Thyagi – Aadungadi Aadungadi Song Lyrics

Song: Aadungadi Aadungadi Song Lyrics

Lyricist: Vaali

Album: Thyagi


English Version

Singer : T. M. Soundararajan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Chorus : …………………..
Male : Aadungadi aadungadi anthariyae sundhariyae

Aadungadi aadungadi anthariyae sundhariyae

Paarungadi paarugadi vanthirukkum manthiriyae

Paarungadi paarugadi vanthirukkum manthiriyae

Ooradangum velaiyilae yaaru namma paakkurathu

Anthapura leelaigalai entha paiya kekkurathu
Male : Vettaikkaaran kottaiyilae

Vachhcathuthaan sattamadi

Vedikkaiyaa vaadikkaiyaa

Pottathuthaan thittamadi
Male : Aadungadi aadungadi anthariyae sundhariyae

Paarungadi paarugadi vanthirukkum manthiriyae
Chorus : ……………………
Male : Yaemaali makkalukku yaeththapadi iruppavanga

Komaali rajakkalthaan….ho ho…..

Komaali rajakkalthaan….

Komaali rajakkal kondaada kaaththirukku

Poomaeni rojakkalthaan

Poomaeni rojakkalthaan
Male : Somarasa paanangalil

Thoovungadi sokkupodi

Kaamarasa paadalgalai

Koorungadi santhappadi
Male : Kaattungadi viththaigalai

Kaal molaichcha thaththaigalae

Kaariyaththai saathippathu

Kattilarai meththaigalae
Male : Aadungadi aadungadi anthariyae sundhariyae

Paarungadi paarugadi vanthirukkum manthiriyae
Chorus : ……………………
Male : Vaaraamal vanthirukkum

Rajaanga virunthaali

Vandaattam aadungadi…hoho….

Vandaattam aadungadi…

Naalthorum nam naattin

Panpaattai kaappavanga

Nalvaazhththu koorungadi

Nalvaazhththu koorungadi
Male : Kaalam namma kaalamadi kaaththu ippa veesudhadi

Jaadhagamum josiyamu saathagamaai pesuthadi

Raaththiriyil rajjiyamae theerththathilae aaduthadi

Aatti vaikka naamirukka aalavattam poduthadi
Male : Aadungadi aadungadi anthariyae sundhariyae

Paarungadi paarugadi vanthirukkum manthiriyae


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி குழு : …………………….. ஆண் : ஆடுங்கடி ஆடுங்கடி அந்தரியே சுந்தரியே
ஆடுங்கடி ஆடுங்கடி அந்தரியே சுந்தரியே
பாருங்கடி பாருங்கடி வந்திருக்கும் மந்திரியே
பாருங்கடி பாருங்கடி வந்திருக்கும் மந்திரியே
ஊரடங்கும் வேளையிலே யாரு நம்ம பாக்குறது
அந்தபுர லீலைகளை எந்தப் பைய கேக்குறது ஆண் : வேட்டைக்காரன் கோட்டையிலே
வச்சதுதான் சட்டமடி
வேடிக்கையா வாடிக்கையா
போட்டதுதான் திட்டமடி……. ஆண் : ஆடுங்கடி ஆடுங்கடி அந்தரியே சுந்தரியே
பாருங்கடி பாருங்கடி வந்திருக்கும் மந்திரியே குழு : …………………………………… ஆண் : ஏமாளி மக்களுக்கு ஏத்த படி இருப்பவங்க
கோமாளி ராஜாக்கள்தான்….ஹோ ஹோ….
கோமாளி ராஜாக்கள்தான்
கோமாளி ராஜாக்கள் கொண்டாட காத்திருக்கு
பூமேனி ரோஜாக்கள்தான்…..
பூமேனி ரோஜாக்கள்தான்….. ஆண் : சோமரச பானங்களில்
தூவுங்கடி சொக்குபொடி
காமரச பாடல்களை
கூறுங்கடி சந்தப்படி ஆண் : காட்டுங்கடி வித்தைகளை
கால் மொளைச்ச தத்தைகளே
காரியத்தை சாதிப்பது
கட்டிலறை மெத்தைகளே…… ஆண் : ஆடுங்கடி ஆடுங்கடி அந்தரியே சுந்தரியே
பாருங்கடி பாருங்கடி வந்திருக்கும் மந்திரியே குழு : …………………………………… ஆண் : வாராமல் வந்திருக்கும்
ராஜாங்க விருந்தாளி
வண்டாட்டம் ஆடுங்கடி…ஹோஹோ….
வண்டாட்டம் ஆடுங்கடி…
நாள்தோறும் நம் நாட்டின்
பண்பாட்டை காப்பவங்க
நல்வாழ்த்து கூறுங்கடி
நல்வாழ்த்து கூறுங்கடி ஆண் : காலம் நம்ம காலமடி காத்து இப்ப வீசுதடி
ஜாதகமும் ஜோசியமும் சாதகமாய் பேசுதடி
ராத்திரியில் ராஜ்ஜியமே தீர்த்தத்திலே ஆடுதடி
ஆட்டி வைக்க நாமிருக்க ஆளவட்டம் போடுதடி.. ஆண் : ஆடுங்கடி ஆடுங்கடி அந்தரியே சுந்தரியே
பாருங்கடி பாருங்கடி வந்திருக்கும் மந்திரியே