Tik Tok – Thooridatho Song Lyrics

Song: Thooridatho Song Lyrics

Lyricist: Ahamed Shyam

Album: Tik Tok


English Version

Singers : Sam Vishal and Srinisha Jayaseelan
Music by : Sebastin Rozario
Lyrics by : Ahamed Shyam
Male : Thagame

Thoobam podume

Kangalaal ketpen

Thevai aayiram
Male : Mogame kadhalin

Aram arivaai

Parvaiyaal unnai

Naan vinava
Male : Naal ellam ninaivile

Thalladum aasai neelume

Aalilla oorile un aadaigal

Yaavum ularume
Male : Paadhi neram vizhiyal thoda

Poga poga viralaal thodara
Male : Thooridatho

Megam vaanilai marandhe

Aaridadho

Thagam kaadhalum thodarndhae

Vaa thedalam vaa

Meelum thevaigal adaiya

Vaa vaazhalaam vaa

Matrum maalaiye mudivaai..haaa
Female : Adaindhidave

Naal engume iravil

Arugaruge

Naam thoonguvom thaniye
Female : Uravenathe

Nee paarkirai enaiye

Uyirenave

Naan korkiren unaiye
Female : Idhu dhaan pen naanamo

Enai kelaamal poradudhe

Ini naan kan moodavo

Vazhi thavarumo enname
Female : Kaadhale nee medhuvai thodu

Dhegamengum medhuvaai padara
Female : Thooridatho

Megam vaanilai marandhe

Aaridadho

Thagam kaadhalum thodarndhae

Vaa thedalam vaa

Meelum thevaigal adaiya

Vaa vaazhalaam vaa

Matrum maalaiye mudivaai


Tamil Version

பாடகர்கள் : சாம் விஷால் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன் இசை அமைப்பாளர் : செபாஸ்டியன் ரோசாரியோ பாடல் ஆசிரியர் : அஹமத் ஷியாம் ஆண் : தாகமே
தூபம் போடுமே
கண்ணால் கேட்டேன்
தேவை ஆயிரம் ஆண் : மோகமே காதலின்
ஆரம் அறிவாய்
பார்வையால் உன்னை
நான் வினவு ஆண் : நாள் எல்லாம் நினைவிலே
தள்ளாடும் ஆசை நீளுமே
ஆளில்லா ஊரிலே உன் ஆடைகள்
யாவும் உளருமே ஆண் : பாதி நேரம் விழியால் தோண்ட
போக போக விரலால் தொடரா ஆண் : தூரிடாதோ
மேகம் வானிலை மறந்தே
ஆறிடாதோ
தாகம் காதலும் தொடர்ந்தே வா
தேடலாம் வா
மீளும் தேவைகள் அடைய வா
வாழலாம் வா
மாற்றும் மாலையே முடிய வா பெண் : அடைந்திடவே
நாள் எங்குமே இரவில்
அருகருகே
நாம் தூங்குவோம் தனியே பெண் : உறவெனதே
நீ பார்க்கிறாய் எனையே
உயிரெனவே
நான் கோர்க்கிறேன் உனையே பெண் : இது தான் பெண் நாணமோ
எனை கேளாமல் போராடுதே
இனி நான் கண் மூடவோ
வழி தவறுமோ எண்ணமே பெண் : காதலே நீ மெதுவாய் தொடு
தேகமெங்கும் மெதுவாய் படரா பெண் : தூரிடாதோ
மேகம் வானிலை மறந்தே
ஆறிடாதோ
தாகம் காதலும் தொடர்ந்தே வா
தேடலாம் வா
மீளும் தேவைகள் அடைய வா
வாழலாம் வா
மாற்றும் மாலையே முடிய வா