Thiruchitrabalam – Megham Karukkatha Song Lyrics

Song: Megham Karukkatha Song Lyrics

Lyricist: Dhanush

Album: Thiruchitrabalam


English Version

Singer : Dhanush
Music by : Anirudh Ravichander
Lyrics by : Dhanush
Male : Hm hmm hahahaha

Megham karukkatha pennae pennae

Saaral adikkaadha pennae pennae

Dhegam nanaiyaadha pennae pennae

Theeyum anaiyaadha pennae pennae
Male : Kanbaashai pesinaal

Naan enna seiven

Confusion aagiren ullukkullae
Male : Parakka parakka thudikkudhae

Pazhaga pazhaga pidikkudhae

Pazhaiya ranangal marakkudhae

Pen thogai varududhae
Male : Parakka parakka

Pazhaga pazhaga

Pazhaiya ranangal

Pen thogai varududhae
Male : Megham karukkatha pennae pennae

Saaral adikkaadha pennae pennae
Male : Hm hmm hahahaha

Mannai thooral theendum munnae

Vaasam paarkkiren

Mannai kooda bommai aakkum

Nesam paarkkiren

Innum konjam innum konjam

Endru Ketkkiren
Male : Konjam konjam

Innum innum

Endru ketkkiren
Male : Ennodu serndhu vaazhum sogam ellaam

Kaatril poga paarkkiren

Kaalgal pona paadhai ellaam

Naan pogiren

Ennullae moodi iruntha kadhavu ondru Vetkappattu thirakkiren

Vaazhkkai pogum pokkil ellaam

Naan pogiren
Male : Kanbaashai pesinaal

Naan enna seiven

Confusion aagiren ullukkullae
Male and Chorus : Parakka parakka thudikkudhae

Pazhaga pazhaga pidikkudhae

Pazhaiya ranangal marakkudhae

Pen thogai varududhae
Male and Chorus : Parakka parakka

Pazhaga pazhaga

Pazhaiya ranangal

Male : Pen thogai varududhae
Male and Chorus : Megham karukkatha pennae pennae

Saaral adikkaadha pennae pennae

Male : Dhegam nanaiyaadha

Theeyum anaiyaadha


Tamil Version

பாடகர் : தனுஷ் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல் ஆசிரியர் : தனுஷ் ஆண் : ஹ்ம் ஹ்ம்ம் ம்ம் ஹாஹாஹா
மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே
சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே
தேகம் நனையாதா பெண்ணே பெண்ணே
தீயும் அணையாதா பெண்ணே பெண்ணே ஆண் : கண்பாஷை பேசினால்
நான் என்ன செய்வேன்
கன்ஃப்யூஷன் ஆகுறேன் உள்ளுக்குள்ளே ஆண் : பறக்க பறக்க துடிக்குதே
பழக பழக பிடிக்குதே
பழைய ரணங்கள் மறக்குதே
பெண் தோகை வருடுதே ஆண் : பறக்க பறக்க
பழக பழக
பழைய ரணங்கள்
பெண் தோகை வருடுதே ஆண் : மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே
சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே ஆண் : ஹ்ம் ஹ்ம்ம் ம்ம் ஹாஹாஹா ஆண் : மண்ணை தூறல் தீண்டும் முன்னே
வாசம் பார்க்கிறேன்
மண்ணை கூட பொம்மை ஆக்கும்
நேசம் பார்க்கிறேன்
இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்
என்று கேட்கிறேன் ஆண் : கொஞ்சம் கொஞ்சம்
இன்னும் இன்னும்
என்று கேட்கிறேன் ஆண் : என்னோடு சேர்ந்து வாழும் சோகம் எல்லாம்
காற்றில் போக பார்க்கிறேன்
கால்கள் போன பாதை எல்லாம்
நான் போகிறேன்
என்னுளே மூடி இருந்த கதவு ஒன்று
வெட்கப்பட்டு திறக்கிறேன்
வாழ்க்கை போகும் போக்கில் எல்லாம்
நான் போகிறேன் ஆண் : கண்பாஷை பேசினால்
நான் என்ன செய்வேன்
கன்ஃப்யூஷன் ஆகுறேன் உள்ளுக்குள்ளே ஆண் மற்றும் குழு : பறக்க பறக்க துடிக்குதே
பழக பழக பிடிக்குதே
பழைய ரணங்கள் மறக்குதே
பெண் தோகை வருடுதே ஆண் மற்றும் குழு : பறக்க பறக்க
பழக பழக
பழைய ரணங்கள்
ஆண் : பெண் தோகை வருடுதே ஆண் மற்றும் குழு : மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே
சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே
ஆண் : தேகம் நனையாதா
தீயும் அணையாதா