Thittam Irandu – Naazhigai Song Lyrics

Song: Naazhigai Song Lyrics

Lyricist: Thava Kumar

Movie: Thittam Irandu


English Version

Singer : Karthika Vaidyanathan
Music by : Satish Raghunathan
Female : Naazhigai theerumpodhilae

Neramum dhooram aanadhae

Mounamae paarvai veesudhae

Kangalil kaadhal pesudhae
Female : Vidiyalin karaiyilae

Un agam varava

Karuvinil orumurai

Un mugam perava

Un kannil moondraam pirai

Kaanbaen en aayul varai
Female : Unai pola nesam kolla

Unadhaanen unmaiyae

Narai koodum kaalam kooda

Unai thaedum endhan idhayathil
Female : Oyaamal thaalaatum reengaaramae

Edhuvum pesaamal un tholil naan saayavae

Indrae mun jenmam paarthen anbae…. naan
Female : Naazhigai theerumpodhilae

Neramum dhooram aanadhae

Mounamae paarvai veesudhae

Kangalil kaadhal pesudhae
Female : Vidiyalin karaiyilae

Un agam varava

Karuvinil orumurai

Un mugam perava

Un kannil moondraam pirai

Kaanbaen en aayul varai……


Tamil Version

பாடகி : கார்த்திகா வைத்யநாதன் இசை அமைப்பாளர் : சதீஷ் ரகுநாதன் பெண் : நாழிகை தீரும்போதிலே
நேரமும் தூரம் ஆனதே
மௌனமே பார்வை வீசுதே
கண்களில் காதல் பேசுதே பெண் : விடியலின் கரையிலே
உன் அகம் வரவா
கருவினில் ஒருமுறை
உன் முகம் பேரவா
உன் கண்ணில் மூன்றாம் பிறை
காண்பேன் என் ஆயுள் வரை பெண் : உனை போல நேசம் கொள்ள
உனதானேன் உண்மையே
நரை கூடும் காலம் கூட
உனை தேடும் எந்தன் இதயத்தில் பெண் : ஓயாமல் தாலாட்டும் ரீங்காரமே
எதுவும் பேசாமல் உன் தோளில் நான் சாயவே
இன்றே முன் ஜென்மம் பார்த்தேன் அன்பே… நான் பெண் : நாழிகை தீரும்போதிலே
நேரமும் தூரம் ஆனதே
மௌனமே பார்வை வீசுதே
கண்களில் காதல் பேசுதே பெண் : விடியலின் கரையிலே
உன் அகம் வரவா
கருவினில் ஒருமுறை
உன் முகம் பேரவா
உன் கண்ணில் மூன்றாம் பிறை
காண்பேன் என் ஆயுள் வரை…….