Thoongatha Kannendru Ondru – Mazhai Vizhum Kodi Song Lyrics

Song: Mazhai Vizhum Kodi Song Lyrics

Lyricist: Muthulingam

Album: Thoongatha Kannendru Ondru


English Version

Singer : K. J. Yesudas and S. Janaki
Music by : K. V. Mahadevan
Lyrics by : Muthulingam
Chorus : ……………….
Female : Mazhai vizhum kodiyena nadhi vizhum kadalena

Maragathamani udal silirkkuthu

Chorus : Aa….aa….aa……

Female : Karu vizhi azhaikkuthu karangalum thudikkithu

Ila manam siraginai virikkuthu

Chorus : Aa….aa….aa……
Female : Vasanthamum ingu vanthathu indru

Mangala vaazhkkai malarattum endru

Thagathagathaga thakjum

Male : Thagathagathaga thakjum
Male : Mazhai vizhum kodiyena nadhi vizhum kadalena

Maragathamani udal silirkkuthu

Chorus : Aa….aa….aa……

Male : Karu vizhi azhaikkuthu karangalum thudikkithu

Ila manam siraginai virikkuthu

Chorus : Aa….aa….aa……
Male : Mangaiyin kungumam mannavan ennudan

Sangamamaavathu eppozhuthu

Un santhana idhazhaal kavi ezhuthu

Female : Aa….aa….aa……
Male : Mangaiyin kungumam mannavan ennudan

Sangamamaavathu eppozhuthu

Un santhana idhazhaal kavi ezhuthu
Female : Sengayal vizhigalil anjanam karainthida

Dhinam dhinam manmatha kadhai padippom

Sevvithazh oraththil thaeneduppom…

Male : Aa….aa….aa…aa….aa….
Male : Vasanthamum ingu

Female : Vanthathu indru

Male : Mangala vaazhkkai

Female : Malarattum endru

Male : Thagathagathaga thakjum

Female : Thagathagathaga thakjum
Male : Mazhai vizhum kodiyena nadhi vizhum kadalena

Maragathamani udal silirkkuthu

Chorus : Aa….aa….aa……

Female : Karu vizhi azhaikkuthu karangalum thudikkithu

Ila manam siraginai virikkuthu

Chorus : Aa….aa….aa……
Male : Ragamum thaalamum sarnthathu pol iru

Megamum megamum saernthathammaa

Thegamum thegamum mayanguthammaa

Female : Aa….aa….aa……aa
Male : Ragamum thaalamum sarnthathu pol iru

Megamum megamum saernthathammaa

Thegamum thegamum mayanguthammaa
Female : Ponnira minnalil pudhu vazhi kandu

Intha bhoomiyil malarnthathu thaazhai madal

Ponguthu ponguthu kadhal kadal

Male : Aa…aa…aa…aa….aa….
Female : Ponnira minnalil pudhu vazhi kandu

Intha bhoomiyil malarnthathu thaazhai madal

Ponguthu ponguthu kadhal kadal
Male : Vasanthamum ingu

Chorus : Aa…aa….aa…

Female : Vanthathu indru

Chorus : Aa…aa….aa…

Female : Mangala vaazhkkai

Chorus : Aa…aa….aa…

Female : Malarattum endrum

Chorus : Aa…aa….aa…

Male : Thagathagathaga thakjum

Female : Thagathagathaga thakjum
Male : Mazhai vizhum kodiyena nadhi vizhum kadalena

Maragathamani udal silirkkuthu

Chorus : Aa….aa….aa……

Female : Karu vizhi azhaikkuthu karangalum thudikkithu

Ila manam siraginai virikkuthu

Chorus : Aa….aa….aa……
Male : Aa….aa….aa……aa……

Chorus : Aa….aa….aa……

Male : Aa….aa….aa……aa……

Chorus : Aa….aa….aa……

Male : Aa….aa….aa……aa……

Female : Aa….aa….aa…..aa….


Tamil Version

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன் பாடலாசிரியர் : முத்துலிங்கம் குழு : ………………….. பெண் : மழை விழும் கொடியென நதி விழும் கடலென
மரகதமணி உடல் சிலிர்க்குது
குழு : ஆ….ஆ…..ஆ…….
பெண் : கரு விழி அழைக்குது கரங்களும் துடிக்கிது
இள மனம் சிறகினை விரிக்குது
குழு : ஆ….ஆ…..ஆ……. பெண் : வசந்தமும் இங்கு வந்தது இன்று
மங்கல வாழ்க்கை மலரட்டும் என்று
தகதகதக தக்ஜும்
ஆண் : தகதகதக தக்ஜும் ஆண் : மழை விழும் கொடியென நதி விழும் கடலென
மரகதமணி உடல் சிலிர்க்குது
குழு : ஆ….ஆ…..ஆ…….
ஆண் : கரு விழி அழைக்குது கரங்களும் துடிக்கிது
இள மனம் சிறகினை விரிக்குது
குழு : ஆ….ஆ…..ஆ……. ஆண் : மங்கையின் குங்குமம் மன்னவன் என்னுடன்
சங்கமமாவது எப்பொழுது
உன் சந்தன இதழால் கவி எழுது
பெண் : ஆ….ஆ…..ஆ……. ஆண் : மங்கையின் குங்குமம் மன்னவன் என்னுடன்
சங்கமமாவது எப்பொழுது
உன் சந்தன இதழால் கவி எழுது பெண் : செங்கயல் விழிகளில் அஞ்சனம் கரைந்திட
தினம் தினம் மன்மத கதைப் படிப்போம்
செவ்விதழ் ஓரத்தில் தேனெடுப்போம்……
ஆண் : ஆ…ஆ…ஆ….ஆ…..ஆ……. ஆண் : வசந்தமும் இங்கு
பெண் : வந்தது இன்று
ஆண் : மங்கல வாழ்க்கை
பெண் : மலரட்டும் என்று
ஆண் : தகதகதகதக தக்ஜும்
பெண் : தகதகதகதக தக்ஜும் ஆண் : மழை விழும் கொடியென நதி விழும் கடலென
மரகதமணி உடல் சிலிர்க்குது
குழு : ஆ….ஆ…..ஆ…….
பெண் : ஆஹ்ஹ…..கரு விழி அழைக்குது கரங்களும் துடிக்கிது
இள மனம் சிறகினை விரிக்குது
குழு : ஆ….ஆ…..ஆ……. ஆண் : ராகமும் தாளமும் சேர்ந்தது போல் இரு
மேகமும் மேகமும் சேர்ந்ததம்மா
தேகமும் தேகமும் மயங்குதம்மா…
பெண் : ஆ….ஆ…..ஆ…ஆ…. ஆண் : ராகமும் தாளமும் சேர்ந்தது போல் இரு
மேகமும் மேகமும் சேர்ந்ததம்மா
தேகமும் தேகமும் மயங்குதம்மா… பெண் : பொன்னிற மின்னலில் புதுவழிக் கண்டு
இந்த பூமியில் மலர்ந்தது தாழை மடல்
பொங்குது பொங்குது காதல் கடல்
ஆண் : ஆ…ஆ…ஆ….ஆ…..ஆ……. பெண் : பொன்னிற மின்னலில் புதுவழிக் கண்டு
இந்த பூமியில் மலர்ந்தது தாழை மடல்
பொங்குது பொங்குது காதல் கடல் ஆண் : வசந்தமும் இங்கு
குழு : ஆ….ஆ…..ஆ…….
பெண் : வந்தது இன்று
குழு : ஆ….ஆ…..ஆ…….
ஆண் : மங்கல வாழ்க்கை
குழு : ஆ….ஆ…..ஆ…….
பெண் : மலரட்டும் என்று
குழு : ஆ….ஆ…..ஆ…….
ஆண் : தகதகதகதக தக்ஜும்
பெண் : தகதகதகதக தக்ஜும் பெண் : மழை விழும் கொடியென நதி விழும் கடலென
மரகதமணி உடல் சிலிர்க்குது
குழு : ஆ….ஆ…..ஆ…….
ஆண் : ஆ….ஆ…..கரு விழி அழைக்குது கரங்களும் துடிக்கிது
இள மனம் சிறகினை விரிக்குது
குழு : ஆ….ஆ…..ஆ……. ஆண் : ஆ…ஆ…ஆ….ஆ…..
குழு : ஆ….ஆ…..ஆ…….
பெண் : ஆ….ஆ…..ஆ…ஆ….
குழு : ஆ….ஆ…..ஆ…….
ஆண் : ஆ…ஆ…ஆ….ஆ…..
பெண் : ஆ….ஆ…..ஆ…ஆ….