Thozhan – Kalikalam Seithidum Jalam Song Lyrics

Song: Kalikalam Seithidum Jalam Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Album: Thozhan


English Version

Singer : Jikki
Music by : G. Ramanathan
Lyrics by : A. Maruthakasi
Female : Kalikaalam seithidum jaalam

Palar kanavae kanni pennum

Kaalil salangai konja

Aadidum paadidum indha kolam
Female : Kalikaalam seithidum jaalam

Palar kanavae kanni pennum

Kaalil salangai konja

Aadidum paadidum indha kolam
Female : Kalikaalam seithidum jaalam

Palar kanavae kanni pennum

Kaalil salangai konja

Aadidum paadidum indha kolam
Female : Thingaludan gangai yaani naadhan

Thillai ambalathi aadiya paadhan

Thingaludan gangai yaani naadhan

Thillai ambalathi aadiya paadhan

Ingu vandhu nadamaadiya podhum

Ingu vandhu nadamaadiya podhum

Indha kumbalum serndhu irukaadhu

Indha kumbalum serndhu irukaadhu

Pudhu paruva azhagi enbathaalae

Pudhu paruva azhagi enbathaalae

Dhinam varudhu rasiga kumbal thannalae

Dhinam varudhu rasiga kumbal thannalae
Female : Kalikaalam seithidum jaalam

Palar kanavae kanni pennum

Kaalil salangai konja

Aadidum paadidum indha kolam
Female : Thoppai vayiru kulukkidum raaja

Pakkam thaalam podura kooja

Thoppai vayiru kulukkidum raaja

Pakkam thaalam podura kooja

Indha seppusilai ennaiyum lesa

Indha seppusilai ennaiyum lesa

Enni seiyudhu dhinamum rombha thaaja

Enni seiyudhu dhinamum rombha thaaja

Manakirukku migundhu alaiyaadhae

Manakirukku migundhu alaiyaadhae

Enai mayakki ninaichu yemaradhae

Enai mayakki ninaichu yemaradhae
Female : Kalikaalam seithidum jaalam

Palar kanavae kanni pennum

Kaalil salangai konja

Aadidum paadidum indha kolam


Tamil Version

பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : கலிகாலம் செய்திடும் ஜாலம்
காணவே கன்னிப் பெண்ணும்
காலில் சலங்கை கொஞ்ச
ஆடிடும் பாடிடும் இந்தக் கோலம் பெண் : கலிகாலம் செய்திடும் ஜாலம்
காணவே கன்னிப் பெண்ணும்
காலில் சலங்கை கொஞ்ச
ஆடிடும் பாடிடும் இந்தக் கோலம் பெண் : கலிகாலம் செய்திடும் ஜாலம்
காணவே கன்னிப் பெண்ணும்
காலில் சலங்கை கொஞ்ச
ஆடிடும் பாடிடும் இந்தக் கோலம் பெண் : திங்களுடன் கங்கையணி நாதன்
தில்லை அம்பலத்தில் ஆடிய பாதன்
திங்களுடன் கங்கையணி நாதன்
தில்லை அம்பலத்தில் ஆடிய பாதன்
இங்கு வந்து நடமாடிய போதும்
இங்கு வந்து நடமாடிய போதும்
இந்த கும்பலும் சேர்ந்து இருக்காது
இந்த கும்பலும் சேர்ந்து இருக்காது
புது பருவ அழகி என்பதாலே
புது பருவ அழகி என்பதாலே
தினம் வருது ரசிக கும்பல் தன்னாலே
தினம் வருது ரசிக கும்பல் தன்னாலே பெண் : கலிகாலம் செய்திடும் ஜாலம்
காணவே கன்னிப் பெண்ணும்
காலில் சலங்கை கொஞ்ச
ஆடிடும் பாடிடும் இந்தக் கோலம் பெண் : தொப்பை வயிறு குலுக்கிடும் ராஜா
பக்கம் தப்புத் தாளம் போடுற கூஜா
தொப்பை வயிறு குலுக்கிடும் ராஜா
பக்கம் தப்புத் தாளம் போடுற கூஜா
இந்த செப்புச்சிலை என்னையும் லேசா எண்ணி
இந்த செப்புச்சிலை என்னையும் லேசா எண்ணி
செய்யுது தினமும் ரொம்ப தாஜா
செய்யுது தினமும் ரொம்ப தாஜா
மனக்கிறுக்கு மிகுந்து அலையாதே
மனக்கிறுக்கு மிகுந்து அலையாதே
எனை மயக்க நினைச்சு ஏமாறாதே……
எனை மயக்க நினைச்சு ஏமாறாதே…… பெண் : கலிகாலம் செய்திடும் ஜாலம்
காணவே கன்னிப் பெண்ணும்
காலில் சலங்கை கொஞ்ச
ஆடிடும் பாடிடும் இந்தக் கோலம்