Thulasi Maadam – Ammadiyo Athanukku Kobathai Song Lyrics

Song: Ammadiyo Athanukku Kobathai Song Lyrics

Lyricist: Ka. Mu. Sheriff

Movie: Thulasi Maadam


English Version

Singer : S. Janaki
Music by : K. V. Mahadevan
Female : Ammadiyoo athaanukku kobatha paaru

Avaru azhagu mugathil

Ellum kollum varupathu yaaru

Ammadiyoo athaanukku kobatha paaru

Avaru azhagu mugathil

Ellum kollum varupathu yaaru
Female : Edhukku indha kobamaam

Enna koduthaa theerumaam

Adhu kidakku ezhundhu vaanga

Aadi paadi magizhalaam
Female : Edhukku indha kobamaam

Enna koduthaa theerumaam

Adhu kidakku ezhundhu vaanga

Aadi paadi magizhalaam
Female : Kanni ennai paarunga

Kalakalappa pesunga

Enna thavaru kandu neenga

Indha kobam kondeenga
Female : Kanni ennai paarunga

Kalakalappa pesunga

Enna thavaru kandu neenga

Indha kobam kondeenga
Female : Ammadiyoo athaanukku kobatha paaru

Avaru azhagu mugathil

Ellum kollum varupathu yaaru
Female : Kobam sirippaa maarudhu

Kurumbhu paarvai pirakkudhu

Paavam athaan manasil ippo

Aasai kidanthu thavikkudhu
Female : Kobam sirippaa maarudhu

Kurumbhu paarvai pirakkudhu

Paavam athaan manasil ippo

Aasai kidanthu thavikkudhu
Female : Apple thottam edhirilae

Arundha pasi vayitrilae

Sapida thaan koopittaalum

Jambam edhukku puriyalae
Female : Apple thottam edhirilae

Arundha pasi vayitrilae

Sapida thaan koopittaalum

Jambam edhukku puriyalae
Female : Ammadiyoo athaanukku kobatha paaru

Avaru azhagu mugathil

Ellum kollum varupathu yaaru

Ohh oo ammadiyoo athaanukku kobatha paaru

Avaru azhagu mugathil

Ellum kollum varupathu yaaru


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பெண் : அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தை பாரு
அவரு அழகு முகத்தில்
எள்ளும் கொள்ளும் வறுப்பது யாரு
அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தை பாரு..
அவரு அழகு முகத்தில்
எள்ளும் கொள்ளும் வறுப்பது யாரு பெண் : எதுக்கு இந்த கோபமாம்
என்ன கொடுத்தா தீருமாம்
அது கிடக்கு எழுந்து வாங்க
ஆடிப் பாடி மகிழலாம் பெண் : எதுக்கு இந்த கோபமாம்
என்ன கொடுத்தா தீருமாம்
அது கிடக்கு எழுந்து வாங்க
ஆடிப் பாடி மகிழலாம் பெண் : கன்னி என்னைப் பாருங்க
கலகலப்பா பேசுங்க
என்ன தவறு கண்டு நீங்க
இந்த கோபம் கொண்டீங்க பெண் : கன்னி என்னைப் பாருங்க
கலகலப்பா பேசுங்க
என்ன தவறு கண்டு நீங்க
இந்த கோபம் கொண்டீங்க பெண் : அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தை பாரு..
அவரு அழகு முகத்தில்
எள்ளும் கொள்ளும் வறுப்பது யாரு பெண் : கோபம் சிரிப்பா மாறுது
குறும்பு பார்வை பிறக்குது
பாவம் அத்தான் மனசில் இப்போ
ஆசை கிடந்து தவிக்குது பெண் : கோபம் சிரிப்பா மாறுது
குறும்பு பார்வை பிறக்குது
பாவம் அத்தான் மனசில் இப்போ
ஆசை கிடந்து தவிக்குது பெண் : ஆப்பிள் தோட்டம் எதிரிலே
அருந்த பசி வயிற்றிலே
சாப்பிடத்தான் கூப்பிட்டாலும்
ஜம்பம் எதுக்கு புரியலே பெண் : ஆப்பிள் தோட்டம் எதிரிலே
அருந்த பசி வயிற்றிலே
சாப்பிடத்தான் கூப்பிட்டாலும்
ஜம்பம் எதுக்கு புரியலே பெண் : அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தை பாரு..
அவரு அழகு முகத்தில்
எள்ளும் கொள்ளும் வறுப்பது யாரு
ஓ ஹோ அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தை பாரு..
அவரு அழகு முகத்தில்
எள்ளும் கொள்ளும் வறுப்பது யாரு