Thyagi – Ennai Yaar Yaaro Song Lyrics

Song: Ennai Yaar Yaaro Song Lyrics

Lyricist: Vaali

Album: Thyagi


English Version

Singer : S. Janaki
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Female : Ennai yaar yaaro paarththathilae

Enakku enna santhosam

Indru nee vanthu paarththathuthaan

Ingu romba vishaesham
Female : Ennai yaar yaaro paarththathilae

Enakku enna santhosam

Indru nee vanthu paarththathuthaan

Ingu romba vishaesham
Female : Oru poo vaaduthu oru poo vaaduthu

Oru poo vaaduthu oru poo vaaduthu
Female : Kaarkaala iravugalil

Naan kaanalil paaya

Antha thanimayilae oru thunaiyillaiyae

Naan tholgal saaya
Female : Kaarkaala iravugalil

Naan kaanalil paaya

Antha thanimayilae oru thunaiyillaiyae

Naan tholgal saaya
Female : Unthan madiyil intha paravai

Uranga varalaamo

Anbu karangal alli anaikka

Amaithi peralaamo

Neethaan kaaval dheivam
Female : Oru poo vaaduthu oru poo vaaduthu

Oru poo vaaduthu oru poo vaaduthu
Female : Kannaadi aranginilae

En kaalgalum aada athu

Aadi vara unai naadi vara

Senneer vazzhinthoda
Female : Pachchaikiliyin aadal thanilae

Uchchakkattam idhu

Paruva kuyilin paadalthanilae

Uchcha sthaayi idhu

Sogam thaanae raagaam….
Female : Oru poo vaaduthu oru poo vaaduthu

Oru poo vaaduthu oru poo vaaduthu
Female : Ennai yaar yaaro paarththathilae

Enakku enna santhosam

Indru nee vanthu paarththathuthaan

Ingu romba vishaesham…


Tamil Version

பாடகர் : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : என்னை யார் யாரோ பார்த்ததிலே
எனக்கு என்ன சந்தோஷம்
இன்று நீ வந்து பார்த்ததுதான்
இங்கு ரொம்ப விசேஷம்……. பெண் : என்னை யார் யாரோ பார்த்ததிலே
எனக்கு என்ன சந்தோஷம்
இன்று நீ வந்து பார்த்ததுதான்
இங்கு ரொம்ப விசேஷம்……. பெண் : ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது
ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது…. பெண் : கார்கால இரவுகளில்
நான் கானலில் பாய
அந்த தனிமையிலே ஒரு துணையில்லையே
நான் தோள்கள் சாய பெண் : கார்கால இரவுகளில்
நான் கானலில் பாய
அந்த தனிமையிலே ஒரு துணையில்லையே
நான் தோள்கள் சாய பெண் : உந்தன் மடியில் இந்த பறவை
உறங்க வரலாமோ
அன்பு கரங்கள் அள்ளி அணைக்க
அமைதி பெறலாமோ
நீதான் காவல் தெய்வம்……. பெண் : ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது
ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது…. பெண் : கண்ணாடி அரங்கினிலே
என் கால்களும் ஆட அது
ஆடி வர உனை நாடி வர
செந்நீர் வழிந்தோட பெண் : கண்ணாடி அரங்கினிலே
என் கால்களும் ஆட அது
ஆடி வர உனை நாடி வர
செந்நீர் வழிந்தோட பெண் : பச்சைக்கிளியின் ஆடல் தனிலே
உச்சக்கட்டம் இது
பருவக் குயிலின் பாடல்தனிலே
உச்ச ஸ்தாயி இது
சோகம் தானே ராகம் பெண் : ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது
ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது…. பெண் : என்னை யார் யாரோ பார்த்ததிலே
எனக்கு என்ன சந்தோஷம்
இன்று நீ வந்து பார்த்ததுதான்
இங்கு ரொம்ப விசேஷம்…….