Thirunelveli – Endha Paavi Kannu Song Lyrics

Song: Endha Paavi Kannu Song Lyrics

Lyricist: Su. Ashok

Movie: Thirunelveli


English Version

Singer : Sunandha
Music by : Ilayaraja
Female : Entha paavi kannu pattu aalamaram vaaduthu

Entha ooru kaaththu patu kudumbam rendu aanathu

Soththukkala paagam pottu pangu vechchaa podhumaa

Peththavalin paasaththiyae pangu vekka mudiyumaa
Female : Entha paavi kannu pattu aalamaram vaaduthu

Entha ooru kaaththu patu kudumbam rendu aanathu
Female : Malliga poo sethariruchchu maalaiyaaga maarumaa

Manasu unma maranthuthunnaa manusa jenmam thaerumaa

Maththellaam paththikkittaa thanneeraala anaikkanum

Saththiyamae paththikkittaa kanneeraala anaikkanum
Female : Peththa pothu paal kodukka ooraara kettaalaa

Piriyum pothu koduththathellaam thiruppi ava ketpaalaa

Peththavala maranthavano poranthathuthaan paavam

Paavaththaiyum pillaiyinnu somaththavathaan deivam


Tamil Version

பாடகி : சுனந்தா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : எந்தப் பாவி கண்ணு பட்டு ஆலமரம் வாடுது
எந்த ஊரு காத்து பட்டு குடும்பம் ரெண்டு ஆனது
சொத்துகள பாகம் போட்டு பங்கு வெச்சா போதுமா
பெத்தவளின் பாசத்தியே பங்கு வெக்க முடியுமா….. பெண் : எந்தப் பாவி கண்ணு பட்டு ஆலமரம் வாடுது
எந்த ஊரு காத்து பட்டு குடும்பம் ரெண்டு ஆனது பெண் : மல்லிகப் பூ செதறிருச்சு மாலையாக மாறுமா
மனசு உண்ம மறந்ததுன்னா மனுச ஜென்மம் தேறுமா
மத்ததெல்லாம் பத்திக்கிட்டா தண்ணீரால அணைக்கணும்
சத்தியமே பத்திக்கிட்டா கண்ணீரால அணைக்கணும் பெண் : பெத்த போது பால் கொடுக்க ஊரார கேட்டாளா
பிரியும் போது கொடுத்ததெல்லாம் திருப்பி அவ கேட்பாளா
பெத்தவள மறந்தவனோ பொறந்தது தான் பாவம்
பாவத்தையும் பிள்ளையின்னு சொமந்தவ தான் தெய்வம்