LnRiLXlvdXR1YmV7bWluLXdpZHRoOjEwMHB4fS50Yi15b3V0dWJlPmRpdnt3aWR0aDoxMDAlO3Bvc2l0aW9uOnJlbGF0aXZlfS50Yi15b3V0dWJlPmRpdj5pZnJhbWV7Ym94LXNpemluZzpib3JkZXItYm94O3dpZHRoOjEwMCU7aGVpZ2h0OjEwMCU7cG9zaXRpb246YWJzb2x1dGU7dG9wOjA7bGVmdDowfSAudGIteW91dHViZVtkYXRhLXRvb2xzZXQtYmxvY2tzLXlvdXR1YmU9IjVlYjhhMGEzNzIwNmMyNTgyNDMwYWVmM2ZiODA3OGEzIl0geyB3aWR0aDogMTAwJTsgfSAudGIteW91dHViZVtkYXRhLXRvb2xzZXQtYmxvY2tzLXlvdXR1YmU9IjVlYjhhMGEzNzIwNmMyNTgyNDMwYWVmM2ZiODA3OGEzIl0gPiBkaXYgeyBwYWRkaW5nLXRvcDogY2FsYygxMDAlLzE2KjkpOyB9IC50Yi15b3V0dWJle21pbi13aWR0aDoxMDBweH0udGIteW91dHViZT5kaXZ7d2lkdGg6MTAwJTtwb3NpdGlvbjpyZWxhdGl2ZX0udGIteW91dHViZT5kaXY+aWZyYW1le2JveC1zaXppbmc6Ym9yZGVyLWJveDt3aWR0aDoxMDAlO2hlaWdodDoxMDAlO3Bvc2l0aW9uOmFic29sdXRlO3RvcDowO2xlZnQ6MH0gLnRiLXlvdXR1YmVbZGF0YS10b29sc2V0LWJsb2Nrcy15b3V0dWJlPSJkMmUzOTJkZDBlN2E2NTRiMzk0NWY0NDRhYjY1ZTBmZCJdIHsgd2lkdGg6IDEwMCU7IH0gLnRiLXlvdXR1YmVbZGF0YS10b29sc2V0LWJsb2Nrcy15b3V0dWJlPSJkMmUzOTJkZDBlN2E2NTRiMzk0NWY0NDRhYjY1ZTBmZCJdID4gZGl2IHsgcGFkZGluZy10b3A6IGNhbGMoMTAwJS8xNio5KTsgfSAudGIteW91dHViZXttaW4td2lkdGg6MTAwcHh9LnRiLXlvdXR1YmU+ZGl2e3dpZHRoOjEwMCU7cG9zaXRpb246cmVsYXRpdmV9LnRiLXlvdXR1YmU+ZGl2PmlmcmFtZXtib3gtc2l6aW5nOmJvcmRlci1ib3g7d2lkdGg6MTAwJTtoZWlnaHQ6MTAwJTtwb3NpdGlvbjphYnNvbHV0ZTt0b3A6MDtsZWZ0OjB9IC50Yi15b3V0dWJlW2RhdGEtdG9vbHNldC1ibG9ja3MteW91dHViZT0iNTgzMWM2MGRlY2I4Y2I5MDA1ZjhkNzgwNWU2MzhhZDIiXSB7IHdpZHRoOiAxMDAlOyB9IC50Yi15b3V0dWJlW2RhdGEtdG9vbHNldC1ibG9ja3MteW91dHViZT0iNTgzMWM2MGRlY2I4Y2I5MDA1ZjhkNzgwNWU2MzhhZDIiXSA+IGRpdiB7IHBhZGRpbmctdG9wOiBjYWxjKDEwMCUvMTYqOSk7IH0gQG1lZGlhIG9ubHkgc2NyZWVuIGFuZCAobWF4LXdpZHRoOiA3ODFweCkgeyAudGIteW91dHViZXttaW4td2lkdGg6MTAwcHh9LnRiLXlvdXR1YmU+ZGl2e3dpZHRoOjEwMCU7cG9zaXRpb246cmVsYXRpdmV9LnRiLXlvdXR1YmU+ZGl2PmlmcmFtZXtib3gtc2l6aW5nOmJvcmRlci1ib3g7d2lkdGg6MTAwJTtoZWlnaHQ6MTAwJTtwb3NpdGlvbjphYnNvbHV0ZTt0b3A6MDtsZWZ0OjB9LnRiLXlvdXR1YmV7bWluLXdpZHRoOjEwMHB4fS50Yi15b3V0dWJlPmRpdnt3aWR0aDoxMDAlO3Bvc2l0aW9uOnJlbGF0aXZlfS50Yi15b3V0dWJlPmRpdj5pZnJhbWV7Ym94LXNpemluZzpib3JkZXItYm94O3dpZHRoOjEwMCU7aGVpZ2h0OjEwMCU7cG9zaXRpb246YWJzb2x1dGU7dG9wOjA7bGVmdDowfS50Yi15b3V0dWJle21pbi13aWR0aDoxMDBweH0udGIteW91dHViZT5kaXZ7d2lkdGg6MTAwJTtwb3NpdGlvbjpyZWxhdGl2ZX0udGIteW91dHViZT5kaXY+aWZyYW1le2JveC1zaXppbmc6Ym9yZGVyLWJveDt3aWR0aDoxMDAlO2hlaWdodDoxMDAlO3Bvc2l0aW9uOmFic29sdXRlO3RvcDowO2xlZnQ6MH0gfSBAbWVkaWEgb25seSBzY3JlZW4gYW5kIChtYXgtd2lkdGg6IDU5OXB4KSB7IC50Yi15b3V0dWJle21pbi13aWR0aDoxMDBweH0udGIteW91dHViZT5kaXZ7d2lkdGg6MTAwJTtwb3NpdGlvbjpyZWxhdGl2ZX0udGIteW91dHViZT5kaXY+aWZyYW1le2JveC1zaXppbmc6Ym9yZGVyLWJveDt3aWR0aDoxMDAlO2hlaWdodDoxMDAlO3Bvc2l0aW9uOmFic29sdXRlO3RvcDowO2xlZnQ6MH0udGIteW91dHViZXttaW4td2lkdGg6MTAwcHh9LnRiLXlvdXR1YmU+ZGl2e3dpZHRoOjEwMCU7cG9zaXRpb246cmVsYXRpdmV9LnRiLXlvdXR1YmU+ZGl2PmlmcmFtZXtib3gtc2l6aW5nOmJvcmRlci1ib3g7d2lkdGg6MTAwJTtoZWlnaHQ6MTAwJTtwb3NpdGlvbjphYnNvbHV0ZTt0b3A6MDtsZWZ0OjB9LnRiLXlvdXR1YmV7bWluLXdpZHRoOjEwMHB4fS50Yi15b3V0dWJlPmRpdnt3aWR0aDoxMDAlO3Bvc2l0aW9uOnJlbGF0aXZlfS50Yi15b3V0dWJlPmRpdj5pZnJhbWV7Ym94LXNpemluZzpib3JkZXItYm94O3dpZHRoOjEwMCU7aGVpZ2h0OjEwMCU7cG9zaXRpb246YWJzb2x1dGU7dG9wOjA7bGVmdDowfSB9IA==
Song: Arasiyal Kedi Song Lyrics
Lyricist: Karthik Netha
Movie: Tughlaq Durbar
English Version
Singers : Sid Sriram and Bhuvana Ananth
Music by : Govind Vasantha
Male : Arasiyal kedi athanaiyum poli
Pachapulla pola sirikkiraan
Kedachavan bangam ketta paiyan singam
Nikka vachu aappu adikkiraan
Male : Karithundu veesi kandathaiyum pesi
Mandaikulla oosi yerakkuraan
Puzhukaiya maathi thangamena kaati
Bongu bongu bongu viduraan
Male : Hero hero hero hero
Karukka murukkum
Maalu deal-u mavanda..aa..
Maala mela maala pottu
Asarum neram
Kaala vaarum yemandaa…aa…
Female : Agulavuttu aattu appa kooda sikkuchinna
Igulavuttu yethu sikkavudu sikkatha
Dagulu dabba aattu thokka vara mukkuchinna
Ragudu raththam aadu pagachukatha singatha
Female : Karanttu kambimela kaala vachutta
Mudhala vaayikulla kaiya vuttutta
Pagada aattathula pagudu ellam pekkuraan
Saguni veshathula vachu vachu seiyuraan
Male : Poo malaiya kaathula suthuvaan
Kadapaaraiya muthukula kuthuvaan
Oru quater-u bottle-la koduthu
Kadha vaangidum kadhakaaran
Male : Muzhu poosani sothula maraipaan
Yemakadhagan kaariyam mudippaan
Padupaathagan yerimalai kozhampula
Soup-u poduvaan
Male : Hero hero hero hero
Karukka murukkum
Maalu deal-u mavanda..aa..
Kaalavaari kaalavaari
Idatha pudikkum
Molla maari ivanda…aa…
Male : Enakkaanadhu kottaiyin saavi
Adhu onnu thaan
Nadu medaiyil poranthavan naanda
Singam
Nara narampula naadiyil ellaam
Adam pudikkuthu kottaiya aala
Edha pudunganum pudunguven neataa….
Tamil Version
பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் புவனா ஆனந்த் இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா ஆண் : அரசியல் கேடி அத்தனையும் போலி
பச்சபுள்ள போல சிரிக்கிறான்
கெடச்சவன் பங்கம் கெட்ட பையன் சிங்கம்
நிக்க வெச்சு ஆப்பு அடிக்கிறான் ஆண் : கரித்துண்டு வீசி கண்டதயும் பேசி
மண்டைக்குள்ள ஊசி எரக்குறான்
புழுக்கைய மாத்தி தங்கமென காட்டி
போங்கு போங்கு போங்கு விடுறான் ஆண் : ஹீரோ ஹீரோ ஹீரோ ஹீரோ
கருக்க முறுக்கும்
மாலு டீலு மவன்டா.. ஆ…
மால மேல மாலை போட்டு
அசரும் நேரம்
கால வாரும் எமண்டா.. ஆ.. பெண் : அகுலவுட்டு ஆட்டு அப்பா கூட சிக்குசின்னா
இகுலவுட்டு எத்து சிக்கவுடு சிக்காத
டகுலு டப்பா ஆட்டு தொக்கா வர முக்குசின்னா
ரகுடு ரத்தம் ஆடு பகசுக்காத சிங்கத்த பெண் : கரண்ட்டு கம்பிமேல கால வெச்சுட்ட
முதல வாயிக்குள்ள கைய வுட்டுட்ட
பகட ஆட்டத்துல பகுடு எல்லாம் பேக்குறான்
சகுனி வேஷத்துல வெச்சு வெச்சு செய்யுறான் ஆண் : பூ மாலைய காத்துல சுத்துவான்
கடப்பாறைய முதுகுல குத்துவான்
ஒரு க்வார்டரு பாட்டில கொடுத்து
கத வாங்கிடும் கதக்காரன் ஆண் : முழு பூசணி சோத்துல மறைப்பான்
எமகாதகன் காரியம் முடிப்பான்
படுபாதகன் எரிமலை கொழம்புல
சூப்பு போடுவான் ஆண் : ஹீரோ ஹீரோ ஹீரோ ஹீரோ
கருக்க முறுக்கும்
மாலு டீலு மவன்டா.. ஆ..
காலவாரி காலவாரி
இடத்த புடிக்கும்
மொள்ளமாரி இவன்டா… ஆ… ஆண் : எனக்கானது கோட்டையின் சாவி
அது ஒன்னு தான்
நாடு மேடையில் பொறந்தவன் நான்டா
சிங்கம்
நர நரம்புல நாடியில் எல்லாம்
அடம் புடிக்குது கோட்டைய ஆள
எத புடுங்கனும் புடுங்குவேன் நீட்டா…