Thunai Iruppal Meenakshi – Unmaiikke Pirappeduthaen Song Lyrics

Song: Unmaiikke Pirappeduthaen Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Movie: Thunai Iruppal Meenakshi


English Version

Singers : Malaysia Vasudevan and Poornima
Music by : Ilayaraja
Male : Unmaiikkae pirappeduthaen

Unmaikkae vaazhndhirundhaen

Unmai solli arasizhandhaen

Unmaiyinaal theruvil vandhaen…

Ae… ae… ae… ae… ae… theruvil vandhaen
Male : Sathiya sodhanai ethanai aayinum

Sagippavan thaanae sathiyavaan

Sathiya sodhanai ethanai aayinum

Sagippavan thaanae sathiyavaan

Patta kadangalai eppadiyaavadhu

Koduppavan thaanae punniyavaan

Kondadhai ellaam koduthu vittaen

Ini koduppadharkkor salli kaiyil illai

Illai endraal avan viduvaanaa

Kadan pattavan kanneer veliyaamo
Male : Karunai ullorae periyavarae

Naan kattiya manaiviyai virka vandhaen

Sathiya sodhanai ethanai aayinum

Sagippavan thaanae sathiyavaan
Male : Aiyaa

Naan thottu thaali kattiya

En manaiviyaagappatta sandhiramadhiyai

En thunbathin nimitham thangal mun

Vilai koori virkiraen aiyaa (Dialogue)
Chorus : Ennappaa vindhai idhu

Ada ennappaa vindhai idhu

Manaiviyaiyae virkkindraayae

Paavamena panam koduthu naan vaanguvadhaal

Nanmai enna nanmai enna…
Male : Kaalai ezhundhirundhu

Maadu manai sutham seivaal

Vaasalil neer thelitthu maakkolam pottiduvaal

Thanneer eduthu vaippaal thottam thiruthi vaippaal

Aru suvaiyum samaithu vaippaal

Annai ena kaaval nirppaal

Nalla vaelaikkaararukku enna enna panigalendru

Saathirangal sonna padi naal muzhudhum pani purivaal
Chorus : Idhanullae vaendiya pon irukkiradhu

Eduthu kolvaai

Ippozhudhae adimai thanai ennudan anuppi vaippaai
Male : En anbukkuriya manaiviyae

En arumai kuzhandhaiyae

Ungalai ellaam naan

Vittu piriya vaendiya tharunam vandhu vittadhu
Male : Sendru vaa en uthamiyae sendru vaa

Sendru vaa en uthamiyae sendru vaa

Valvinaiyaal mun jenma seivinaiyaal

Valvinaiyaal mun jenma seivinaiyaal

Unnai ingu vitraenae sendru vaa
Male : Maindhaa naan petra kula vilakkae

Maar meedhum madi meedhum

Seerodum sirappodum

Vaazhndhadhellaam ninaikkaamal

Manam kalangi pogaamal

Annai arugirundhu aval panikku udhaviduvaai

Sendru vaa… sendru vaa… sendru vaa…
Female : Kalangaadhae mannaa

Kai piditha naayagarae

Kalangaadhae mannaa

Kai piditha naayagarae

Kanavan vaarthaiyinai

Kaappaval thaan pennarasi poi vaaraen

Ungal pugazh anaithum kaathiruppaen

Vidai kodungal mannaa vidhiyinai yaar velvaaro

Vidai kodungal mannaa vidhiyinai yaar velvaaro

Vidhiyinai yaar velvaaro vidhiyinai yaar velvaaro


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பூர்ணிமா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : உண்மைக்கே பிறப்பெடுத்தேன்

உண்மைக்கே வாழ்ந்திருந்தேன்

உண்மை சொல்லி அரசிழந்தேன்

உண்மையினால் தெருவில் வந்தேன்…

ஏ… ஏ… ஏ… ஏ… ஏ… தெருவில் வந்தேன்
ஆண் : சத்திய சோதனை எத்தனையாயினும்

சகிப்பவன் தானே சத்தியவான்

சத்திய சோதனை எத்தனையாயினும்

சகிப்பவன் தானே சத்தியவான்

பட்ட கடன்களை எப்படியாவது

கொடுப்பவன் தானே புண்ணியவான்

கொண்டதை எல்லாம் கொடுத்து விட்டேன்

இனி கொடுப்பதற்கோர் சல்லி கையில் இல்லை

இல்லை என்றால் அவன் விடுவானா

கடன் பட்டவன் கண்ணீர் வெளியாமோ
ஆண் : கருணை உள்ளோரே பெரியவரே

நான் கட்டிய மனைவியை விற்க வந்தேன்

சத்திய சோதனை எத்தனையாயினும்

சகிப்பவன் தானே சத்தியவான்
ஆண் : ஐயா

நான் தொட்டுத் தாலி கட்டிய

என் மனைவியாகப்பட்ட சந்திரமதியை

என் துன்பத்தின் நிமித்தம் தங்கள் முன்

விலை கூறி விற்கிறேன் ஐயா (வசனம்)
குழு : என்னப்பா விந்தை இது

அட என்னப்பா விந்தை இது

மனைவியையே விற்க்கின்றாயே

பாவமென பணம் கொடுத்து நான் வாங்குவதால்

நன்மை என்ன நன்மை என்ன…
ஆண் : காலை எழுந்திருந்து

மாடு மனை சுத்தம் செய்வாள்

வாசலில் நீர்த் தெளித்து மாக்கோலம் போட்டிடுவாள்

தண்ணீர் எடுத்து வைப்பாள் தோட்டம் திருத்தி வைப்பாள்

அறு சுவையும் சமைத்து வைப்பாள்

அன்னை என காவல் நிற்பாள்

நல்ல வேலைக்காரருக்கு என்ன என்ன பணிகளென்று

சாத்திரங்கள் சொன்ன படி நாள் முழுதும் பணி புரிவாள்
குழு : இதனுள்ளே வேண்டிய பொன்

இருக்கிறது எடுத்துக் கொள்வாய்

இப்பொழுதே அடிமை தனை

என்னுடன் அனுப்பி வைப்பாய்
ஆண் : என் அன்புக்குரிய மனைவியே

என் அருமைக் குழந்தையே

உங்களை எல்லாம் நான்

விட்டுப் பிரிய வேண்டிய தருணம் வந்து விட்டது
ஆண் : சென்று வா என் உத்தமியே சென்று வா

சென்று வா என் உத்தமியே சென்று வா

வல்வினையால் முன் ஜென்ம செய்வினையால்

வல்வினையால் முன் ஜென்ம செய்வினையால்

உன்னை இங்கு விற்றேனே சென்று வா
ஆண் : மைந்தா நான் பெற்ற குல விளக்கே

மார் மீதும் மடி மீதும்

சீரோடும் சிறப்போடும்

வாழ்ந்ததெல்லாம் நினைக்காமல்

மனம் கலங்கிப் போகாமல்

அன்னை அருகிருந்து அவள் பணிக்கு உதவிடுவாய்

சென்று வா……சென்று வா…..சென்று வா…
பெண் : கலங்காதே மன்னா

கை பிடித்த நாயகரே

கலங்காதே மன்னா

கை பிடித்த நாயகரே

கணவன் வார்த்தையினை

காப்பவள் தான் பெண்ணரசி போய் வாரேன்

உங்கள் புகழனைத்தும் காத்திருப்பேன்

விடை கொடுங்கள் மன்னா விதியினை யார் வெல்வாரோ

விடை கொடுங்கள் மன்னா விதியினை யார் வெல்வாரோ

விதியினை யார் வெல்வாரோ விதியினை யார் வெல்வாரோ

Share on Social Medias:

Share on facebook
Share on reddit
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on stumbleupon
Share on whatsapp
Share on print