Thilakam – Manasukkulle Maraichu Vaikka Song Lyrics

Song: Manasukkulle Maraichu Vaikka Song Lyrics

Lyricist: M. K. Aathmanathan

Album: Thilakam


English Version

Singers : Seerkazhi Govindarajan and M. L. Vasanthakumari
Music by : R. Sudharsanam
Lyrics by : M. K. Aathmanathan
Male : Haa..aa..aaa..ha..aa..aaa…

Female : Haa..aa..aaa..ha..aa..aaa…

Manasukullae maraichu veikka mudiyalae

Adha vaai thirandhu solla enakku theriyalae

Manasukullae maraichu veikka mudiyalae

Adha vaai thirandhu solla enakku theriyalae
Male : Nenappu vandhaa enakku oonnum puriyala

Nenappu vandhaa enakku oonnum puriyala

Konja nerangkooda pirinjirukka mudiyalae

Konja nerangkooda pirinjirukka mudiyalae
Female : Manasukullae

Manasukullae maraichu veikka mudiyalae

Adha vaai thirandhu solla enakku theriyalae
Female : Paathikkellaam nerthiyaai neer iraikkum maama

Paathikkellaam nerthiyaai neer iraikkum maama

Paavai ennai bambaram pol aatti veikkalaaama

Paavai ennai bambaram pol aatti veikkalaaama
Male : Maaththariyaa thangamae manasai thottu paaru

Maaththariyaa thangamae manasai thottu paaru

En manasai thottu paaru

Vaatti vadhai seigiradhu neeya naana

Vaatti vadhai seigiradhu neeya naana sollu
Female : Manasukullae

Manasukullae maraichu veikka mudiyalae

Adha vaai thirandhu solla enakku theriyalae
Female : {Pinju paruvathilae konji konji pesiyadhai

Nenjam marukkuthillai kannaala

Ungala nenachukittae kaathirukken innaala} (2)
Male : Kaniyirukkudhu kombilae

Kiliyirukkudhu koondilae

Kaniyirukkudhu kombilae

Kiliyirukkudhu koondilae

Kalandhu vaazha ippo vazhiyilae

Kalandhu vaazha ippo vazhiyilae

Aanalum kattukadanghaa aasaiyirukku manasilae

Kattukadanghaa aasaiyirukku manasilae
Female : Manasukullae

Manasukullae maraichu veikka mudiyalae

Adha vaai thirandhu solla enakku theriyalae


Tamil Version

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எம். எல். வசந்தகுமாரி இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பாடல் ஆசிரியர் : எம். கே. அத்மநாதன் ஆண் : ஹா..ஆஆ…ஆஆஆ…ஆஅ.. பெண் : ஹா..ஆஆ…ஆஆஆ…ஆஅ.. பெண் : மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே
அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே
மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே
அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே ஆண் : நெனப்பு வந்தா எனக்கு ஒண்ணும் புரியலே
நெனப்பு வந்தா எனக்கு ஒண்ணும் புரியலே
கொஞ்ச நேரங்கூடப் பிரிஞ்சிருக்க முடியலே
கொஞ்ச நேரங்கூடப் பிரிஞ்சிருக்க முடியலே பெண் : மனசுக்குள்ளே
மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே
அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே பெண் : பாத்திக்கெல்லாம் நேர்த்தியாய் நீரிறைக்கும் மாமா
பாத்திக்கெல்லாம் நேர்த்தியாய் நீரிறைக்கும் மாமா
பாவை என்னை பம்பரம்போல் ஆட்டி வைக்கலாமா
பாவை என்னை பம்பரம்போல் ஆட்டி வைக்கலாமா ஆண் : மாத்தறியாத் தங்கமே மனசைத் தொட்டுப் பாரு
மாத்தறியாத் தங்கமே மனசைத் தொட்டுப் பாரு
என் மனசைத் தொட்டுப் பாரு
வாட்டி வதை செய்கிறது நீயா நானா கூறு
வாட்டி வதை செய்கிறது நீயா நானா கூறு பெண் : மனசுக்குள்ளே
மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே
அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே பெண் : {பிஞ்சுப் பருவத்திலே
கொஞ்சிக் கொஞ்சிப் பேசியதை
நெஞ்சம் மறக்குதில்லை கண்ணாளா
உங்கள நெனச்சுக்கிட்டே காத்திருக்கேன் இந்நாளா} (2) ஆண் : கனியிருக்குது கொம்பிலே
கிளியிருக்குது கூண்டிலே
கனியிருக்குது கொம்பிலே
கிளியிருக்குது கூண்டிலே
கலந்து வாழ இப்போ வழியில்லே
கலந்து வாழ இப்போ வழியில்லே
ஆனாலும் கட்டுக்கடங்கா ஆசையிருக்கு மனசிலே
கட்டுக்கடங்கா ஆசையிருக்கு மனசிலே பெண் : மனசுக்குள்ளே
மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே
அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே