Thillu Mullu (2013) – Aajaa Aajaa Song Lyrics

Song: Aajaa Aajaa Song Lyrics

Lyricist: Na. Muthu Kumar

Movie: Thillu Mullu (2013)


English Version

Singers : Haricharan and Priya Himesh
Music by : M. S. Viswanathan and Yuvan Shankar Raja
Male : Aajaa aajaa aajaa aaaa

Mari roja

Sattai paiyil etti paaarkkum

Piyaari roja
Female : Suttrum bhoomiyai nirkka solliyae

Aattam podalaam

Innum ennadaa muththam thanthu nee

Ennai kolladaa
Female : Aajaa aajaa aajaa aaaa

Meraa roja

Sattai paiyil etti paaarkkum

Piyaaraa raja
Male : Pennae unnai

Brahman andru seithathu poovilaa

Thiththikkindra orr theeyilaa
Female : Poovil konam theeyil konjam

Saernthaval naanadaa

Enna vendumo keladaa
Male : Kalla paarvaigal podum

Sella sandaigal vendum

Veru enna naan ketkka

Kangalaal modhadi
Female : Chinna pillaiyai polae

Unnai konjida thondrum

Kannam killida vendum

Anbe vaa vaa
Male : Aajaa aajaa aajaa aaaa

Mari roja

Sattai paiyil etti paaarkkum

Piyaari roja
Male : Oru vaarththaiyil pala varththaigal

Moththamaai solgiraai

Intha manthiram eppadi
Female : Oru paarvaiyil pala paarvaiyin

Arththangal solgiraai

Kattru kondathu appadi
Male : Sonthamaaga oru bhoomi

Sonthamaaga oru vaanam

Neeyum naanumthaan angae

Inbamaai vaazhalaam
Female : Ennai pol oru pennai

Unnai poloru thollai

Veru aasaigal illai

Anbe vaa vaa….
Male : Aajaa aajaa aajaa aaaa

Mari roja

Sattai paiyil etti paaarkkum

Piyaari roja
Female : Suttrum bhoomiyai nirkka solliyae

Aattam podalaam

Innum ennadaa muththam thanthu nee

Ennai kolladaa
Male : Aajaa aajaa aajaa aaaa

Mari roja

Sattai paiyil etti paaarkkum

Piyaari roja


Tamil Version

பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் பிரியா ஹிமேஷ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆண் : ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா பெண் : சுற்றும் பூமியை நிற்க்க சொல்லியே
ஆட்டம் போடலாம்
இன்னும் என்னடா முத்தம் தந்து நீ
என்னை கொல்லடா பெண் : ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
மேரா ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரா ராஜா ஆண் : பெண்ணே உன்னை
பிரம்மன் அன்று செய்தது பூவிலா
தித்திக்கின்ற ஓர் தீயிலா பெண் : பூவில் கொஞ்சம் தீயில் கொஞ்சம்
சேர்த்தவள் நானடா
என்ன வேண்டுமோ கேளடா ஆண் : கள்ள பார்வைகள் போடும்
செல்ல சண்டைகள் வேண்டும்
வேறு என்ன நான் கேட்க
கண்களால் மோதடி பெண் : சின்ன பிள்ளையை போலே
உன்னை கொஞ்சிட தோன்றும்
கன்னம் கிள்ளிட வேண்டும்
அன்பே வா வா… ஆண் : ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா ஆண் : ஒரு வார்த்தையில் பல வார்த்தைகள்
மொத்தமாய் சொல்கிறாய்
இந்த மந்திரம் எப்படி பெண் : ஒரு பார்வையில் பல பார்வையின்
அர்த்தங்கள் சொல்கிறாய்
கற்றுக் கொண்டது அப்படி ஆண் : சொந்தமாக ஒரு பூமி
சொந்தமாக ஒரு வானம்
நீயும் நானும் தான் அங்கே
இன்பமாய் வாழலாம் பெண் : என்னை போல் ஒரு பெண்னை
உன்னை போலொரு தொல்லை
வேறு ஆசைகள் இல்லை
அன்பே வா வா… ஆண் : ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா பெண் : சுற்றும் பூமியை நிற்க்க சொல்லியே
ஆட்டம் போடலாம்
இன்னும் என்னடா முத்தம் தந்து நீ
என்னை கொல்லடா ஆண் : ஆஜா ஆஜா ஆஜா ஆஜா
மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா