Thirunelveli – Yela Azhagamma Song Lyrics

Song: Yela Azhagamma Song Lyrics

Lyricist: Bharathi Kannan

Movie: Thirunelveli


English Version

Singers : Arun Mozhi and K. S. Chithra
Music by : Ilayaraja
Male : Edhuththa veettu jodiya pol

Inbamaaga irupomunnu

Nenaichchirunthaen pon mayilae

Naan ishtappattu pakkam vara
Male : Edam ponaa valam pora

Valam ponaa edam pora

Vekkaththa vittu solluraen

Makkaro makkar pannurae
Male : Yaelaa azhagammaa enna paaththaa elappamaa
Male : Yaelaa azhagammaa enna paaththaa elappamaa

Yaelaa azhagammaa enna paaththaa elappamaa

Minukki kulukkura ennaththukku thalukkammaa
Male : Yaelaa azhagammaa enna paaththaa elappamaa

Minukki kulukkura ennaththukku thalukkammaa
Male : Paaththaalum paaththaen aaththaadi aaththaa

Saththiyamaa unna pola paaththathillaiyadi

Kaaththaadum rosa koththodu mullu

Kuththaama poo edukka mudiyavillaiyadi

Mudiyavillaiyadi haei
Female : Ponnunnaaa ungalukku

Rompa rompa elappammaa

Pombalainga pozhappellaam

Neenga pannura kozhappamthaan
Female : Ponnunnaaa ungalukku

Rompa rompa elappammaa

Pombalainga pozhappellaam

Neenga pannura kozhappamthaan
Male : Karuththirunthaalum rompa

Uruththu ullavan naan

Enn veruthodhukkuriyae

Rompa murukku kaatturiyae
Female : A aaha aaha aahaa

Edhukeduththaalum kanna vetti

Muzhikkiriyae etti kaiya pudikkiriyae

Thottu katti izhukkiriyae
Male : Izhuththaraikkura manjala pol

Nee manasa vekkuriyae

Iduppil kattina kosuva selaiyil

Pinni mudikkiriyae
Female : Murukki nikkira karuppu meesaiyil

Kannaththa kuththuriyae

Arisi kuththura saakkula

Thullura iduppodikkiraiyae
Male : Venuminnae usuppi vittu

Vedikka paakkura raasaaththi

Ullukkulla onnu

Veliyila onnu venaandi
Female : Hei ponnunnaaa ungalukku

Rompa rompa elappammaa

Pombalainga pozhappellaam

Neenga pannura kozhappamthaan
Female : Ponnunnaaa ungalukku

Rompa rompa elappammaa

Pombalainga pozhappellaam

Neenga pannura kozhappamthaan
Female : Paaththaalum paaththu aaththaadi aaththaa

Saththiyamaa unna pola paarththathu undaa

Kaaththaadu rosaa kooththaadumpothu

Thothaaga nee enakku sorugunathu undaa

Sorugunathu undaa
Male : Yaelaa azhagammaa enna paaththaa elappamaa

Minukki kulukkura ennaththukku thalukkammaa

Yaelaa azhagammaa enna paaththaa elappamaa

Minukki kulukkura ennaththukku thalukkammaa
Female : Veettil irunthaalum

Adhu vittu veliyilathaan

Intha kanni ponnu manasum

Ada kanda padi suththuthu
Male : Aahaa aahaa oho oho

Kaattil irunthaalum

Namma veettukkulla unnaththaan

Suththi suththi varuguthadi intha songi paya manasu
Female : Satti kazhuvuraen saatham vadikkiraen

Vela nadakkaliyae

Kozhi adikkiraen kozhambu vaikkiraen

Vaasam adikkaliyae
Male : Samanju nikkira thangam irukkaiyil

Samanjathennathukku

Valipa pasikku vattiyil soruthaan

Kaattuvathennathukku
Female : Saadaiyaa naan purinjukkittaen

Therinjikkittaen paarvaiyila

Angum ingum killuriyae rasavae
Male : Yaelaa azhagammaa enna paaththaa elappamaa

Minukki kulukkura ennaththukku thalukkammaa
Female : Aahaan…..ponnunnaaa ungalukku

Rompa rompa elappammaa

Pombalainga pozhappellaam

Neenga pannura kozhappamthaan
Male : Paaththaalum paaththaen aaththaadi aaththaa

Saththiyamaa unna pola paaththathillaiyadi

Female : Kaaththaadu rosaa kooththaadumpothu

Thothaaga nee enakku sorugunathu undaa

Sorugunathu undaa
Male : Yaelaa azhagammaa enna paaththaa elappamaa

Minukki kulukkura ennaththukku thalukkammaa
Female : Ponnunnaaa ungalukku

Rompa rompa elappammaa

Pombalainga pozhappellaam

Neenga pannura kozhappamthaan


Tamil Version

பாடகர்கள் : அருண்மொழி மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : எதுத்த வீட்டு ஜோடியப் போல்
இன்பமாக இருப்போமுன்னு
நெனச்சிருந்தேன் பொன் மயிலே
நான் இஷ்டப்பட்டு பக்கம் வர ஆண் : எடம் போனா வலம் போற
வலம் போனா எடம் போற
வெக்கத்த விட்டுச் சொல்லுறேன்
மக்கரோ மக்கர் பண்ணுறே ஆண் : ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா ஆண் : ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா
ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா
மினுக்கி குலுக்குற என்னத்துக்கு தளுக்கம்மா ஆண் : ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா
மினுக்கி குலுக்குற என்னத்துக்கு தளுக்கம்மா ஆண் : பாத்தாலும் பாத்தேன் ஆத்தாடி ஆத்தா
சத்தியமா உன்னப் போல பாத்ததில்லையடி
காத்தாடும் ரோசா கொத்தோடு முள்ளு
குத்தாம பூ எடுக்க முடியவில்லையடி
முடியவில்லையடி ஹேய் பெண் : பொண்ணுன்னா உங்களுக்கு
ரொம்ப ரொம்ப எளப்பமா
பொம்பளைங்க பொழப்பெல்லாம்
நீங்க பண்ணுற கொழப்பம்தான் பெண் : பொண்ணுன்னா உங்களுக்கு
ரொம்ப ரொம்ப எளப்பமா
பொம்பளைங்க பொழப்பெல்லாம்
நீங்க பண்ணுற கொழப்பம்தான் ஆண் : கருத்திருந்தாலும் ரொம்ப
உருத்து உள்ளவன் நான்
என்ன வெறுத்தொதுக்குறியே
ரொம்ப முறுக்கு காட்டுறியே பெண் : அ ஆஹ ஆஹ ஆஹா
எதுக்கெடுத்தாலும் கண்ண வெட்டி
முழிக்கிறியே எட்டிக் கையப் புடிக்கிறியே
தொட்டு கட்டி இழுக்குறியே ஆண் : இழுத்தரைக்குற மஞ்சளப் போல்
நீ மனச வெக்குறியே
இடுப்பில் கட்டின கொசுவ சேலையில்
பின்னி முடிக்கிறியே பெண் : முறுக்கி நிக்கிற கருப்பு மீசையில்
கன்னத்தக் குத்துறியே
அரிசி குத்துற சாக்குல
துள்ளுற இடுப்பொடிக்கிறியே ஆண் : வேணுமின்னே உசுப்பி விட்டு
வேடிக்க பாக்குற ராசாத்தி
உள்ளுக்குள்ள ஒன்னு
வெளியில ஓன்னு வேணாண்டி…… பெண் : ஹேய் பொண்ணுன்னா உங்களுக்கு
ரொம்ப ரொம்ப எளப்பமா
பொம்பளைங்க பொழப்பெல்லாம்
நீங்க பண்ணுற கொழப்பம்தான் பெண் : பொண்ணுன்னா உங்களுக்கு
ரொம்ப ரொம்ப எளப்பமா
பொம்பளைங்க பொழப்பெல்லாம்
நீங்க பண்ணுற கொழப்பம்தான் பெண் : பாத்தாலும் பாத்து ஆத்தாடி ஆத்தா
சத்தியமா உன்ன போல பார்த்தது உண்டா
காத்தாடும் ரோசா கூத்தாடும் போது
தோதாக நீ எனக்கு சொருகுனது உண்டா
சொருகுனது உண்டா ஆண் : ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா
மினுக்கி குலுக்குற என்னத்துக்கு தளுக்கம்மா
ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா
மினுக்கி குலுக்குற என்னத்துக்கு தளுக்கம்மா பெண் : வீட்டில் இருந்தாலும்
அது விட்டு வெளியிலதான்
இந்தக் கன்னிப் பொண்ணு மனசும்
அட கண்ட படி சுத்துது ஆண் : ஆஹா ஆஹா ஓஹோ ஓஹோ
காட்டில் இருந்தாலும்
நம்ம வீட்டுக்குள்ள உன்னத்தான்
சுத்திச் சுத்தி வருகுதடி இந்த சொங்கிப் பய மனசு பெண் : சட்டி கழுவுறேன் சாதம் வடிக்கிறேன்
வேல நடக்கலியே
கோழி அடிக்கிறேன் கொழம்பு வெக்கிறேன்
வாசம் அடிக்கலியே ஆண் : சமஞ்சு நிக்கிற தங்கம் இருக்கயில்
சமச்சதென்னத்துக்கு
வாலிபப் பசிக்கு வட்டியில் சோறுதான்
காட்டுவதென்னத்துக்கு பெண் : சாடையா நான் புரிஞ்சுக்கிட்டேன்
தெரிஞ்சுக்கிட்டேன் பார்வையில
அங்கும் இங்கும் கிள்ளுறியே ராசாவே ஆண் : ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா
மினுக்கி குலுக்குற என்னத்துக்கு தளுக்கம்மா பெண் : ஆஹான் பொண்ணுன்னா உங்களுக்கு
ரொம்ப ரொம்ப எளப்பமா
பொம்பளைங்க பொழப்பெல்லாம்
நீங்க பண்ணுற கொழப்பம்தான் ஆண் : பாத்தாலும் பாத்தேன் ஆத்தாடி ஆத்தா
சத்தியமா உன்னப் போல பாத்ததில்லையடி
பெண் : காத்தாடும் ரோசா கூத்தாடும் போது
தோதாக நீ எனக்கு சொருகுனது உண்டா
சொருகுனது உண்டா ஆண் : ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா
மினுக்கி குலுக்குற என்னத்துக்கு தளுக்கம்மா பெண் : பொண்ணுன்னா உங்களுக்கு
ரொம்ப ரொம்ப எளப்பமா
பொம்பளைங்க பொழப்பெல்லாம்
நீங்க பண்ணுற கொழப்பம்தான்

Similar Posts