு லக்கு…… பெண் : யா……யா…..யா…..பாத்தியா
பாத்தா புடிக்கும் கேட்டாக் கிடைக்கும்
கேட்டியா…….
யா……யா…..யா…..பாத்தியா பெண் : ஜிம்மிரு ஜிம்மா ஜிம்மிரு ஜிம்மா
சின்னப் பொண்ணு இந்தப் பொண்ணு
ஒண்ணே ஒண்ணு பொன்னே பொன்னு பார்த்துக்கோ
பங்கிடு பண்ணு பங்கிடு பண்ணு
பக்காப் பொண்ணு இந்தப் பொண்ணு
சங்கதியெல்லாம் ஜாடையாலே கேட்டுக்கோ
ஆஹ் கேட்டுக்கோ ஆஹ் கேட்டுக்கோ ஓ ஓ ஓ பெண் : ஜிம்மிரு ஜிம்மா ஜிம்மிரு ஜிம்மா
சின்னப் பொண்ணு இந்தப் பொண்ணு
ஒண்ணே ஒண்ணு பொன்னே பொன்னு பார்த்துக்கோ
பங்கிடு பண்ணு பங்கிடு பண்ணு
பக்காப் பொண்ணு இந்தப் பொண்ணு
சங்கதியெல்லாம் ஜாடையாலே கேட்டுக்கோ பெண் : புரியுதா…சிரிக்கிற சிரிப்பை
நடக்கிற நடப்பை புரிஞ்சுக்கோ
இளசுக்கு இளசு புதுசுக்குப் புதுசு
இது ஒரு தினுசுதெரிஞ்சுக்கோ……. பெண் : யா……யா…..யா…..பாத்தியா
பாத்தா புடிக்கும் கேட்டாக் கிடைக்கும்
கேட்டியா…….
யா……யா…..யா…..பாத்தியா..ஆஹ் ஆஹ்