Thiruvin Kural – Appa En Appa Song Lyrics

Song: Appa En Appa Song Lyrics

Lyricist: Vairamuthu

Album: Thiruvin Kural


English Version

Singer : Madhu Balakrishnan
Music by : Sam CS
Lyrics by : Vaira Muthu
Male : Mozhiyae mozhiyae tholainthaalum

Idhayam idhayam ulaiyadhae

Ulagin porulgal maraindhaalum

Unarvin alaigal midhanthaadum

Appa appa
Male : Thaayae thaayae enbargal

Thandhaiyin thiyagam marandhargal

Paalaai thanthaval thaai endraal

Aal aai seidhavan nee dhaanae
Male : Indha elambum indha sadhaiyum

Undhan viththil dhaanae

Uravu aachu

Ennai koduthu un ninai vidupaai

Ennakulla sabatham elunthaachu
Male : Appa enbadhu motha ulagam

Appa illaiyael sethha naragam

Appa anbudhaan thanga surangam

Thanga surangam
Male : Appa en appa enaku nayagan

Appa en appa unaku sevagan

Appa en appa enadhu kaavalan

Appa en appa
Male : Appa en appa enaku nayagan

Appa en appa unaku sevagan

Appa en appa enadhu kaavalan

Appa appa appa
Male : Sokka tamizh mozhiyil

Sorkal pala

Vaai mozhiyil vazhanga

Vaaipae illa
Male : Appan pera sollanum

Mella mella

Adha vida enakku

Aasai illa
Male : Thandhaiyin ulangai

Thodum bodhu

Singathin balam serum

Thandhaiku magan dhaan

Uyir thandhaaan

Thalaimuri jeyam kaanum
Male : Appa en appa enaku nayagan

Appa en appa unaku sevagan

Appa en appa enadhu kaavalan

Appa appa appa
Male : Malaiyae madiyil sarindhaalum

Manamae manamae kalangaadhae

Kadalae thalaiyil kavizhdhaalum

Maganae maganae

Mayangadhae …mayangadhae
Male : Aandavanai tamizhan appan enbaan

Appanaiyum tamzihan aandavan enbaan

Ennoda kanakkil rendum onnu

Solla pona kadavul rendaangannu
Male : Piravi koduthaai edharkaaga

Per sola adharkaagaa

Perunkonda tholgal edharkaaga

Pagai vella adharkaaga
Male : Appa en appa enaku nayagan

Appa en appa unaku sevagan

Appa en appa enadhu kaavalan

Appa en appa
Male : Appa en appa enaku nayagan

Appa en appa unaku sevagan

Appa en appa enadhu kaavalan

Appa appa appa


Tamil Version

பாடகர் : மது பாலகிருஷ்ணன் இசை அமைப்பாளர் : சாம் சி எஸ் பாடல் ஆசிரியர் : வைரமுத்து ஆண் : மொழியே மொழியே தொலைந்தாலும்
இதயம் இதயம் உளையாதே
உலகின் பொருள்கள் மறைந்தாலும்
உணர்வின் அலைகள் மிதந்தாலும்
அப்பா அப்பா ஆண் : தாயே தாயே என்பார்கள்
தந்தையின் தியாகம் மறந்தார்கள்
ஆலாய் தந்தவள் தாய் என்றால்
ஆள் ஆய் செய்தவன் நீ தானே ஆண் : இந்த எலும்பும் இந்த சதையும்
உந்தன் வித்தில் தானே
உரு ஆச்சு
என்னை கொடுத்து உன் நினை வெடுப்பாய்
எனக்குள்ள சபதம் எழுந்தாச்சு ஆண் : அப்பா என்பது மொத்த உலகம்
அப்பா இல்லையே செத்த நரகம்
அப்பா அன்புதான் தங்க சுரங்கம்
தங்க சுரங்கம் ஆண் : அப்பா என் அப்பா எனக்கு நாயகன்
அப்பா என் அப்பா உனக்கு சேவகன்
அப்பா என் அப்பா எனது காவலன்
அப்பா என் அப்பா ஆண் : அப்பா என் அப்பா எனக்கு நாயகன்
அப்பா என் அப்பா உனக்கு சேவகன்
அப்பா என் அப்பா எனது காவலன்
அப்பா அப்பா அப்பா ஆண் : சொக்க தமிழ் மொழியில்
சொர்க்கம் பல
வாய் மொழியில் வழங்க
வாய்ப்பே இல்ல ஆண் : அப்பன் பேர சொல்லனும்
மெல்ல மெல்ல
அத விட எனக்கு
ஆசை இல்ல ஆண் : தந்தையின் உள்ளங்கை
தொடும் போது
சிங்கத்தின் பலம் சேரும்
தந்தைக்கு மகன் தான் உயிர் தந்தான்
தலைமுறை ஜெயம் காணும் ஆண் : அப்பா என் அப்பா எனக்கு நாயகன்
அப்பா என் அப்பா உனக்கு சேவகன்
அப்பா என் அப்ப எனது காவலன்
அப்பா அப்பா அப்பா ஆண் : மலையே மடியில் சரிந்தாலும்
மனமே மனமே கலங்காதே
கடலே தலையில் கவிந்தாலும்
மகனே மகனே
மயங்காதே மயங்காதே ஆண் : ஆண்டவனை தமிழன் அப்பன் என்பான்
அப்பனையும் தழிழன் ஆண்டவன் என்பான்
என்னோட கணக்கில் ரெண்டும் ஒண்ணு
சொல்ல போனா கடவுள் ரெண்டான் கண்ணு ஆண் : பிறவி கொடுத்தாய் எதற்காக
பேர் சொல்ல அதற்காக
பெருங்கொண்ட தோள்கள் எதற்காக
பகை வெல்ல அதற்காக ஆண் : அப்பா என் அப்பா எனக்கு நாயகன்
அப்பா என் அப்பா உனக்கு சேவகன்
அப்பா என் அப்பா எனக்கு காவலன்
அப்பா என் அப்பா ஆண் : அப்பா என் அப்பா எனக்கு நாயகன்
அப்பா என் அப்பா உனக்கு சேவகன்
அப்பா என் அப்பா எனது காவலன்
அப்பா அப்பா அப்பா