Thulasi Maadam – Maiyai Thottu Ezhuthiyavar Song Lyrics

Song: Maiyai Thottu Ezhuthiyavar Song Lyrics

Lyricist: Trichy Thiyagarajan

Movie: Thulasi Maadam


English Version

Singers : S. Janaki and Soolamangalam Rajalakshmi
Music by : K. V. Mahadevan
Female : Maiyai thottu ezhudhiyavar

En manadhai thottu ezhudhivittaar

Maiyai thottu ezhudhiyavar

En manadhai thottu ezhudhivittaar
Female : Padathil azhagaai sirippavarae

En pakkathil oru naal sirithiduvaar

Padathil azhagaai sirippavarae

En pakkathil oru naal sirithiduvaar

Kudathul vilakkaai irukkindren

Mana kolathil kaiyai pidithiduvaar
Female : Kolamittu maalaiyittu

Kuthu vilakkai yetri vaithae

Kolamittu maalaiyittu

Kuthu vilakkai yetri vaithae

Kaalamellaam vanagugindren

Kan paaraai thulasi ammaa

Kaalamellaam vanagugindren

Kan paaraai thulasi ammaa
Female : Maiyai thottu ezhudhiyavar

En manadhai thottu ezhudhivittaar
Female : Meetiya veenai naan endraal

Adhan mellisai inbam avarthaanae

Meetiya veenai naan endraal

Adhan mellisai inbam avarthaanae

Pattu paadum neram ellaam

Adhan pallaviyae avar peyar thaanae
Female : Kanniyar manamoo kattaaru

Adhu kaaveri aaraai maaridavae

Kanniyar manamoo kattaaru

Adhu kaaveri aaraai maaridavae

Mannavar avarae maalaiyida

Maadha nee arul purivaai

Mannavar avarae maalaiyida

Maadha nee arul purivaai
Females : Maiyai thottu ezhudhiyavar

En manadhai thottu ezhudhivittaar
Female : Maiyai thottu ezhudhiyavar

En manadhai thottu ezhudhivittaar


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் சூலமங்கள ராஜலக்ஷ்மி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பெண் : மையை தொட்டு எழுதியவர் என்
மனதை தொட்டு எழுதிவிட்டார்
மையை தொட்டு எழுதியவர் என்
மனதை தொட்டு எழுதிவிட்டார்….. பெண் : படத்தில் அழகாய் சிரிப்பவரே
என் பக்கத்தில் ஒரு நாள் சிரித்திடுவார்
படத்தில் அழகாய் சிரிப்பவரே
என் பக்கத்தில் ஒரு நாள் சிரித்திடுவார்
குடத்துள் விளக்காய் இருக்கின்றேன்
மணக் கோலத்தில் கையை பிடித்திடுவார்.. பெண் : கோலமிட்டு மாலையிட்டு
குத்து விளக்கை ஏற்றி வைத்தே
கோலமிட்டு மாலையிட்டு
குத்து விளக்கை ஏற்றி வைத்தே
காலமெல்லாம் வணங்குகின்றேன்
கண் பாராய் துளசி அம்மா…
காலமெல்லாம் வணங்குகின்றேன்
கண் பாராய் துளசி அம்மா.. பெண் : மையை தொட்டு எழுதியவர் என்
மனதை தொட்டு எழுதிவிட்டார் பெண் : மீட்டிய வீணை நானென்றால் அதன்
மெல்லிசை இன்பம் அவர்தானே
மீட்டிய வீணை நானென்றால் அதன்
மெல்லிசை இன்பம் அவர்தானே
பாட்டு பாடும் நேரமெல்லாம் அதன்
பல்லவியே அவர் பெயர்தானே… பெண் : கன்னியர் மனமோ காட்டாறு அது
காவிரி ஆறாய் மாறிடவே
கன்னியர் மனமோ காட்டாறு அது
காவிரி ஆறாய் மாறிடவே
மன்னவர் அவரே மாலையிட
மாதா நீ அருள் புரிவாய்…
மன்னவர் அவரே மாலையிட
மாதா நீ அருள் புரிவாய்… இருவர் : மையை தொட்டு எழுதியவர் என்
மனதை தொட்டு எழுதிவிட்டார் பெண் : மையை தொட்டு எழுதியவர் என்
மனதை தொட்டு எழுதிவிட்டார்