Thilakam – Kaathiruntha Kannukku Oli Song Lyrics

Song: Kaathiruntha Kannukku Oli Song Lyrics

Lyricist: Kavi Rajagopal

Album: Thilakam


English Version

Singer : M. L. Vasanthakumari
Music by : R. Sudharsanam
Lyrics by : Kavi Rajagopal
Female : Kaathiruntha kannukku oli vandhadhu Oli vandhadhu

Vazhi paathirundha ponnukku manam thulludhu

Kaathiruntha kannukku oli vandhadhu Oli vandhadhu

Vazhi paathirundha ponnukku manam thulludhu

Poothiruntha mullaikku manam vandhadhu
Female : Poothiruntha mullaikku manam vandhadhu

Naalai pudhu vaazhvu enai thedi vara pogudhu

Pudhu vaazhvu enai thedi vara pogudhu
Female : Kaathiruntha kannukku oli vandhadhu Oli vandhadhu

Vazhi paathirundha ponnukku manam thulludhu
Female : Aththaanukkum avar sothaana enakkum

Aasai kalyanam nadakkum
Female : Aththaanukkum avar sothaana enakkum

Aasai kalyanam nadakkum

Muthaaram kannathil munnoru kidaikkum

Muthaaram kannathil munnoru kidaikkum

Mugil moodatha nilavaaga mugam sivakkaum
Female : Kaathiruntha

Kaathiruntha kannukku oli vandhadhu Oli vandhadhu

Vazhi paathirundha ponnukku manam thulludhu
Female : Thangam pole kutty singam polae

Kadal sangam polae aasai magan pirappaan
Female : Thangam pole kutty singam polae

Kadal sangam polae aasai magan pirappaan

Vanna malar koththaaga

Manjal oli mottaaaga

Vanna malar koththaaga

Manjal oli mottaaaga

Vaazhaiadi vazhaiyagaa peran pirappaaan
Endrum maaradha inbathil alli sirippaan

Endrum maaradha inbathil alli sirippaan
Female : Kaathiruntha

Kaathiruntha kannukku oli vandhadhu

Oli vandhadhu

Vazhi paathirundha ponnukku manam thulludhu


Tamil Version

பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பாடல் ஆசிரியர் : கவி ராஜகோபால் பெண் : காத்திருந்த கண்ணுக்கு ஒளி வந்தது
வழிப் பாத்திருந்த பொண்ணுக்கு மனம் துள்ளுது
காத்திருந்த கண்ணுக்கு ஒளி வந்தது
வழிப் பாத்திருந்த பொண்ணுக்கு மனம் துள்ளுது
பூத்திருந்த முல்லைக்கு மணம் வந்தது
பூத்திருந்த முல்லைக்கு மணம் வந்தது
நாளை புதுவாழ்வு எனைத் தேடி வரப்போகுது.
புதுவாழ்வு எனைத் தேடி வரப்போகுது… பெண் : காத்திருந்த கண்ணுக்கு ஒளி வந்தது
வழிப் பாத்திருந்த பொண்ணுக்கு மனம் துள்ளுது பெண் : அத்தானுக்கும் அவர் சொத்தான எனக்கும்
ஆசை கல்யாணம் நடக்கும் பெண் : அத்தானுக்கும் அவர் சொத்தான எனக்கும்
ஆசை கல்யாணம் நடக்கும்
முத்தாரம் கன்னத்தில் முன்னூறு கிடைக்கும்
முத்தாரம் கன்னத்தில் முன்னூறு கிடைக்கும்
முகில் மூடாத நிலவாக முகம் சிவக்கும் பெண் : காத்திருந்த
காத்திருந்த கண்ணுக்கு ஒளி வந்தது
வழிப் பாத்திருந்த பொண்ணுக்கு மனம் துள்ளுது பெண் : தங்கம் போலே குட்டி சிங்கம் போலே
கடல் சங்கம் போலே ஆசை மகன் பிறப்பான் பெண் : தங்கம் போலே குட்டி சிங்கம் போலே
கடல் சங்கம் போலே ஆசை மகன் பிறப்பான்
வண்ணமலர் கொத்தாக மஞ்சள் ஒளி மொட்டாக
வண்ணமலர் கொத்தாக மஞ்சள் ஒளி மொட்டாக
வாழையடி வாழையாக பேரன் பிறப்பான்
என்றும் மாறாத இன்பத்தில் அள்ளிச் சிரிப்பான்
என்றும் மாறாத இன்பத்தில் அள்ளிச் சிரிப்பான்.. பெண் : காத்திருந்த
காத்திருந்த கண்ணுக்கு ஒளி வந்தது
வழிப் பாத்திருந்த பொண்ணுக்கு மனம் துள்ளுது