Thirunelveli – Ola Kudisayile Song Lyrics

Song: Ola Kudisayile Song Lyrics

Lyricist: Chidambaranathan

Movie: Thirunelveli


English Version

Singer : Biju Narayanan
Music by : Ilayaraja
Male : Ola kudisaiyilae naan irunthaalum

Vaanaththathaan em manasu vattam iduthu

Naanaa naananaa naanaanan naanaa

Naanaa naananaa naanaanan naanaanaa naanaanan naanaa
Male : Ola kudisaiyilae naan irunthaalum

Vaanaththathaan em manasu vattam iduthu

Naan vaazhum koottukkullae thanichchirunthaalum

Vinmeengal koottaththoda manasu suththuthu
Male : Illai endraal thunbam illai

Selvam endraal inbam illai

Endrum ulla selvam manasu thaanae
Male : Ola kudisaiyilae naan irunthaalum

Vaanaththathaan em manasu vattam iduthu
Male : Poonguruvi thaalaattum pulveli sirikkum

Pon veyyil manjalai thoovi paarkkum

Thaenaruvi neerottam maan pol kudhikkum

Neeralai paadidum jadhigal ketkumae
Male : Mazhai megaththu muththam payirgal aadum aattam

Kaatrin kaigal pattaal angae aanatham

Vaanampaadigal koottam naduvil vanna thottam

Kaana kaana nenjil endrum aanantham
Male : Chiththiram pol mannil azhagu

Eththanai eththanai maanae

Aththanaiyum paarththaal ingu verenna vendum
Male : Ola kudisaiyilae naan irunthaalum

Vaanaththathaan em manasu vattam iduthu
Male : Thanga veenai aanaalum thaanaai paadaathu

Meettavum ketkavum oruvan vendum

Raagam nooru irunthaalum thaanaai ketkaathu

Raagangal therinthavan oruvan vendumae
Male : Isaiyaalae mayangaatha manamthaan ulagil yaedhu

Irunda manadhin ullae isaiyum nuzhaiyaathu

En paadal sellaatha idamthaan ulagil yaedhu

Adhai thodarnthu neeyum sella mudiyaathu

Andhi vaanil thendral pola thingal pola aadu

Ullam sollum unmai geetham endrendrum paadu
Male : Ola kudisaiyilae naan irunthaalum

Vaanaththathaan em manasu vattam iduthu

Naan vaazhum koottukkullae thanichchirunthaalum

Vinmeengal koottaththoda manasu suththuthu
Male : Illai endraal thunbam illai

Selvam endraal inbam illai

Endrum ulla selvam manasu thaanae
Male : Ola kudisaiyilae naan irunthaalum

Vaanaththathaan em manasu vattam iduthu


Tamil Version

பாடகர் : பிஜு நாராயணன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓலக் குடிசையிலே நான் இருந்தாலும்
வானத்ததான் எம் மனசு வட்டம் இடுது
நானா நானனா நானாணன் நானா
நானா நானனா நானாணன் நானனா நானாணன் நானா ஆண் : ஓலக் குடிசையிலே நான் இருந்தாலும்
வானத்ததான் எம் மனசு வட்டம் இடுது
நான் வாழும் கூட்டுக்குள்ளே தனிச்சிருந்தாலும்
விண்மீன்கள் கூட்டத்தோட மனசு சுத்துது ஆண் : இல்லை என்றால் துன்பம் இல்லை
செல்வம் என்றால் இன்பம் இல்லை
என்றும் உள்ள செல்வம் மனசு தானே ஆண் : ஓலக் குடிசையிலே நான் இருந்தாலும்
வானத்ததான் எம் மனசு வட்டம் இடுது ஆண் : பூங்குருவி தாலாட்டும் புல்வெளி சிரிக்கும்
பொன் வெயில் மஞ்சளை தூவிப் பார்க்குமே
தேனருவி நீரோட்டம் மான் போல் குதிக்கும்
நீரலை பாடிடும் ஜதிகள் கேட்குமே ஆண் : மழை மேகத்து முத்தம் பயிர்கள் ஆடும் ஆட்டம்
காற்றின் கைகள் பட்டால் அங்கே ஆனந்தம்
வானம்பாடிகள் கூட்டம் நடுவில் வண்ணத் தோட்டம்
காணக் காண நெஞ்சில் என்றும் ஆனந்தம் ஆண் : சித்திரம் போல் மண்ணில் அழகு
எத்தனை எத்தனை மானே
அத்தனையும் பார்த்தால் இங்கு வேறென்ன வேண்டும் ஆண் : ஓலக் குடிசையிலே நான் இருந்தாலும்
வானத்ததான் எம் மனசு வட்டம் இடுது ஆண் : தங்க வீணை ஆனாலும் தானாய்ப் பாடாது
மீட்டவும் கேட்கவும் ஒருவன் வேண்டுமே
ராகம் நூறு இருந்தாலும் தானாய் கேட்காது
ராகங்கள் தெரிந்தவன் ஒருவன் வேண்டுமே ஆண் : இசையாலே மயங்காத மனம்தான் உலகில் ஏது
இருண்ட மனதின் உள்ளே இசையும் நுழையாது
என் பாடல் செல்லாத இடம்தான் உலகில் ஏது
அதை தொடர்ந்து நீயும் செல்ல முடியாது
அந்தி வானில் தென்றல் போல திங்கள் போல ஆடு
உள்ளம் சொல்லும் உண்மை கீதம் என்றென்றும் பாடு ஆண் : ஓலக் குடிசையிலே நான் இருந்தாலும்
வானத்ததான் எம் மனசு வட்டம் இடுது
நான் வாழும் கூட்டுக்குள்ளே தனிச்சிருந்தாலும்
விண்மீன்கள் கூட்டத்தோட மனசு சுத்துது ஆண் : இல்லை என்றால் துன்பம் இல்லை
செல்வம் என்றால் இன்பம் இல்லை
என்றும் உள்ள செல்வம் மனசு தானே ஆண் : ஓலக் குடிசையிலே நான் இருந்தாலும்
வானத்ததான் எம் மனசு வட்டம் இடுது

Similar Posts