Thozhan – Sirikkuthe Mullai Thannale Song Lyrics

Song: Sirikkuthe Mullai Thannale Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Album: Thozhan


English Version

Singer : Jikki
Music by : G. Ramanathan
Lyrics by : A. Maruthakasi
Female : Vasammigum mullai thaan

Aasaiyudan azhaikkudhae…aaaa

Vandae nee odi vaaraai

Adhan mana nilai thannaiyae

Unaraamal iruppadhum

Gnyaayamo enni paaraai
Female : Sirikkudhu mullai thannalae

Anbaai un munnalae

Pann padaamal singaara vandae

Innum yen maunamoo sol

Sirikkudhu mullai thannalae
Female : Parisaagum yenoo

Parivodu paaraiyoo

Parisaagum yenoo

Parivodu paaraiyoo

Uravaagi sondham kolla

Nee inguvaa

Urugaadho undhan ullam

Innum yen maunamoo

Parisaagum yenoo

Parivodu paaraiyoo sol
Female : Sirikkudhu mullai thannalae

Anbaai un munnalae

Pann padaamal singaara vandae

Innum yen maunamoo sol

Sirikkudhu mullai thannalae
Female : Sollamal theriyalaiyoo

Sonnalum puriyalaiyoo

Solluvaai neeyae

Kalloo un ullamae

Kaniyaadhoo anbinaal

Pesum kannilaiyoo

Pesum kannilaiyoo
Female : Puriyaamal podum pudhir

Endru ennadhae

Ponnana kaalam

Summa veenavadha

Arivaayoo anbae

Innum yen maunamoo

Arivaayoo anbae

Innum yen maunamoo sol
Female : Sirikkudhu mullai thannalae

Anbaai un munnalae

Pann padaamal singaara vandae

Innum yen maunamoo sol

Sirikkudhu mullai thannalae


Tamil Version

பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : வாசம்மிகும் முல்லைதான்
ஆசையுடன் அழைக்குதே..ஆஅ
வண்டே நீ ஓடி வாராய்
அதன் மனநிலை தன்னையே
உணராமல் இருப்பதும்
ஞாயமோ எண்ணிப் பாராய்…… பெண் : சிரிக்குதே முல்லை தன்னாலே
அன்பாய் உன் முன்னாலே
பண் பாடாமல் சிங்கார வண்டே
இன்னும் ஏன் மௌனமோ சொல்
சிரிக்குதே முல்லை தன்னாலே பெண் : பரிகாசம் ஏனோ பரிவோடு பாராயோ
பரிகாசம் ஏனோ பரிவோடு பாராயோ
உறவாகி சொந்தம் கொள்ள நீ இங்குவா
உருகாதோ உந்தன் உள்ளம்
இன்னும் ஏன் மௌனமோ
பரிகாசம் ஏனோ பரிவோடு பாராயோ சொல்…. பெண் : சிரிக்குதே முல்லை தன்னாலே
அன்பாய் உன் முன்னாலே
பண் பாடாமல் சிங்கார வண்டே
இன்னும் ஏன் மௌனமோ சொல்
சிரிக்குதே முல்லை தன்னாலே பெண் : சொல்லாமல் தெரியலையோ
சொன்னாலும் புரியலையோ
சொல்லுவாய் நீயே கல்லோ உன் உள்ளமே
கனியாதோ அன்பினால்
பேசும் கண்ணில்லையோ
பேசும் கண்ணில்லையோ பெண் : புரியாமல் போடும் புதிர் என்று எண்ணாதே
பொன்னான காலம் சும்மா வீணாவதா
அறிவாயோ அன்பே
இன்னும் ஏன் மௌனமோ சொல்…. பெண் : சிரிக்குதே முல்லை தன்னாலே
அன்பாய் உன் முன்னாலே
பண் பாடாமல் சிங்கார வண்டே
இன்னும் ஏன் மௌனமோ சொல்
சிரிக்குதே முல்லை தன்னாலே