Thulasi Maadam – Chithirai Maadha Nilavinile Song Lyrics

Song: Chithirai Maadha Nilavinile Song Lyrics

Lyricist: Ka. Mu. Sheriff

Movie: Thulasi Maadam


English Version

Singer : T. M. Soundarajan
Music by : K. V. Mahadevan
Male : Sithirai maadha nilavinilae

Thendral veesum iravinilae

Uthami oruthi vizhithirunthaal

Aval uravukku oruvan kaathirundhaan
Male : Sithirai maadha nilavinilae

Thendral veesum iravinilae

Uthami oruthi vizhithirunthaal

Aval uravukku oruvan kaathirundhaan
Male : Paazhum pazhamum irundhathangae

Padukkaiyum virippim kidanthathangae

Paazhum pazhamum irundhathangae

Padukkaiyum virippim kidanthathangae

Pasiyum kalaippum irukka villai

Pasiyum kalaippum irukka villai

Paavaiyum avanum urangavillai
Male : Sithirai maadha nilavinilae

Thendral veesum iravinilae

Uthami oruthi vizhithirunthaal

Aval uravukku oruvan kaathirundhaan
Male : Kadhaigal sonnaan kettirundhaal

Kanirasam thandhaan thirumbhi kondaal

Malarae maniyae endrellaam

Vaarthaigal sonnaan sirithu kondaal
Male : Pesinaan avalo pesavillai

Paarthaan avalo paarkkavillai

Pesinaan avalo pesavillai

Paarthaan avalo paarkkavillai

Aasaiyaai ezhundhu kai pidithaan

Aasaiyaai ezhundhu kai pidithaan

Appuram nadanthathu ninaivil illai
Male : Sithirai maadha nilavinilae

Thendral veesum iravinilae

Uthami oruthi vizhithirunthaal

Aval uravukku oruvan kaathirundhaan


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் ஆண் : சித்திரை மாத நிலவினிலே
தென்றல் வீசும் இரவினிலே
உத்தமி ஒருத்தி விழித்திருந்தாள்
அவள் உறவுக்கு ஒருவன் காத்திருந்தான் ஆண் : சித்திரை மாத நிலவினிலே
தென்றல் வீசும் இரவினிலே
உத்தமி ஒருத்தி விழித்திருந்தாள்
அவள் உறவுக்கு ஒருவன் காத்திருந்தான் ஆண் : பாலும் பழமும் இருந்ததங்கே
படுக்கையும் விரிப்பும் கிடந்ததங்கே
பாலும் பழமும் இருந்ததங்கே
படுக்கையும் விரிப்பும் கிடந்ததங்கே
பசியும் களைப்பும் இருக்கவில்லை
பசியும் களைப்பும் இருக்கவில்லை
பாவையும் அவனும் உறங்கவில்லை ஆண் : சித்திரை மாத நிலவினிலே
தென்றல் வீசும் இரவினிலே
உத்தமி ஒருத்தி விழித்திருந்தாள்
அவள் உறவுக்கு ஒருவன் காத்திருந்தான் ஆண் : கதைகள் சொன்னான் கேட்டிருந்தாள்
கனிரசம் தந்தான் திரும்பிக் கொண்டாள்
மலரே மணியே என்றெல்லாம்
வார்த்தைகள் சொன்னான் சிரித்துக் கொண்டாள் ஆண் : பேசினான் அவளோ பேசவில்லை
பார்த்தான் அவளோ பார்க்கவில்லை
பேசினான் அவளோ பேசவில்லை
பார்த்தான் அவளோ பார்க்கவில்லை
ஆசையாய் எழுந்து கைப்பிடித்தான்
ஆசையாய் எழுந்து கைப்பிடித்தான்
அப்புறம் நடந்தது நினைவிலில்லை.. ஆண் : சித்திரை மாத நிலவினிலே
தென்றல் வீசும் இரவினிலே
உத்தமி ஒருத்தி விழித்திருந்தாள்
அவள் உறவுக்கு ஒருவன் காத்திருந்தான்

Similar Posts