Thunai Iruppal Meenakshi – Sugamo Aayiram Song Lyrics

Song: Sugamo Aayiram Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Movie: Thunai Iruppal Meenakshi


English Version

Singer : P. Susheela
Music by : Ilayaraja
Female : Sugamo aayiram uravo kaaviyam

Sugamo aayiram uravo kaaviyam

Sugamo aayiram
Female : Vaazhakkai endraal adhil naalum undu

Andha vattathilae oru thittam undu

Vaazhakkai endraal adhil naalum undu

Andha vattathilae oru thittam undu

Valar kaalam kuraindhaalum nilavondru oli veesum

Adhai kaanum balam vaendum

Vilaiyaadum manam vaendum
Female : Sugamo aayiram uravo kaaviyam

Sugamo aayiram
Female : Kaalangalil pala kolam undu

Andha kolangalil pala pulli undu

Kaalangalil pala kolam undu

Andha kolangalil pala pulli undu

Dhinam thorum rasithaalum oru naalum thevittaadhu

Adhu thaanae samsaaram adhil thaanae sandhosham
Female : Sugamo aayiram uravo kaaviyam

Sugamo aayiram
Female : Punnagaiyil vandha pennazhagu

Oru pon nagaiyil illai nalluravu

Enai neeyum unai naanum unarndhaalae adhu podhum

Adhu thaanae panpaadu adhai naalum pan paadu
Female : Sugamo aayiram uravo kaaviyam

Sugamo aayiram


Tamil Version

பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : சுகமோ ஆயிரம் உறவோ காவியம்

சுகமோ ஆயிரம் உறவோ காவியம்

சுகமோ ஆயிரம்
பெண் : வாழ்க்கை என்றால் அதில் நாலும் உண்டு

அந்த வட்டத்திலே ஒரு திட்டம் உண்டு

வாழ்க்கை என்றால் அதில் நாலும் உண்டு

அந்த வட்டத்திலே ஒரு திட்டம் உண்டு

வளர்க் காலம் குறைந்தாலும் நிலவொன்று ஒளி வீசும்

அதைக் காணும் பலம் வேண்டும்

விளையாடும் மனம் வேண்டும்
பெண் : சுகமோ ஆயிரம் உறவோ காவியம்

சுகமோ ஆயிரம்
பெண் : காலங்களில் பல கோலம் உண்டு

அந்த கோலங்களில் பல புள்ளி உண்டு

காலங்களில் பல கோலம் உண்டு

அந்த கோலங்களில் பல புள்ளி உண்டு

தினம் தோறும் ரசித்தாலும் ஒரு நாளும் தெவிட்டாது

அது தானே சம்சாரம் அதில் தானே சந்தோஷம்
பெண் : சுகமோ ஆயிரம் உறவோ காவியம்

சுகமோ ஆயிரம்
பெண் : புன்னகையில் வந்த பெண்ணழகு

ஒரு பொன் நகையில் இல்லை நல்லுறவு

எனை நீயும் உனை நானும் உணர்ந்தாலே அது போதும்

அது தானே பண்பாடு அதை நாளும் பண்பாடு
பெண் : சுகமோ ஆயிரம் உறவோ காவியம்

சுகமோ ஆயிரம்