Thittam Irandu – Un Kannanguzhiyil Song Lyrics

Song: Un Kannanguzhiyil Song Lyrics

Lyricist: Mohan Rajan

Movie: Thittam Irandu


English Version

Singer : Karthika Vaidyanathan
Music by : Satish Raghunathan
Female : On kannanguzhiyil

Enna izhukka paakkura

Kedanthu parithavikkiren

Naaum en imaigalaala

Naan parakkuren

Un nizhala kooda naan rasikkiren
Female : Paadhi kannil naa paakkuren

Kaadhaalaanu naa ketkkiren

Paadhi kannil naa paakkuren

Enna senja naa thokkuren
Female : On kannanguzhiyil

Enna izhukka paakkura

Kedanthu parithavikkiren

Naaum en imaigalaala

Naan parakkuren

Un nizhala kooda naan rasikkiren
Female : Paadhi kannil naa paakkuren

Kaadhaalaanu naa ketkkiren

Paadhi kannil naa paakkuren

Enna senja naa thokkuren
Female : Venaam venaanu

Naanum solla solla

Kettidaama kaal poguthae daa

Venum venunu

Needhaan pesum neram

Poividaama neela venumae daa…
Female : Naan inga naanaaga illa

Naethoda naan kaanavilla

Sollaamae thallaaduren…
Female : Unna paadhi kannil naa paakkuren

Kaadhaalaanu naa ketkkiren

Paadhi kannil naa paakkuren

Enna senja naa thokkuren


Tamil Version

பாடகி : கார்த்திகா வைத்யநாதன் இசை அமைப்பாளர் : சதீஷ் ரகுநாதன் பெண் : உன் கண்ணங்குழியில்
என்ன இழுக்க பாக்குற
கெடந்து பறிதவிக்கிறேன்
நானும் என் இமைகளால
நான் பறக்குறேன்
உன் நிழல கூட நான் ரசிக்கிறேன் பெண் : பாதி கண்ணில் நான் பார்க்குறேன்
காதலானு நான் கேக்குறேன்
பாதி கண்ணில் நான் பார்க்குறேன்
என்ன செஞ்ச நான் தோக்குறேன்.. பெண் : உன் கண்ணங்குழியில்
என்ன இழுக்க பாக்குற
கெடந்து பறிதவிக்கிறேன்
நானும் என் இமைகளால
நான் பறக்குறேன்
உன் நிழல கூட நான் ரசிக்கிறேன் பெண் : பாதி கண்ணில் நான் பார்க்குறேன்
காதலானு நான் கேக்குறேன்
பாதி கண்ணில் நான் பார்க்குறேன்
என்ன செஞ்ச நான் தோக்குறேன்.. பெண் : வேணாம் வேணானு
நானும் சொல்ல சொல்ல
கேட்டிடாம கால் போகுதேடா
வேணும் வேணுனு
நீதான் பேசும் நேரம்
போய்விடாம நீள வேணுமேடா பெண் : நான் இங்க நானாக இல்ல…
நேத்தோட நான் காணவில்ல
சொல்லாமலே தள்ளாடுறேன் பெண் : உன்ன பாதி கண்ணில்
நான் பாக்குறேன்
காதலானு நான் கேக்குறேன்
பாதி கண்ணில் நான் பார்க்குறேன்
என்ன செஞ்ச நான் தோக்குறேன்..