Thozhan – Alai Pola Thendral Malar Song Lyrics

Song: Alai Pola Thendral Malar Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Album: Thozhan


English Version

Singers : P. Susheela and P. B. Sreenivas
Music by : G. Ramanathan
Lyrics by : A. Maruthakasi
Female : Alai pola thendral malar meedhilae

Vilaiyaadum inbathai paarum

Alai pola thendral malar meedhilae

Vilaiyaadum inbathai paarum
Male : Adhu polavae nam vazhvilae

Azhiyaadha aanandham nerum

Adhu polavae nam vazhvilae

Azhiyaadha aanandham nerum
Female : Alai pola thendral malar meedhilae

Vilaiyaadum inbathai paarum
Female : Azhagaaga idhazhgalaiyae asainthanda seidhu

Amudhoorum thaen manathai alli engum thoovi

Vilai madhiya kaatchi inbam vizhigalukkae thandhu

Maalai velaiyilae indha solaiyilae
Female : Alai pola thendral malar meedhilae

Vilaiyaadum inbathai paarum

Alai pola thendral malar meedhilae

Vilaiyaadum inbathai paarum
Male : Kannum manamum kalandhu uravaagi

Kadavul arulaalae karuthum niraiveri

Inimai yalikkum illaram thannilae

Inaindhu vittadhaalae endrum inimelae
Male : Adhu polavae nam vazhvilae

Azhiyaadha aanandham nerum
Male : Alai pola thendral malar meedhilae

Female : Vilaiyaadum inbathai paarum
Both : Adhu polavae nam vazhvilae

Azhiyaadha aanandham nerum


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ. ஸ்ரீநிவாஸ் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : அலை போலத் தென்றல் மலர் மீதிலே
விளையாடும் இன்பத்தைப் பாரும்
அலை போலத் தென்றல் மலர் மீதிலே
விளையாடும் இன்பத்தைப் பாரும் ஆண் : அது போலவே நம் வாழ்விலே
அழியாத ஆனந்தம் நேரும்…….
அது போலவே நம் வாழ்விலே
அழியாத ஆனந்தம் நேரும்.. பெண் : அலை போலத் தென்றல் மலர் மீதிலே
விளையாடும் இன்பத்தைப் பாரும் பெண் : அழகாக இதழ்களையே அசைந்தாடச் செய்து
அமுதூறும் தேன் மணத்தை அள்ளி எங்கும் தூவி
விலை மதியா காட்சி இன்பம் விழிகளுக்கே தந்து
மாலை வேளையிலே இந்த சோலையிலே.. பெண் : அலை போலத் தென்றல் மலர் மீதிலே
விளையாடும் இன்பத்தைப் பாரும்
அலை போலத் தென்றல் மலர் மீதிலே
விளையாடும் இன்பத்தைப் பாரும் ஆண் : கண்ணும் மனமும் கலந்து உறவாகி
கடவுள் அருளாலே கருத்தும் நிறைவேறி
இனிமையளிக்கும் இல்லறம் தன்னிலே
இணைந்து விட்டதாலே என்றும் இனிமேலே ஆண் : அது போலவே நம் வாழ்விலே
அழியாத ஆனந்தம் நேரும்……. ஆண் : அலை போலத் தென்றல் மலர் மீதிலே
பெண் : விளையாடும் இன்பத்தைப் பாரும் இருவர் : அது போலவே நம் வாழ்விலே
அழியாத ஆனந்தம் நேரும்…….