Thillu Mullu (2013) – Thillu Mullu Remix Song Lyrics

Song: Thillu Mullu Remix Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Thillu Mullu (2013)


English Version

Singers : M. S. Viswanathan and Yuvan Shankar Raja
Music by : M. S. Viswanathan and Yuvan Shankar Raja
Male : …………………
Chorus : Thillu mullu thillu mullu

Thillu mullu thillu mullu

Thillu mullu thillu mullu

Thillu mullu thillu mullu
Male : Thillu mullu thillu mullu

Ullamellaam kallu mullu

Thillu mullu thillu mullu

Ullamellaam kallu mullu
Male : Aayiram naadagam aayiram veshangal

Aayiram naadagam aayiram veshangal
Male : ……………………..
Chorus : Laala laa laala laa laala laa lallaa

Laala laa laala laa laala laa lallaa
Male : Mannavan veshaththil vanthaan

Avanidam raajaangam kidaiyaathu

Maappillai vesham pottaan

Avanidam pennondrum kiaiyaathu
Male : Vetkkamillai thukkamillai

Chorus : Ha ha haa

Male : Vesham podu thoshamillai

Chorus : Pap pap pap ppaapaa
Male : Vetkkamillai thukkamillai

Chorus : Nannan naa naa naa

Male : Vesham podu thoshamillai

Chorus : Nannan naa naa naa
Male : Kaalaiyil saamiyar maalaiyil maamiyaar

Kaalaiyil saamiyar maalaiyil maamiyaar
Male : ……………………..
Chorus : Thillu mullu thillu mullu

Thillu mullu thillu mullu

Thillu mullu thillu mullu

Thillu mullu thillu mullu
Male : Nallathu seithida poi sollalaam

Ena valluvar sonnaaru

Naattukku kovilai kattiya oruvar

Thirudavum seithaaru
Male : Saththiyaththai sollivttu

Chorus : Pap pap pap ppaapaa

Male : Thaththuvaththai vittu vittu

Chorus : Pap pap pap ppaapaa

Male : Povathum vaazhvathum laabamaa paavamaa

Povathum vaazhvathum laabamaa paavamaa
Male : ……………………..
Male : Laala laa laala laa

Laala laa laala laa

Laala laa laala laa

Laala laa laala laa


Tamil Version

பாடகர்கள் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆண் : ………………………. குழு : தில்லு முல்லு தில்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு ஆண் : தில்லு முல்லு தில்லு முல்லு
உள்ளமெல்லாம் கல்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு
உள்ளமெல்லாம் கல்லு முல்லு ஆண் : ஆயிரம் நாடகம் ஆயிரம் வேஷங்கள்
ஆயிரம் நாடகம் ஆயிரம் வேஷங்கள் ஆண் : ………………………. குழு : லால லா லால லா லால லா லால்லா
லால லா லால லா லால லா லால்லா ஆண் : மன்னவன் வேஷத்தில் வந்தான்
அவனிடம் ராஜாங்கம் கிடையாது
மாப்பிள்ளை வேஷம் போட்டான்
அவனிடம் பெண்ணொன்றும் கிடையாது ஆண் : வெட்கமில்லை துக்கமில்லை
குழு : ஹ ஹ ஹா
ஆண் : வேஷம் போடு தோஷமில்லை
குழு : பப் பப் பப் ப்பாபா ஆண் : வெட்கமில்லை துக்கமில்லை
குழு : நன்னன் னா னா னா
ஆண் : வேஷம் போடு தோஷமில்லை
குழு : நன்னன் னா னா னா ஆண் : காலையில் சாமியார் மாலையில் மாமியார்
காலையில் சாமியார் மாலையில் மாமியார் ஆண் : …………………………… குழு : தில்லு முல்லு தில்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு ஆண் : நல்லது செய்திட பொய் சொல்லலாம்
என வள்ளுவர் சொன்னாரு
நாட்டுக்கு கோவிலை கட்டிய ஒருவர்
திருடவும் செய்தாரு ஆண் : சத்தியத்தை சொல்லிவிட்டு
குழு : பப் பப் பப் ப்பாபா
ஆண் : தத்துவத்தை விட்டு விட்டு
குழு : பப் பப் பப் ப்பாபா
ஆண் : போவதும் வாழ்வதும் லாபமா பாவமா
போவதும் வாழ்வதும் லாபமா பாவமா ஆண் : …………………………… ஆண் : லால லா லால லா
லால லா லால லா லால
லால லா லால லா
லால லா லால லா லால