Thirupathi Ezhumalai Venkatesa – Sarvam Sri Krishnarpanam Song Lyrics

Song: Sarvam Sri Krishnarpanam Song Lyrics

Lyricist: Vaali

Movie: Thirupathi Ezhumalai Venkatesa


English Version

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : S. A. Raj Kumar
Male : Sarvam sri krishnarpanam

Ena sollaatho radha manam

Dhinanthorum thiru manjanam

Iru dhegathil romaanjanam
Female : Kamban paadaatha premaayanam

Indru aarambam paarayanam

Aasaigal aaraathanam

Seiyum aanandha aalinganam
Male : Sarvam sri krishnarpanam

Ena sollaatho radha manam
Male : Idainilaipalli..

Ida othukkeedu..

Enakkena thanthaal enna haan..
Female : Ilamaiyin kalvi..

Ilaiyavan payila..

Thinasari vanthal enna haan..
Male : Solladi kiliye romba naalagumo
Female : Koondhalil paai poda

Kaalangal vaaikkum haa..

Gopura kalasangal kani chaarai vaarkkum
Male : Adadaa thevaamirutham
Female : Athuthaan jeevaamirutham..
Female : Sarvam sri krishnarpanam

Ena sollaatho radha manam
Male : Kamban paadaatha premayanam

Indru aarambam paarayanam
Female : Ennidam yaarum..

En per kettaal

Udhadugal un per sollum haa..
Male : Iruttilum kooda..

Unakkoru nizhalaai..

Enathiru kaalgal sollum ha..
Female : Ennaiyae koduthen yethum

Meetham illai
Male : Mothida panippaarvai

Muyandraadum mella haa..

Moozhgida nam kaathal

Titanic alla
Female : Nilaikkum tamil paadalaai
Male : Irukkum nam kaathalaai aa..
Male : Sarvam sri krishnarpanam

Ena sollaatho radha manam
Female : Thinanthorum thiru manjanam

Iru thegathil romaanjanam
Male : Kamban paadatha premayanam

Indru aarambam paarayanam
Female : Aasaigal aarathanam

Seiyum aanantha aalinganam
Female : Sargam sri krishnarpanam

Ena sollaatho radha manam


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
ஆண் : சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

என சொல்லாதோ ராதா மனம்

தினந்தோறும் திரு மஞ்சனம்

இரு தேகத்தில் ரோமாஞ்சனம்
பெண் : கம்பன் பாடாத பிரேமாயணம்

இன்று ஆரம்பம் பாராயணம்

ஆசைகள் ஆராதனம்

செய்யும் ஆனந்த ஆலிங்கனம்

ஆண் : சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

என சொல்லாதோ ராதா மனம்
ஆண் : இடைநிலைப்பள்ளி இட ஒதுக்கீடு

எனக்கென தந்தால் என்ன..ஹாங்….

பெண் : இளமையின் கல்வி இளையவன் பயில

தினசரி வந்தால் என்ன
ஆண் : சொல்லடி கிளியே ரொம்ப நாளாகுமோ

பெண் : கூந்தலில் பாய் போட காலங்கள் வாய்க்கும்

கோபுர கலசங்கள் கனிச் சாறை வார்க்கும்

ஆண் : அடடா தேவாமிருதம்

பெண் : அதுதான் ஜீவாமிருதம்..ம்ம்ம்..ஆஆஆ..
பெண் : சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

என சொல்லாதோ ராதா மனம்

ஆண் : கம்பன் பாடாத பிரேமாயணம்

இன்று ஆரம்பம் பாராயணம்
பெண் : என்னிடம் யாரும் என் பேர் கேட்டால்

உதடுகள் உன் பேர் சொல்லும்

ஆண் : இருட்டிலும் கூட உனக்கொரு நிழலாய்

எனதிரு கால்கள் செல்லும்..ஆஹாஹ்
பெண் : என்னையே கொடுத்தேன் ஏதும் மீதம் இல்லை

ஆண் : மோதிட பனிப்பார்வை முயன்றாடும் மெல்ல

மூழ்கிட நம் காதல் டைட்டானிக் அல்ல

பெண் : நிலைக்கும் தமிழ் பாடலாய்

ஆண் : இருக்கும் நம் காதலாய்..ஆஆஆ….
ஆண் : சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

என சொல்லாதோ ராதா மனம்

பெண் : தினந்தோறும் திரு மஞ்சனம்

இரு தேகத்தில் ரோமாஞ்சனம்
ஆண் : கம்பன் பாடாத பிரேமாயணம்

இன்று ஆரம்பம் பாராயணம்

பெண் : ஆசைகள் ஆராதனம்

செய்யும் ஆனந்த ஆலிங்கனம்

பெண் : சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

என சொல்லாதோ ராதா மனம்…