Thulasi Maadam – Aadum Mayile Aattam Song Lyrics

Song: Aadum Mayile Aattam Song Lyrics

Lyricist: Ka. Mu. Sheriff

Movie: Thulasi Maadam


English Version

Singer : T. M. Soundarajan
Music by : K. V. Mahadevan
Male : Aadum mayilae aattam engae

Paadum kuyilae paattu engae

Pesum kiliyae pechu engae

Pennae unadhu sirippu engae
Male : Aadum mayilae aattam engae

Paadum kuyilae paattu engae

Pesum kiliyae pechu engae

Pennae unadhu sirippu engae
Male : Aadum mayilae aattam engae

Paadum kuyilae paattu engae

Pesum kiliyae pechu engae

Pennae unadhu sirippu engae
Male : Enna pizhai naan seidhenadi

Edharkku en mel kobam adi

Enna pizhai naan seidhenadi

Edharkku en mel kobam adi

Ponnae unadhu polivu engae

Ponnae unadhu polivu engae

Poovae unadhu azhagu engae
Male : Aadum mayilae aattam engae

Paadum kuyilae paattu engae

Pesum kiliyae pechu engae

Pennae unadhu sirippu engae
Male : Vegu naal pirindha vedhanaiyoo

Vegumathi thandhadhil kuraigal undo

Vegu naal pirindha vedhanaiyoo

Vegumathi thandhadhil kuraigal undo

Sagajamaai pazhagum gunavathiyaeee

Sagajamaai pazhagum gunavathiyaeee

Thagumoo vilagi nee selvadhu
Male : Aadum mayilae aattam engae

Paadum kuyilae paattu engae

Pesum kiliyae pechu engae

Pennae unadhu sirippu engae
Male : Thaneerai thaneer pagaithidumoo

Thaamarai sooriyan sandai yidumo

Thaneerai thaneer pagaithidumoo

Thaamarai sooriyan sandai yidumo

Ennaiya neeyum verukkindraai

Ennaiya neeyum verukkindraai

Unnai naalai maattrugiren
Male : Aadum mayilae aattam engae

Paadum kuyilae paattu engae

Pesum kiliyae pechu engae

Pennae unadhu sirippu engae


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் ஆண் : ஆடும் மயிலே ஆட்டம் எங்கே
பாடும் குயிலே பாட்டு எங்கே
பேசும் கிளியே பேச்சு எங்கே
பெண்ணே உனது சிரிப்பு எங்கே ஆண் : ஆடும் மயிலே ஆட்டம் எங்கே
பாடும் குயிலே பாட்டு எங்கே
பேசும் கிளியே பேச்சு எங்கே
பெண்ணே உனது சிரிப்பு எங்கே ஆண் : ஆடும் மயிலே ஆட்டம் எங்கே
பாடும் குயிலே பாட்டு எங்கே
பேசும் கிளியே பேச்சு எங்கே
பெண்ணே உனது சிரிப்பு எங்கே ஆண் : என்ன பிழை நான் செய்தேனடி
எதற்கு என் மேல் கோபமடி
என்ன பிழை நான் செய்தேனடி
எதற்கு என் மேல் கோபமடி
பொன்னே உனது பொலிவு எங்கே
பொன்னே உனது பொலிவு எங்கே
பூவே உனது அழகு எங்கே….. ஆண் : ஆடும் மயிலே ஆட்டம் எங்கே
பாடும் குயிலே பாட்டு எங்கே
பேசும் கிளியே பேச்சு எங்கே
பெண்ணே உனது சிரிப்பு எங்கே ஆண் : வெகுநாள் பிரிந்த வேதனையோ
வெகுமதி தந்ததில் குறைகளுண்டோ
வெகுநாள் பிரிந்த வேதனையோ
வெகுமதி தந்ததில் குறைகளுண்டோ
சகஜமாய்ப் பழகும் குணவதியே
சகஜமாய்ப் பழகும் குணவதியே
தகுமோ விலகி நீ செல்வது….. ஆண் : ஆடும் மயிலே ஆட்டம் எங்கே
பாடும் குயிலே பாட்டு எங்கே
பேசும் கிளியே பேச்சு எங்கே
பெண்ணே உனது சிரிப்பு எங்கே ஆண் : தண்ணீரைத் தண்ணீர் பகைத்திடுமோ
தாமரை சூரியன் சண்டையிடுமோ
தண்ணீரைத் தண்ணீர் பகைத்திடுமோ
தாமரை சூரியன் சண்டையிடுமோ
என்னையா நீயும் வெறுக்கின்றாய்
என்னையா நீயும் வெறுக்கின்றாய்
உன்னை நாளை மாற்றுகிறேன்…. ஆண் : ஆடும் மயிலே ஆட்டம் எங்கே
பாடும் குயிலே பாட்டு எங்கே
பேசும் கிளியே பேச்சு எங்கே
பெண்ணே உனது சிரிப்பு எங்கே