Thilagar – Aanai Koottam Song Lyrics

Song: Aanai Koottam Song Lyrics

Lyricist: Annamalai

Album: Thilagar


English Version

Singer : Mukesh
Music by : Kannan
Lyrics by : Annamalai
Male : Aana kuttam maenjaalum

Ara masam aagumaiyaaa

Senai aaanjaalum

Iduppu odunchi pogumaiyaa
Male : Kovil kodaiku valathathula

Kodari vilunthiruchae

Dhaanam koduka valathathula

Kattaari irangirichae
Male : Enna kutham enna kutham

Enna kutham senjadhu indha vaalainga

Idha vettunadhu kadavunaalum koolainga

Kolainga….


Tamil Version

பாடகர் : முகேஷ் இசை அமைப்பாளர் : கண்ணன் பாடல் ஆசிரியர் : அண்ணாமலை ஆண் : ஆன கூட்டம் மேஞ்சாலும்
அர மாசம் ஆகுமய்யா
சேனை ஆஞ்சாலும்
இடுப்பு ஒடுஞ்சி போகுமய்யா ஆண் : கோவில் கொடைக்கு வளத்ததுல
கோடாரி விழந்திருச்சே
தானம் கொடுக்க வளத்ததுல
கட்டாரி இறங்கிறிச்சே ஆண் : என்ன குத்தம் என்ன குத்தம்
செஞ்சது இந்த வாழைங்க
இத வெட்டனுது கடவுளுனாலும்கோழைங்க
கோழைங்க …