Thozhan – Iraiva Un Seyale Ithuthano Song Lyrics

Song: Iraiva Un Seyale Ithuthano Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Album: Thozhan


English Version

Singer : P. Susheela
Music by : G. Ramanathan
Lyrics by : A. Maruthakasi
Female : O.. iraiva un seyalae idhu thaana

O.. iraiva un seyalae idhu thaana

Edhirkaala vaazhvae irul soozhndha vaanam

Aanadhae inbamae ponadhae

O.. iraiva un seyalae idhu thaana
Female : Penn paedhai naan

Pizhai seiyaadha podhilum

En naadhan veruthaarae

Vaedhanai theeruma
Female : Penn paedhai naan

Pizhai seiyaadha podhilum

En naadhan veruthaarae

Vaedhanai theeruma

Sodhanai seivadhum gnyayama
Female : O.. iraiva un seyalae idhu thaana
Female : Vaazhadhaval yenum perodu vazhavae

Mannaala pirandhaeno

Vaedhanai theeruma
Female : Vaazhadhaval yenum perodu vazhavae

Mannaala pirandhaeno

Vaedhanai theeruma

Sodhanai seivadhum gyayama
Female : O.. iraiva un seyalae idhu thaana


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஓ…..இறைவா உன் செயலே இதுதானா
ஓ…..இறைவா உன் செயலே இதுதானா
எதிர்கால வாழ்வே இருள் சூழ்ந்த
வானம் ஆனதே இன்பமே போனதே
ஓ…..இறைவா உன் செயலே இதுதானா பெண் : பெண் பேதை நான்
பிழை செய்யாத போதிலும்
என் நாதன் வெறுத்தாரே
வேதனை தீருமா பெண் : பெண் பேதை நான்
பிழை செய்யாத போதிலும்
என் நாதன் வெறுத்தாரே
வேதனை தீருமா
சோதனை செய்வதும் ஞாயமா….. பெண் : ஓ…..இறைவா உன் செயலே இதுதானா பெண் : வாழாதவள் எனும் பேரோடு வாழவே
மண்ணாளப் பிறந்தேனோ
வேதனை தீருமா பெண் : வாழாதவள் எனும் பேரோடு வாழவே
மண்ணாளப் பிறந்தேனோ
வேதனை தீருமா
சோதனை செய்வதும் ஞாயமா பெண் : இறைவா உன் செயலே இதுதானா….!