Trigger – Scooby Doobaa Song Lyrics

Song: Scooby Doobaa Song Lyrics

Lyricist: Mirchi Vijay

Album: Trigger


English Version

Singer : Kapil Kapilan
Music by : Ghibran
Lyrics by : Mirchi Vijay
Male : Hey scooby doobaa

Ho staba raba

Shoo gaba reba

Yabada dabada da do
Male : Kaakki satta police_ah

Kaakka yaarumaa

Walkie talkie illaadha

Team-u paarumaa
Male : CCTV pola dhaan

Eyesu sharp-u maa

Innocent-u face-aala

Doubt ledhu maa
Male : Attu scene_ah pottu

Ivan bit_ah otturan

Assi scene-u vantha

Ivan rout_ah maathuren

Attu scene_ah pottu

Ivan rout-ah maathuren
Male : Hey scooby doobaa

Ho staba raba

Shoo gaba reba

Yabada dabada da do
Male : Hey scooby doobaa

Ho staba raba

Shoo gaba reba

Yabada dabada da do
Male : Cop-u kellam gopu

Intha gang_u dhanama

Aapu mela aapu vekkum

Pakka pagudu maa
Male : Thappa neeyum senja

Thadi thatti kekkum maa

Thadiye thappu senja

Atha naanga viduvomaa
Male : Arasvai maniya thaan

Pasu onu adika thaan

Manu nidhi cholan vandhu

Ninnan daa
Male : Unna inga thaduka thaan

Kelviya thoduka thaan

Aale illenu nee

Aadadha daa
Male : Yaaru vandhu suttalum

Seerum thotta

Nee thappu seiyya ninacha

Naa veppen vetta
Male : Appavi nu therinjum

Nee case-ah potta

Naanga adichu pudichu

Uriya koduthu jeippom smart_ah
Male : Kaakki satta police-ah

Kaakka yaarumaa

Walkie talkie illaadha

Teamu paarumaa
Male : CCTV pola dhaan

Eyes-u sharp-u maa

Innocentu face-aala

Doubt ledhu maa
Male : Attu scene-ah pottu

Ivan bit-ah otturan

Assi scene_ah vantha

Ivan route_ah maathuran
Male : Attu scene-ah pottu

Ivan bit_ah otturan

Assi scene-ah vantha

Ivan route-ah maathuran
Male : Hey scooby doobaa

Ho staba raba

Shoo gaba reba

Yabada dabada da do
Male : Hey scooby doobaa

Ho staba raba

Shoo gaba reba

Yabada dabada da do
Male : Cop-u kellam gopu

Intha gang-u dhanama

Aapu mela aapu vekkum

Pakka pagudu maa
Male : Thappa neeyum senja

Thadi thatti kekkum maa

Thadiye thappu senja

Atha naanga viduvomaa
Male : Hey scooby doobaa

Ho staba raba

Shoo gaba reba

Yabada dabada da do


Tamil Version

பாடகர் : கபில் கபிலன் இசை அமைப்பாளர் : ஜிப்ரான் பாடல் ஆசிரியர் : மிர்ச்சி விஜய் ஆண் : ஹே ஸ்கூபி டூபா
ஹோ ஸ்டாப ராபா
ஷூ காப ரீபா
யபட டபட டா டு ஆண் : காக்கி சட்ட போலீஸ
காக்க யாருமா
வாக்கி டாக்கி இல்லாத
டீமு பாருமா ஆண் : சிசிடிவி போல தான்
ஐசு ஷார்ப்புமா
இன்னசென்டு ஃபேஸ் ஆல
டவுட்டு லேது மா ஆண் : அட்டு சீன போட்டு
இவன் பிட்ட ஓட்டூறான்
அஸ்ஸி சீனஉ வந்தா
இவன் ரூட்ட மாத்துறான்
அட்டு சீன போட்டு
இவன் ரூட்ட மாத்துறான் ஆண் : ஹே ஸ்கூபி டூபா
ஹோ ஸ்டாப ராபா
ஷூ காப ரீபா
யபட டபட டா டு ஆண் : ஹே ஸ்கூபி டூபா
ஹோ ஸ்டாப ராபா
ஷூ காப ரீபா
யபட டபட டா டு ஆண் : கோப்பு கெல்லாம் கோப்பு
இந்த கேங்கு தானமா
ஆப்பு மேல ஆப்பு வெக்கும்
பக்கா பகுடு மா ஆண் : தப்ப நீயும் செஞ்சா
தடி தட்டி கேக்கும் மா
தடியே தப்பு செஞ்சா
அத நாங்க விடுவோமா ஆண் : அரசவை மணிய தான்
பசு ஒன்னு அடிக்க தான்
மனு நீதி சோழன் வந்து
நின்னான் டா ஆண் : உன்ன இங்க தடுக்க தான்
கேள்விய தொடுக்க தான்
ஆளே இல்லேனு
நீ ஆடாத டா ஆண் : யாரு வந்து சுட்டாலும்
சீறும் தோட்டா
நீ தப்பு செய்ய நினச்சா
நா வெப்பேன் வேட்டா ஆண் : அப்பாவினு தெரிஞ்சும்
நீ கேஸ போட்டா
நாங்க அடிச்சு பிடிச்சு
உயிர கொடுத்து
ஜெயிப்போம் ஸ்மார்ட்டா ஆண் : காக்கி சட்ட போலீஸ
காக்க யாருமா
வாக்கி டாக்கி இல்லாத
டீமு பாருமா ஆண் : சிசிடிவி போல தான்
ஐசு ஷார்ப்புமா
இன்னசென்டு ஃபேஸ் ஆல
டவுட்டு லேது மா ஆண் : அட்டு சீன போட்டு
இவன் பிட்ட ஓட்டூறான்
அஸ்ஸி சீனஉ வந்தா
இவன் ரூட்ட மாத்துறான் ஆண் : அட்டு சீன போட்டு
இவன் பிட்ட ஓட்டூறான்
அஸ்ஸி சீனஉ வந்தா
இவன் ரூட்ட மாத்துறான் ஆண் : ஹே ஸ்கூபி டூபா
ஹோ ஸ்டாப ராபா
ஷூ காப ரீபா
யபட டபட டா டு ஆண் : ஹே ஸ்கூபி டூபா
ஹோ ஸ்டாப ராபா
ஷூ காப ரீபா
யபட டபட டா டு ஆண் : கோப்பு கெல்லாம் கோப்பு
இந்த கேங்கு தானமா
ஆப்பு மேல ஆப்பு வெக்கும்
பக்கா பகுடு மா ஆண் : தப்ப நீயும் செஞ்சா
தடி தட்டி கேக்கும் மா
தடியே தப்பு செஞ்சா
அத நாங்க விடுவோமா ஆண் : ஹே ஸ்கூபி டூபா
ஹோ ஸ்டாப ராபா
ஷூ காப ரீபா
யபட டபட டா டு