Thyagi – Vanthaalay Maadhu Song Lyrics

Song: Vanthaalay Maadhu Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Thyagi


English Version

Singer : S. Janaki
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : Hello mr kannan how do you do

Iam your sincere..how do you do

Vanthaalae maathu senthaenodu

Iam your sincere..how do you do

Vanthaalae maathu senthaenodu

Sangeetham undu sallaabam undu

Ellaamae indru nammoduthaan
Female : Maayangal kaattum maadangal ingae

Mogangal oottum yogangal ingae

Ennenna vendum neeyennai kelu

Ondralla raja inbangal nooru…..
Female : Iam your sincere..how do you do

Vanthaalae maathu senthaenodu

Sangeetham undu sallaabam undu

Ellaamae indru nammoduthaan
Female : Kannalla kannaa kannaadi jannal

Pennalla naanum ponmeani minnal

Kannalla kannaa kannaadi jannal

Pennalla naanum ponmeani minnal

Ennodu saeru yaegaanthamaaga

Nilavodu saerntha aagaayamaaga
Female : Iam your sincere..how do you do

Vanthaalae maathu senthaenodu

Sangeetham undu sallaabam undu

Ellaamae indru nammoduthaan……


Tamil Version

பாடகர் : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஹலோ மிஸ்டர் கண்ணன் ஹௌ டு யூ டு
ஐ ஆம் யுவர் சின்சியர்… ஹௌ டு யூ டு
வந்தாளே மாது செந்தேனோடு
ஐ ஆம் யுவர் சின்சியர்… ஹௌ டு யூ டு
வந்தாளே மாது செந்தேனோடு
சங்கீதம் உண்டு சல்லாபம் உண்டு
எல்லாமே இன்று நம்மோடுதான்……. பெண் : மாயங்கள் காட்டும் மாடங்கள் இங்கே
மோகங்கள் ஊட்டும் யோகங்கள் இங்கே
என்னென்ன வேண்டும் நீயென்னை கேளு
ஒன்றல்ல ராஜா இன்பங்கள் நூறு….. பெண் : ஐ ஆம் யுவர் சின்சியர்… ஹௌ டு யூ டு…
வந்தாளே மாது செந்தேனோடு
சங்கீதம் உண்டு சல்லாபம் உண்டு
எல்லாமே இன்று நம்மோடுதான்……. பெண் : கண்ணல்ல கண்ணா கண்ணாடி ஜன்னல்
பெண்ணல்ல நானும் பொன்மேனி மின்னல்
கண்ணல்ல கண்ணா கண்ணாடி ஜன்னல்
பெண்ணல்ல நானும் பொன்மேனி மின்னல்
என்னோடு சேரு ஏகாந்தமாக
நிலவோடு சேர்ந்த ஆகாயமாக பெண் : ஐ ஆம் யுவர் சின்சியர்… ஹௌ டு யூ டு…
வந்தாளே மாது செந்தேனோடு
சங்கீதம் உண்டு சல்லாபம் உண்டு
எல்லாமே இன்று நம்மோடுதான்…….