Thookku Medai – Aayiram Piraikal Kaanum Song Lyrics

Song: Aayiram Piraikal Kaanum Song Lyrics

Lyricist: Karunanithi

Album: Thookku Medai


English Version

Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Kalaignar Karunanithi
Female : Aayiram piraigal kaanum varai

Alaikadal osai adangum varai

Thamizhae unakkaaga nee thaniya enakkaaga

Kaaththiruppaen naan kaaththiruppaen….
Female : Aayiram piraigal kaanum varai

Alaikadal osai adangum varai

Thamizhae unakkaaga nee thaniya enakkaaga

Kaaththiruppaen naan kaaththiruppaen….
Female : Kathiravan oorvalam nirkkum varai

Kani valam ulagil vattrum varai

Kathiravan oorvalam nirkkum varai

Kani valam ulagil vattrum varai
Female : Pothigai thendral thoongum varai

Ponni nathiyaal poikkum varai

Pothigai thendral thoongum varai

Ponni nathiyaal poikkum varai

Thamizhae unakkaaga nee thaniya enakkaaga…
Female : Aayiram piraigal kaanum varai

Alaikadal osai adangum varai

Thamizhae unakkaaga nee thaniya enakkaaga

Kaaththiruppaen naan kaaththiruppaen….
Female : Ilamai azhagu theyum varai

Mudhumai udalil paayum varai

Ilamai azhagu theyum varai

Mudhumai udalil paayum varai

Thamizhae unakkaaga nee thaniya enakkaaga…
Female : Aayiram piraigal kaanum varai

Alaikadal osai adangum varai

Thamizhae unakkaaga nee thaniya enakkaaga

Kaaththiruppaen naan kaaththiruppaen….

Kaaththiruppaen naan kaaththiruppaen….


Tamil Version

பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கலைஞர் கருணாநிதி பெண் : ஆயிரம் பிறைகள் காணும் வரை
அலைக்கடல் ஓசை அடங்கும் வரை
தமிழே உனக்காக நீ தனியே எனக்காக
காத்திருப்பேன் நான் காத்திருப்பேன்….. பெண் : ஆயிரம் பிறைகள் காணும் வரை
அலைக்கடல் ஓசை அடங்கும் வரை
தமிழே உனக்காக நீ தனியே எனக்காக
காத்திருப்பேன் நான் காத்திருப்பேன்….. பெண் : கதிரவன் ஊர்வலம் நிற்கும் வரை
கனி வளம் உலகில் வற்றும் வரை
கதிரவன் ஊர்வலம் நிற்கும் வரை
கனி வளம் உலகில் வற்றும் வரை பெண் : பொதிகை தென்றல் தூங்கும் வரை
பொன்னி நதியாள் பொய்க்கும் வரை
பொதிகை தென்றல் தூங்கும் வரை
பொன்னி நதியாள் பொய்க்கும் வரை
தமிழே உனக்காக நீ தனியே எனக்காக.. பெண் : ஆயிரம் பிறைகள் காணும் வரை
அலைக்கடல் ஓசை அடங்கும் வரை
தமிழே உனக்காக நீ தனியே எனக்காக
காத்திருப்பேன் நான் காத்திருப்பேன்….. பெண் : இயற்கை வளங்கள் இருக்கும் வரை
இலக்கிய செல்வம் வாழும் வரை
இயற்கை வளங்கள் இருக்கும் வரை
இலக்கிய செல்வம் வாழும் வரை பெண் : இளமை அழகு தேயும் வரை
முதுமை உடலில் பாயும் வரை
இளமை அழகு தேயும் வரை
முதுமை உடலில் பாயும் வரை
தமிழே உனக்காக நீ தனியே எனக்காக பெண் : ஆயிரம் பிறைகள் காணும் வரை
அலைக்கடல் ஓசை அடங்கும் வரை
தமிழே உனக்காக நீ தனியே எனக்காக
காத்திருப்பேன் நான் காத்திருப்பேன்…..
காத்திருப்பேன் நான் காத்திருப்பேன்…..