Thyagi – Mullai Poovena Song Lyrics

Song: Mullai Poovena Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Thyagi


English Version

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : Mullai poovena naam pettra pillai

Muththu maanikkam eedondrum illai

Mullai poovena naam pettra pillai

Muththu maanikkam eedondrum illai

Idhu yaarendru nee sollu kannaa

Gandhiyaa bhuththanaa kannanthanaa…..

Gandhiyaa bhuththanaa kannanthanaa…..
Male : Ini thaalaattu nee paadumpothu

Ivan veeraathi veranena paadu

Ini thaalaattu nee paadumpothu

Ivan veeraathi veranena paadu

Idhu naadengum per sollum thangam

Ramana bheemana karnanthaanaa…..

Ramana bheemana karnanthaanaa…..
Male : Ini thaalaattu nee paadumpothu

Ivan veeraathi veranena paadu
Male : Nallorgal ellorkkum pollaamai vedham

Naalthorum solli tharuvaan

Nallorgal ellorkkum pollaamai vedham

Naalthorum solli tharuvaan

Ingu kallaarkkum kattraarkkum bhagavaanin geedhai

Kaiyaalae alli tharuvaan
Male : Ivan rajangam kondaada poraadum

Kannanin vishvaroobam verum

Vedhaanntham siththaantham pesaatha

En pillai karma veeram

Ramana bheemana karnanthaanaa…..

Ramana bheemana karnanthaanaa…..
Male : Melaana kolgaikku poraadi vaazhvaan

Veeraththai naadu vanangum

Ivan vilaiyaadum puli pola azhakaga nadappaan

Vaazh eendru vaan muzhangum
Female : Konjam yosiththu sollungal

Aasaiku orr pillai muththu polae

Ivan aadattum paadatum aanaalum

Kaanattum nalla naalae

Gandhiyaa bhuththanaa kannanthanaa…..

Gandhiyaa bhuththanaa kannanthanaa…..
Female : Mullai poovena naam petrapillai

Muththu maanikkam eedondrum illai

Male : Idhu naadengum per sollum thangam

Ramana bheemana karnanthaanaa…..

Female : Gandhiyaa bhuththanaa kannanthanaa…..


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : முல்லை பூவென நாம் பெற்ற பிள்ளை
முத்து மாணிக்கம் ஈடொன்றும் இல்லை
முல்லை பூவென நாம் பெற்ற பிள்ளை
முத்து மாணிக்கம் ஈடொன்றும் இல்லை
இது யாரென்று நீ சொல்லு கண்ணா
காந்தியா புத்தனா கண்ணன்தானா…..
காந்தியா புத்தனா கண்ணன்தானா….. ஆண் : இனி தாலாட்டு நீ பாடும்போது
இவன் வீராதி வீரனென பாடு
இனி தாலாட்டு நீ பாடும்போது
இவன் வீராதி வீரனென பாடு
இது நாடெங்கும் பேர் சொல்லும் தங்கம்
ராமனா பீமனா கர்ணன்தானா…….
ராமனா பீமனா கர்ணன்தானா……. ஆண் : இனி தாலாட்டு நீ பாடும்போது
இவன் வீராதி வீரனென பாடு ஆண் : நல்லோர்கள் எல்லோர்க்கும் பொல்லாமை வேதம்
நாள்தோறும் சொல்லித் தருவான்
நல்லோர்கள் எல்லோர்க்கும் பொல்லாமை வேதம்
நாள்தோறும் சொல்லித் தருவான்
இங்கு கல்லார்க்கும் கற்றார்க்கும் பகவானின் கீதை
கையாலே அள்ளித் தருவான் ஆண் : இவன் ராஜாங்கம் கொண்டாட போராடும்
கண்ணனின் விஸ்வரூபம் வெறும்
வேதாந்தம் சித்தாந்தம் பேசாத
என் பிள்ளை கர்ம வீரன்……..
ராமனா பீமனா கர்ணன்தானா…….
ராமனா பீமனா கர்ணன்தானா……. ஆண் : மேலான கொள்கைக்கு போராடி வாழ்வான்
வீரத்தை நாடு வணங்கும்
இவன் விளையாடும் புலி போல அழகாக நடப்பான்
வாழ் என்று வான் முழங்கும் பெண் : கொஞ்சம் யோசித்து சொல்லுங்கள்
ஆசைக்கு ஓர் பிள்ளை முத்து போலே
இவன் ஆடட்டும் பாடட்டும் ஆனாலும்
காணட்டும் நல்ல நாளே…..
காந்தியா புத்தனா கண்ணன்தானா…..
காந்தியா புத்தனா கண்ணன்தானா….. பெண் : முல்லை பூவென நாம் பெற்ற பிள்ளை
முத்து மாணிக்கம் ஈடொன்றும் இல்லை
ஆண் : இது நாடெங்கும் பேர் சொல்லும் தங்கம்
ராமனா பீமனா கர்ணன்தானா…….
பெண் : காந்தியா புத்தனா கண்ணன்தானா…..