Thugs – Ey Azhagiye Song Lyrics

Song: Ey Azhagiye Song Lyrics

Lyricist: Vivek Velmurugan

Album: Thugs


English Version

Singers : Kapil Kapilan and Chinmayi Sripada
Music by : Sam C. S.
Lyrics by :  Vivek Velmurugan
Male : Ey azhagiyae ey azhagiyae

Ey azhagiyae ey azhagiyae
Male : Ey azhagiyae ey azhagiyae

Neeyum naanum nijamaa

Kaatralayilae kaal parakkudhae

Neeyae endhan varama
Female : Edho kilayil kalam varayil

Kiligal irandaai vaazhvom

Edho nadhiyin kaadhal alayil

Ilayil erumbaai povom
Male : Indha koochal naduvae

Neeyum nannum

Mounam endraavom

Pesa malaraavom
Chorus : Hoo hoo oo hoo hoo oo
Female : Valaiyal udaiyum ponneram

Oru valaiyil vizhudhae en vaanam

Male : Vilaiyum ilamai kannoram

Oru valaivil tholaiyum en veeram…
Female : Oo maayaavi polaagi

Ennai vizhungugiraai

Male : Seyaagi silaneram

Madiyil urangugiraai
Female : Neethaanae kaayam

Neeyae kaaval

Male : Edhum neeyadi

Ellamum neeyadi
Chorus : Hoo hoo oo hoo hoo oo
Male : Ey azhagiyae ey azhagiyae

Neeyum naanum nijamaa

Kaatralayilae kaal parakkudhae

Neeyae endhan varama….


Tamil Version

பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் சின்மயி ஸ்ரீபதா இசை அமைப்பாளர் : சாம் சி எஸ் பாடல் ஆசிரியர் :  விவேக் பாலமுருகன் ஆண் : ஏய் அழகியே! ஏய் அழகியே!
ஏய் அழகியே! ஏய் அழகியே! ஆண் : ஏய் அழகியே! ஏய் அழகியே!
நீயும் நானும் நிஜமா?
காற்றலையிலே கால் பறக்குதே
நீயே எந்தன் வரமா? பெண் : எதோ கிளையில் காலம் வரையில்
கிளிகள் இரண்டாய் வாழ்வோம்
எதோ நதியின் காதல் அலையில்
திலையில் எறும்பாய் போவோம் ஆண் : இந்த கூச்சல் நடுவே
நீயும் நானும்
மௌனம் என்றாவோம்
பேச மலராவோம் குழு : ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ பெண் : வளையல் உடையும் பொன்னேரம்
ஒரு வலையில் விழுதே என் வானம்
ஆண் : விளையும் இளமை கண்ணோரம்
ஒரு வளைவில் தொலையும் என் வீரம் பெண் : ஓ மாயாவி போலாகி
என்னை விழுங்குகிறாய்
ஆண் : சேயாகி சிலநேரம்
மடியில் உறங்குகிறாய் பெண் : நீதானே காயம் நீயே காவல்
ஆண் : எதும் நீயடி எல்லாமும் நீயடி குழு : ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஆண் : ஏய் அழகியே! ஏய் அழகியே!
நீயும் நானும் நிஜமா?
காற்றலையிலே கால் பறக்குதே
நீயே எந்தன் வரமா?