Thulasi Maadam – Kalyana Sappadu Podum Song Lyrics

Song: Kalyana Sappadu Podum Song Lyrics

Lyricist: Trichy Thiyagarajan

Movie: Thulasi Maadam


English Version

Singer : S. Janaki
Music by : K. V. Mahadevan
Female : Kalyaana saapaadu podum munnae

En kaiyaalae sappaadu podattumaa

Kalyaana saapaadu podum munnae

En kaiyaalae sappaadu podattumaa

Kalyaana saapaadu podum munnae

Ullasa vaazhkai thodangum munnae

Ullasa vaazhkai thodangum munnae

Urimaiyaai anbodu azhaikattumaa
Female : Kalyaana saapaadu podum munnae

En kaiyaalae sappaadu podattumaa

Kalyaana saapaadu podum munnae
Female : Vaasalil kattiya thoranam pol

Varisaiyaai kaaikari vaikkattumaa

Paasamudan sonna vaai inikka

Payasam konjam oottratumaa
Female : Kalyaana saapaadu podum munnae

En kaiyaalae sappaadu podattumaa

Kalyaana saapaadu podum munnae
Female : Netri vervai thudaikattumaa

Nerungi nerungi amarattumaa

Pattu pudavai mundhanaiyaal

Pakkathil irundhu veesattumaa
Female : Kalyaana saapaadu podum munnae

En kaiyaalae sappaadu podattumaa

Kalyaana saapaadu podum munnae

En kaiyaalae sappaadu podattumaa
Female : Vetkapadaama sapdunga

Yedhum venuminnaa ennai koopidunga

Pakkathil thaanae kaathirukken

Naan pakkuvamaaga paathukkuven
Female : Kalyaana saapaadu podum munnae

En kaiyaalae sappaadu podattumaa

Kalyaana saapaadu podum munnae


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பெண் : கல்யாண சாப்பாடு போடும் முன்னே
என் கையாலே சாப்பாடு போடட்டுமா
கல்யாண சாப்பாடு போடும் முன்னே
என் கையாலே சாப்பாடு போடட்டுமா
கல்யாண சாப்பாடு போடும் முன்னே
உல்லாச வாழ்க்கை தொடங்கும் முன்னே
உல்லாச வாழ்க்கை தொடங்கும் முன்னே
உரிமையாய் அன்போடு அழைக்கட்டுமா பெண் : கல்யாண சாப்பாடு போடும் முன்னே
என் கையாலே சாப்பாடு போடட்டுமா
கல்யாண சாப்பாடு போடும் முன்னே பெண் : வாசலில் கட்டிய தோரணம் போல்
வரிசையாய் காய்கறி வைக்கட்டுமா
பாசமுடன் சொன்ன வாய் இனிக்க
பாயசம் கொஞ்சம் ஊற்றட்டுமா.. பெண் : கல்யாண சாப்பாடு போடும் முன்னே
என் கையாலே சாப்பாடு போடட்டுமா
கல்யாண சாப்பாடு போடும் முன்னே பெண் : நெற்றி வேர்வை துடைக்கட்டுமா
நெருங்கி நெருங்கி அமரட்டும்மா
பட்டுப் புடவை முந்தானையால்
பக்கத்தில் இருந்து வீசட்டுமா.. பெண் : கல்யாண சாப்பாடு போடும் முன்னே
என் கையாலே சாப்பாடு போடட்டுமா
கல்யாண சாப்பாடு போடும் முன்னே
என் கையாலே சாப்பாடு போடட்டுமா பெண் : வெட்கப்படாம சாப்பிடுங்க
ஏதும் வேணுமின்னா என்னை கூப்பிடுங்க
பக்கத்தில்தானே காத்திருக்கேன் நான்
பக்குவமாக பாத்துக்குவேன்….. பெண் : கல்யாண சாப்பாடு போடும் முன்னே
என் கையாலே சாப்பாடு போடட்டுமா
கல்யாண சாப்பாடு போடும் முன்னே