Thilakam – Aadi Varum Poongodi Azhagile Song Lyrics

Song: Aadi Varum Poongodi Azhagile Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Album: Thilakam


English Version

Singer : P. Susheela
Music by : R. Sudharsanam
Lyrics by : A. Maruthakasi
Female : Aadi varum poongodi azhzginilae

Manam marudha thadumarutha

Aadi varum poongodi azhzginilae

Manam marudha thadumarutha

Ahaa alai polae pinnalae

Aiyaavin manam pogutho
Female : Aasai avalai pinni

jaadaigalum panni

Aadutha thindaaduthaa
Female : Vaarungha mainar sir

unga vaazhkaiya jolly thaan

Paarungha parchaiyae

adhu endruma kaali thaan

Thaani kavarchiyundu ivar pechilae

Adhil kalam odudhungha oosilae
Female : Unmai yai sonnadhai enni enniyae

Kobama manasthabama
Female : Aadi varum poongodi azhzginilae

Manam marudha thadumarutha
Female : Aattathil nattamaa

aal meedhu kannoottamaa

Paattaiyae kettadhaal

undaana kondaattama

Kaithaalam thavaraamal podudhae

Kalai gyaani polathaliayaadudhae
Female : Andharathu minnalai

sondhangolla enninaal

Nadakumo adhu kidaikumo
Female : Aadi varum poongodi azhzginilae

Manam marudha thadumarutha
Female : Thottrathil thuravi pol

velivesham poduvanga

Koottathil pengalai

kuripaaga theduvanga

Yemaattram aasami nodiyilae

Yemaali aavaanae mudivilae
Female : Aadi varum poongodi azhzginilae

Manam marudha thadumarutha

Ahaa alai polae pinnalae

Aiyaavin manam pogutho
Female : Aadi varum poongodi azhzginilae

Manam marudha thadumarutha


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஆர். சுதர்ஷனம்  பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஆடி வரும் பூங்கொடி அழகினிலே
மனம் மாறுதா தடுமாறுதா
ஆடி வரும் பூங்கொடி அழகினிலே
மனம் மாறுதா தடுமாறுதா
ஆஹா அலை போலே பின்னாலே
அய்யாவின் மனம் போகுதா பெண் : ஆசை வலை பின்னி ஜாடைகளும் பண்ணி
ஆடுதா திண்டாடுதா……. பெண் : வாருங்க மைனர் சார் உங்க வாழ்க்கையே ஜாலிதான்
பாருங்க பர்சையே அது என்றுமே காலிதான்
தனிக் கவர்ச்சியுண்டு இவர் பேசிலே
அதில் காலம் ஓடுதுங்க ஓசிலே… பெண் : உண்மையைச் சொன்னதை எண்ணி எண்ணியே
கோபமா மனஸ்தாபமா……. பெண் : ஆடி வரும் பூங்கொடி அழகினிலே
மனம் மாறுதா தடுமாறுதா பெண் : ஆட்டத்தில் நாட்டமா ஆள் மீது கண்ணோட்டமா
பாட்டையே கேட்டதால் உண்டான கொண்டாட்டமா
கை தாளம் தவறாமல் போடுதே
கலை ஞானி போல் தலையாடுதே….. பெண் : அந்தரத்து மின்னலை சொந்தங்கொள்ள எண்ணினால்
நடக்குமா அது கிடைக்குமா….. பெண் : ஆடி வரும் பூங்கொடி அழகினிலே
மனம் மாறுதா தடுமாறுதா பெண் : தோற்றத்தில் துறவி போல் வெளிவேஷம் போடுவாங்க
கூட்டத்தில் பெண்களை குறிப்பாகத் தேடுவாங்க
ஏமாற்றும் ஆசாமி நொடியிலே
ஏமாளி ஆவானே முடிவிலே……. பெண் : ஆடி வரும் பூங்கொடி அழகினிலே
மனம் மாறுதா தடுமாறுதா
ஆஹா அலை போலே பின்னாலே
அய்யாவின் மனம் போகுதா பெண் : ஆடி வரும் பூங்கொடி அழகினிலே
மனம் மாறுதா தடுமாறுதா