Thottathellam Ponnagum – Aavani Malare Song Lyrics

Song: Aavani Malare Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Album: Thottathellam Ponnagum


English Version

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : K. Vijaya Baskar
Lyrics by : Panchu Arunachalam
Humming : ………….
Female : Ho oooo ho ho oooo ho
Male : Ho oooo ho ho oooo ho
Male : Aavani malarae aipasi mazhaiye

Karthigai vilakkin thani oliyae

Female : Aavani malarae aipasi mazhaiye

Karthigai vilakkin thani oliyae
Female : Kovil kunkumam kuru nagai sangamam

Poovin idhazh tharum pon megamae

Male : Maadhar mangalam manjal mandhiram

Thoodhu kondaadum pudhu ragamae
Female : Unakkoru manam undu

Enakkadhil idam undu

Marakkavum mudiyadha bandham

Oo oo ohoo oo oo ohoo
Male : Ho oooo ho ho oooo ho

Ho ooo hoo

Azhagu vazhiyum ilamai vennila

Uruvam edutha paruvam allava
Female : Aavani malarae aipasi mazhaiye

Karthigai vilakkin thani oliyae
Male : Kanni idaiyinilae minnum meghalai

Ennai azhaithathu enna solla

Female : Kaadhal mannanai thedum panjanai

Pesum sangadhi enna solla
Male : Pani thodum padhamum

Malar thodum koondhalum

Ennai thodum aanandham enna solla

Oo oo ohoo oo oo ohoo
Female : Ho oooo ho ho oooo ho

Ho ooo hoo

Udalum manadhum unadhu sondhamae

Hae hae

Iravum pagalum malarum manjamae
Male : Aavani malarae

Female : Aipasi mazhaiye

Both : Karthigai vilakkin thani oliyae
Female : Ho oooo ho ho oooo ho
Male : Ho oooo ho ho oooo ho


Tamil Version

பாடகர்கள்  : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம் பெண் : ஓஓ ஓஒ ஒஹோ ஓஓ ஓஒ ஒஹோ
ஆண் : ஓஓ ஓஒ ஒஹோ ஓஓ ஓஒ ஒஹோ ஆண் : ஆவணி மலரே ஐப்பசி மழையே
கார்த்திகை விளக்கின் தனி ஒளியே
பெண் : ஆவணி மலரே ஐப்பசி மழையே
கார்த்திகை விளக்கின் தனி ஒளியே பெண் : கோவில் குங்குமம் குறுநகை சங்கமம்
பூவின் இதழ் தரும் பொன் மேகமே
ஆண் : மாதர் மங்களம் மஞ்சள் மந்திரம்
தூது கொண்டோடும் புது ராகமே பெண் : உனக்கொரு மனம் உண்டு
எனக்கதில் இடம் உண்டு
மறக்கவும் முடியாத பந்தம்
ஓஓ ஓஒ ஒஹோ ஓஓ ஓஒ ஒஹோ ஆண் : ஹோ ஓஓஓஹோஹோ ஓஓஓஹோ
ஹோ ஓஓஓஹோ
அழகு வழியும் இளமை வெண்ணிலா
உருவம் எடுத்த பருவம் அல்லவா பெண் : ஆவணி மலரே ஐப்பசி மழையே
கார்த்திகை விளக்கின் தனி ஒளியே ஆண் : கன்னி இடையினிலே மின்னும் மேகலை
என்னை அழைத்தது என்ன சொல்ல
பெண் : காதல் மன்னனை தேடும் பஞ்சணை
பேசும் சங்கதி என்ன சொல்ல ஆண் : பனி தொடும் பாதமும்
மலர் தொடும் கூந்தலும்
என்னை தொடும் ஆனந்தம் என்ன சொல்ல
ஓஓ ஓஒ ஒஹோ ஓஓ ஓஒ ஒஹோ பெண் : ஹோ ஓஓஓஹோஹோ ஓஓஓஹோ
ஹோ ஓஓஓஹோ
உடலும் மனதும் உனது சொந்தமே ஹேஹே
இரவும் பகலும் மலரும் மஞ்சமே ஆண் : ஆவணி மலரே
பெண் : ஐப்பசி மழையே
இருவரும் : கார்த்திகை விளக்கின் தனி ஒளியே பெண் : ஓஓ ஓஒ ஒஹோ ஓஓ ஓஒ ஒஹோ
ஆண் : ஓஓ ஓஒ ஒஹோ ஓஓ ஓஒ ஒஹோ