Thirunelveli – Saathi Ennum Song Lyrics

Song: Saathi Ennum Song Lyrics

Lyricist: Poovai Senguttavan

Movie: Thirunelveli


English Version

Singer : Ilayaraja
Music by : Ilayaraja
Male : Saathi ennum kodumai

Intha naattai endru vidumo

Veedhikku veedhi vanthu

Pethai uyir kondu sellumo
Male : Aadhiyil illaatha saathiyum

Paadhiyil vanthathenna thollaiyae

Saathi ennum peyai oottidum

Saththiya poosaari ingillaiyae
Male : Saathi ennum kodumai

Intha naattai endru vidumo

Veedhikku veedhi vanthu

Pethai uyir kondu sellumo
Male : Unnaiyum ennaiyum pettrathu

Annai thanthai saadhi alla

Unna urangida kaappathu

Mann magalae saadhi alla
Male : Nanmaiyum unmaiyum

Niththamum saaguthu saathiyinaal

Anbu panbu enum narkunam

Veguthu saathiyinaal
Male : Kaatru ennum saadhi

Thee ennum saadhiyai theendaavidil

Nilam ennum saadhiyum

Neer ennum saadhiyai theendaavidil

Neeyum naanum illai

Mannil uyirum illai nyaana pennae
Male : {Saathi ennum kodumai

Intha naattai endru vidumo

Veedhikku veedhi vanthu

Pethai uyir kondu sellumo} (2)


Tamil Version

பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சாதி என்னும் கொடுமை
இந்த நாட்டை என்று விடுமோ
வீதிக்கு வீதி வந்து
பேதை உயிர் கொண்டு செல்லுமோ ஆண் : ஆதியில் இல்லாத சாதியும்
பாதியில் வந்ததென்ன தொல்லையே
சாதி என்னும் பேயை ஓட்டிடும்
சத்தியப் பூசாரி இங்கில்லையே….. ஆண் : சாதி என்னும் கொடுமை
இந்த நாட்டை என்று விடுமோ
வீதிக்கு வீதி வந்து
பேதை உயிர் கொண்டு செல்லுமோ ஆண் : உன்னையும் என்னையும் பெற்றது
அன்னை தந்தை சாதி அல்ல
உண்ண உறங்கிட காப்பது
மண் மகளே சாதி அல்ல ஆண் : நன்மையும் உண்மையும்
நித்தமும் சாகுது சாதியினால்
அன்பு பண்பு எனும் நற்குணம்
வேகுது சாதியினால் ஆண் : காற்று என்னும் சாதி
தீ என்னும் சாதியை தீண்டாவிடில்
நிலம் என்னும் சாதியும்
நீர் என்னும் சாதியை தீண்டாவிடில்
நீயும் நானும் இல்லை
மண்ணில் உயிரும் இல்லை ஞானப் பெண்ணே ஆண் : {சாதி என்னும் கொடுமை
இந்த நாட்டை என்று விடுமோ
வீதிக்கு வீதி வந்து
பேதை உயிர் கொண்டு செல்லுமோ} (2)