Thilakam – Ezhaikkum Vazhvukkum Vegu Song Lyrics

Song: Ezhaikkum Vazhvukkum Vegu Song Lyrics

Lyricist: Kavi Rajagopal

Album: Thilakam


English Version

Singers : Seerkazhi Govindarajan and M. L. Vasanthakumari
Music by : R. Sudharsanam
Lyrics by : Kavi Rajagopal
Female : Ezhaikkum vaazhvukkum veguthooraama

Ezhaikkum vaazhvukkum veguthooraama

Panam illaar endraalae ilakaarama

Panam illaar endraalae ilakaarama
Male : Soozhum vaazhvin karaiyoramaa

Emmai thookki erivadhu muraiyaaguma

Emmai thookki erivadhu muraiyaaguma

Ezhaikkum vaazhvukkum veguthooraama
Female : Panam iruppavarkkae inbam sondhamaa

Panam iruppavarkkae inbam sondhamaa

Namm ilangkaadhal valarlaamal pogumaaa
Male : Iruvarai pirithadhu needhiyoo

Iruvarai pirithadhu needhiyoo

Paaril eliyorgal vazhvadhendha thedhiyoo
Female : Ezhaikkum vaazhvukkum veguthooraama

Panam illaar endraalae ilakaarama

Panam illaar endraalae ilakaarama
Female : Kulaiyodu pazhutha

Malai vaazhai pondra

Kudumbam alai modhi sidhariyadhae

Male : Malai paambum pollaa valloorum

Ennai vaazhamudiyaamal virattiyadhae

Ezhaikkum vaazhvukkum veguthooraama
Female : Ezhamaiyai iraivaa neekividu

Illai engalin uyirai pokkividu

Male : Yeikkum valiyorai thookilidu

Indrae inbamaai engalai vaazhavidu

Indrae inbamaai engalai vaazhavidu
Both : Ezhaikkum vaazhvukkum veguthooraama

Panam illaar endraalae ilakaarama

Panam illaar endraalae ilakaarama

Ezhaikkum vaazhvukkum veguthooraama


Tamil Version

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எம். எல். வசந்தகுமாரி இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பாடல் ஆசிரியர் : கவி ராஜகோபால் பெண் : ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா
ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா
பணம் இல்லார் என்றாலே இளக்காரமா
பணம் இல்லார் என்றாலே இளக்காரமா ஆண் : சூழும் வாழ்வின் கரையோரமா
எம்மைத் தூக்கி எறிவது முறையாகுமா….
எம்மைத் தூக்கி எறிவது முறையாகுமா
ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா பெண் : பணம் இருப்பவர்க்கே இன்பம் சொந்தமா
பணம் இருப்பவர்க்கே இன்பம் சொந்தமா
நம் இளங்காதல் வளராமல் போகுமா ஆண் : இருவரைப் பிரித்தது நீதியோ
இருவரைப் பிரித்தது நீதியோ
பாரில் எளியோர்கள் வாழ்வதெந்தத் தேதியோ பெண் : ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா
பணம் இல்லார் என்றாலே இளக்காரமா
பணம் இல்லார் என்றாலே இளக்காரமா பெண் : குலையோடு பழுத்த மலை வாழை போன்ற
குடும்பம் அலைமோதி சிதறியதே ஆண் : மலைப் பாம்பும் பொல்லா வல்லூறும்
என்னை வாழமுடியாமல் விரட்டியதே
ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா பெண் : ஏழ்மையை இறைவா நீக்கிவிடு
இல்லை எங்களின் உயிரைப் போக்கிவிடு ஆண் : ஏய்க்கும் வலியோரைத் தூக்கிலிடு
இன்றேல் இன்பமாய் எங்களை வாழவிடு….
இன்றேல் இன்பமாய் எங்களை வாழவிடு…. இருவர் : ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா
பணம் இல்லார் என்றாலே இளக்காரமா
பணம் இல்லார் என்றாலே இளக்காரமா
ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா