Thirunelveli – Thirunelveli Seemaiyile Song Lyrics

Song: Thirunelveli Seemaiyile Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Thirunelveli


English Version

Singers : Mano and Ilayaraja
Music by : Ilayaraja
Male : Aayimagamaayi aadhi sivan paadhiyae

Aayiram kann konda annai thirisooliyae

Gandhimadhi gowri endrum kaali karumaari endrum

Pereduththa periyavalae Haeh mukkoodaathi muththu maari

Mukkann konda mundakkanni

Mun irunthu kaappavalae
Male : Thirunelveli seemaiyilae

Koluvirukkum ambigaiyae

Arula vendi vaaromammaa aayimagamaayi

Chorus : Amma aayimagamaayi
Male : Theech sattiya pooch sattiyaa maaththugindra thaayi

Chorus : Ammaa kaaththarulvaai neeyae

Male : Naanga nenachchathellaam nadakka venum

Naanga nenachchathellaam nadakka venum

Arul purivaayae
Male : Yae thirunelveli

Chorus : Thirunelveli

Male : Seemaiyilae

Chorus : Seemaiyilae

Male : Aang….koluvirukkum

Chorus : Aang….koluvirukkum

Male : Ambigaiyae

Chorus : Ambigaiyae
Chorus : ………………..
Male : Kannaana saththiyaththa kaaththu nikkum aiyyaa

Chorus : Kanneera thodaikkirathu unga kai thaanyaa

Male : Aiyyaa un paadham pattaa velanjidumae bhoomi

Chorus : Ellaarkkum padi alakkum engaloda saami
Male : Kai veesi nee nadanthaa veedhi ellaam nadungum

Magaraasan unnai kandu ooru sanam vanangum

Ennaalum ungalukku kula dheivam maarithaan

Engaloda kula dheivam eppothumae neengathaan
Male : Mullu vaeli ulla ooril

Chorus : Nellu vaeli thantha saami

Male : Nallathellaam nadaththi vechchu

Chorus : Niyaayam kaakkum enga saami

Unga manam pola ooru sezhuikkanum

Naadu sezhikkanum aiyyaavae
Male : Yae thirunelveli

Chorus : Thirunelveli

Male : Seemaiyilae

Chorus : Seemaiyilae

Male : Aang koluvirukkum

Chorus : Aang koluvirukkum

Male : Ambigaiyae

Chorus : Ambigaiyae
Female Chorus : Yae yae…yeah…..yae…yaeh….yae…

Pattukkoru bharathiya thanthathu enga ooru

Male Chorus : Paadi varum purunai nadhiodi varu thirunelveli

Female Chorus : Kattabomman va oo si-ya thanthathu entha ooru

Male Chorus : Oorariyum thirunelveli ulagariyum thirunelveli
Female Chorus : Thanthanaththaa thaalam pottu

Male Chorus : Thanthanaththaa thaalam pottu

Female Chorus : Santhosamaa nee paadu

Male Chorus : Santhosamaa nee paadu
Male : Unnoda kaaladiya nambugirom thaayae

Ododi vanthu enga kurai theerppaayae

Aaaa……unnoda sannathikku vanthuvittu ponaa

Kannoda kaanbathellaam kayil vanthu saerum
Male : Maavilakku yaeththi vechchu manasaara vendikittu

Kovilukku munnae vanthu kondaadi paadu

Neereduththu neththiyilae niththam niththam poosikittu

Nenuruga vendikittu nimmathiya thedu
Male : Engaeyum neranjava nee

Chorus : Engaeyum neranjava nee

Male : Ellaamum therinjava nee

Chorus : Ellaamum therinjava nee
Chorus : Saathi madham enum pedham illaamalae

Saththiyam meetkka seithidammaa…
Male : Thirunelveli

Chorus : Thirunelveli

Male : Seemaiyilae

Chorus : Seemaiyilae

Male : Koluvirukkum

Chorus : Koluvirukkum

Male : Ambigaiyae

Chorus : Ambigaiyae
Male : Thirunelveli seemaiyilae

Koluvirukkum ambigaiyae

Arula vendi vaaromammaa aayimagamaayi

Chorus : Amma aayimagamaayi
Male : Theech sattiya pooch sattiyaa maaththugindra thaayi

Chorus : Ammaa kaaththarulvaai neeyae

Male : Naanga nenachchathellaam nadakka venum

Nenachchathellaam nadakka venum arul purivaayae
Male : Yae thirunelveli

Chorus : Thirunelveli

Male : Seemaiyilae

Chorus : Seemaiyilae

Male : Koluvirukkum

Chorus : Koluvirukkum

Male : Ambigaiyae

Chorus : Ambigaiyae


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆயிமகமாயி ஆதி சிவன் பாதியே
ஆயிரம் கண் கொண்ட அன்னை திரிசூலியே
காந்திமதி கௌரி என்றும் காளி கருமாரி என்றும்
பேரெடுத்த பெரியவளே ஹேஹ் முக்கூடாதி முத்து மாரி
முக்கண் கொண்ட முண்டக்கண்ணி
முன் இருந்து காப்பவளே…….. ஆண் : திருநெல்வேலி சீமையிலே
கொலுவிருக்கும் அம்பிகையே
அருள வேண்டி வாரோமம்மா ஆயிமகமாயி
குழு : அம்மா ஆயிமகமாயி ஆண் : தீச்சட்டிய பூச்சட்டியா மாத்துகின்ற தாயி
குழு : அம்மா காத்தருள்வாய் நீயே
ஆண் : நாங்க நெனச்சதெல்லாம் நடக்க வேணும்
நாங்க நெனச்சதெல்லாம் நடக்க வேணும்
அருள் புரிவாயே ஆண் : ஏ திருநெல்வேலி
குழு : திருநெல்வேலி…..
ஆண் : சீமையிலே
குழு : சீமையிலே
ஆண் : ஆங் கொலுவிருக்கும்
குழு : ஆங் கொலுவிருக்கும்
ஆண் : அம்பிகையே
குழு : அம்பிகையே குழு : …………………………… ஆண் : கண்ணான சத்தியத்த காத்து நிக்கும் அய்யா
குழு : கண்ணீர தொடைக்கிறது உங்க கை தான்யா
ஆண் : அய்யா உன் பாதம் பட்டா வெளஞ்சிடுமே பூமி
குழு : எல்லார்க்கும் படி அளக்கும் எங்களோட சாமி ஆண் : கை வீசி நீ நடந்தா வீதி எல்லாம் நடுங்கும்
மகராசன் உன்னக் கண்டு ஊரு சனம் வணங்கும்
எந்நாளும் உங்களுக்கு குலதெய்வம் மாரிதான்
எங்களோட குலதெய்வம் எப்போதுமே நீங்கதான் ஆண் : முள்ளு வேலி உள்ள ஊரில்
குழு : நெல்லு வேலி தந்த சாமி
ஆண் : நல்லதெல்லாம் நடத்தி வெச்சு
குழு : நியாயம் காக்கும் எங்க சாமி
உங்க மனம் போல ஊரு செழிக்கணும்
நாடு செழிக்கணும் அய்யாவே…. ஆண் : ஏ திருநெல்வேலி
குழு : திருநெல்வேலி…..
ஆண் : சீமையிலே
குழு : சீமையிலே
ஆண் : கொலுவிருக்கும்
குழு : கொலுவிருக்கும்
ஆண் : அம்பிகையே
குழு : அம்பிகையே பெண் குழு : ஏ….ஏ…..ஏஹ்…..ஏ…….ஏஹ்……ஏ….
பாட்டுக்கொரு பாரதிய தந்தது எங்க ஊரு
ஆண் குழு : பாடி வரும் புருணை நதி ஓடி வரும் திருநெல்வேலி
பெண் குழு : கட்டபொம்மன் வ ஊ சிய தந்தது எந்த ஊரு
ஆண் குழு : ஊரறியும் திருநெல்வேலி உலகறியும் திருநெல்வேலி பெண் குழு : தந்தானத்தா தாளம் போட்டு
ஆண் குழு : தந்தானத்தா தாளம் போட்டு
பெண் குழு : சந்தோஷமா நீ பாடு
ஆண் குழு : சந்தோஷமா நீ பாடு ஆண் : உன்னோட காலடிய நம்புகிறோம் தாயே
ஓடோடி வந்து எங்க குறை தீர்ப்பாயே
ஆஆ……உன்னோட சன்னதிக்கு வந்துவிட்டு போனா
கண்ணோட காண்பதெல்லாம் கையில் வந்து சேரும் ஆண் : மாவிளக்கு ஏத்தி வெச்சு மனசார வேண்டிக்கிட்டு
கோவிலுக்கு முன்னே வந்து கொண்டாடிப் பாடு
நீறெடுத்து நெத்தியிலே நித்தம் நித்தம் பூசிக்கிட்டு
நெஞ்சுருக வேண்டிக்கிட்டு நிம்மதியத் தேடு ஆண் : எங்கேயும் நெறஞ்சவ நீ
குழு : எங்கேயும் நெறஞ்சவ நீ
ஆண் : எல்லாமும் தெரிஞ்சவ நீ
குழு : எங்கேயும் நெறஞ்சவ நீ குழு : சாதி மதம் எனும் பேதம் இல்லாமலே
சத்தியம் மீட்கச் செய்திடம்மா……. ஆண் : திருநெல்வேலி
குழு : திருநெல்வேலி…..
ஆண் : ஆங் சீமையிலே
குழு : சீமையிலே
ஆண் : கொலுவிருக்கும்
குழு : கொலுவிருக்கும்
ஆண் : அம்பிகையே
குழு : அம்பிகையே ஆண் : திருநெல்வேலி சீமையிலே
கொலுவிருக்கும் அம்பிகையே
அருள வேண்டி வாரோமம்மா ஆயிமகமாயி
குழு : அம்மா ஆயிமகமாயி ஆண் : தீச்சட்டிய பூச்சட்டியா மாத்துகின்ற தாயி
குழு : அம்மா காத்தருள்வாய் நீயே
ஆண் : நாங்க நெனச்சதெல்லாம் நடக்க வேணும்
நெனச்சதெல்லாம் நடக்க வேணும் அருள் புரிவாயே ஆண் : ஏ திருநெல்வேலி
குழு : திருநெல்வேலி…..
ஆண் : சீமையிலே
குழு : சீமையிலே
ஆண் : கொலுவிருக்கும்
குழு : கொலுவிருக்கும்
ஆண் : அம்பிகையே
குழு : அம்பிகையே

Similar Posts