Thozhan – Uyirillamal Ulakinile Udalum Song Lyrics

Song: Uyirillamal Ulakinile Udalum Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Album: Thozhan


English Version

Singers : Seerkazhi Govindarajan and Jikki
Music by : G. Ramanathan
Lyrics by : A. Maruthakasi
Female : Uyirillaamal ulaginilae

Udalum vaazhuma

Payir illamal vayalinilae

Pasumai thonuma
Female : Uyirillaamal ulaginilae

Udalum vaazhuma

Payir illamal vayalinilae

Pasumai thonuma
Male : Mazhai illamal ulaginilae

Payirum vaazhuma

Mazhai illamal ulaginilae

Payirum vaazhuma

Nilavillamal neelavaanam

Oliyai kaanuma oliyai kaanuma

Nilavillamal neelavaanam

Oliyai kaanuma oliyai kaanuma
Female : Iyalum isaiyum inaindhidamal

Geetham pirakkuma..aa…

Iyalum isaiyum inaindhidamal

Geetham pirakkuma

Mugilai kandu aadidaamal

Mayilum irukkuma

Mugilai kandu aadidaamal

Mayilum irukkuma
Male : Paruvakaalam thanimaiyilae

Inimai kaanumae…aaa

Paruvakaalam thanimaiyilae

Inimai kaanumae…aaa

Paasavalaiyil vilunthidamaal

Amaidhi kaanuma

Paasavalaiyil vilunthidamaal

Amaidhi kaanuma
Female : Uravu konda ulam irandum

Pirivai virumbhuma

Uravu konda ulam irandum

Pirivai virumbhuma

Ummaiyindri enadhu vaazhvil

Inbam arumbhuma

Ummaiyindri enadhu vaazhvil

Inbam arumbhuma
Both : Uyirillaamal ulaginilae

Udalum vaazhuma

Payir illamal vayalinilae

Pasumai thonuma

Pasumai thonuma


Tamil Version

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : உயிரில்லாமல் உலகினிலே
உடலும் வாழுமா
பயிரில்லாமல் வயலினிலே
பசுமை தோணுமோ பெண் : உயிரில்லாமல் உலகினிலே
உடலும் வாழுமா
பயிரில்லாமல் வயலினிலே
பசுமை தோணுமோ ஆண் : மழையில்லாமல் உலகினிலே
பயிரும் வாழுமா
மழையில்லாமல் உலகினிலே
பயிரும் வாழுமா
நிலவில்லாமல் நீலவானம்
ஒளியைக் காணுமா….
நிலவில்லாமல் நீலவானம்
ஒளியைக் காணுமா.. பெண் : இயலும் இசையும் இணைந்திடாமல்
கீதம் பிறக்குமா
இயலும் இசையும் இணைந்திடாமல்
கீதம் பிறக்குமா
முகிலைக் கண்டு ஆடிடாமல்
மயிலும் இருக்குமா
முகிலைக் கண்டு ஆடிடாமல்
மயிலும் இருக்குமா ஆண் : பருவக்காலம் தனிமையிலே
இனிமை காணுமா
பருவக்காலம் தனிமையிலே
இனிமை காணுமா
பாசவலையில் விழுந்திடாமல்
அமைதி காணுமா
பாசவலையில் விழுந்திடாமல்
அமைதி காணுமா பெண் : உறவு கொண்ட உளமிரண்டும்
பிரிவை விரும்புமா
உறவு கொண்ட உளமிரண்டும்
பிரிவை விரும்புமா
உம்மையன்றி எனது வாழ்வில்
இன்பம் அரும்புமா…!
உம்மையன்றி எனது வாழ்வில்
இன்பம் அரும்புமா…! இருவர் : உயிரில்லாமல் உலகினிலே
உடலும் வாழுமா
பயிரில்லாமல் வயலினிலே
பசுமை தோணுமோ
பசுமை தோணுமோ