Tughlaq Durbar – Kaami Kaami Song Lyrics

Song: Kaami Kaami Song Lyrics

Lyricist: Madhan Karky

Movie: Tughlaq Durbar


English Version

Singers : Govind Vasantha and Swasthika Swaminathan
Music by : Govind Vasantha
Male : Kaancha kaattula kaadhal koovuthu

Ka ka kee kee ka ka kee kee ku koo

Konjam kaathula kaadhal kekkuthu

Ke keh kai kai ko koh kow
Male : Ganam kaadhula kaichal kazhuthula

Kaaranatha kaaranatha kaaranatha kelu

Kaajal kannula kikkaaki kikkaaki

Kaathellam ka ka ki kee
Male : Kaapi kotta kannukaari

Kattikitta kettikaari

Kaadhal ketta kaara kovam

Kaatta koodathae
Male : Kaattu kaattu koonthal kaari

Kaajukathilli kaadhukkaari

Kaadhalikka kodi kelvi

Ketkka koodathae
Male : Kaalamellaam kaalamellaam

Kaathirukka kaalamilla

Kaathaagavo keethaagavo kaami

Kaattarellaam kaattarellaam

Kattalaiya keppathilla

Kaanathadhum kekkathadhum kaami
Male : Kaami kaami kaami kaami

Kaami kaami kaami kaami

Kaami konjam kaadhal kaami kaamatchiyae

Kaami kaami kaami kaami

Kaami kaami kaami kaami

Kaami konjam kaadhal kaami kaamatchiyae
Male : Kaapi kotta kannukaari

Kattikitta kettikaari

Kaadhal ketta kaara kovam

Kaatta koodathae
Male : Kaattu kaattu koonthal kaari

Kaajukathilli kaadhukkaari

Kaadhalikka kodi kelvi

Ketkka koodathae
Female : Hey kavithayila kadhaiyila thaan

Kanda kaadhal karumanga keppen

Kanavula thaan kanavula thaan

Color koottai kattikitten

Kanakkula thaan kanakkula thaan

Killi killaadi kedi kingu

Kiliyonna kanakku panni kirukkaanaan
Female : Ka ka ki ki ku ku ke ke

Kai kai kai kai kai ko ko kow

Ka ka ki ki ku ku ke ke

Kai kai ko ko kow
Female : Hey kanna kaathil

Kiliya keechen

Kuyila kooven getha kelen

Kai kai kai kai

Kaiya koduda kovakkara kowthari
Male : Kaami kaami kaami kaami

Kaami kaami kaami kaami

Kaami konjam kaadhal kaami kaamatchiyae

Kaami kaami kaami kaami

Kaami kaami kaami kaami

Kaami konjam kaadhal kaami kaamatchiyae
Male : Kaami kaami kaami kaami

Kaami kaami kaadhal kaami

Kaami konjam kaadhal kaami kaamatchiyae

Kaami kaami kaami kaami

Kaami kaami kaadhal kaami

Kaami konjam kaadhal kaami kaamatchiyae


Tamil Version

பாடகர்கள் : கோவிந்த் வசந்தா மற்றும் ஸ்வஸ்திகா சுவாமிநாதன் இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா ஆண் : காஞ்ச காட்டுல காதல் கூவுது
க கா கி கீ க கா கி கீ கு கூ
கொஞ்சம் காதுல காதல் கேக்குது
கெ கே கை கை கொ கோ கௌ ஆண் : கணம் காதுல காய்ச்சல் கழுத்துல
காரணத்த காரணத்த காரணத்த கேளு
காஜல் கண்ணுல கிக்காக்கி கிக்காக்கி
காதெல்லாம் க கா கி கீ ஆண் : காபி கொட்ட கண்ணுக்காரி
கட்டிகிட்டா கெட்டிக்காரி
காதல் கேட்டா கார கோவம்
காட்ட கூடாதே ஆண் : காட்டு காட்டு கூந்தல் காரி
காஜுகதில்லி காதுக்காரி
காதலிக்க கோடி கேள்வி
கேட்க்க கூடாதே ஆண் : காலமெல்லாம் காலமெல்லாம்
காத்திருக்க காலமில்லா
காதாகவோ கீதாகவோ காமி
காட்டாரெல்லாம் காட்டாரெல்லாம்
கட்டளைய கேப்பதில்ல
காணாததும் கேக்காததும் காமி ஆண் : காமி காமி காமி காமி
காமி காமி காமி காமி
காமி கொஞ்சம் காதல் காமி காமாட்சியே
காமி காமி காமி காமி
காமி காமி காமி காமி
காமி கொஞ்சம் காதல் காமி காமாட்சியே ஆண் : காபி கொட்ட கண்ணுக்காரி
கட்டிகிட்டா கெட்டிக்காரி
காதல் கேட்டா கார கோவம்
காட்ட கூடாதே ஆண் : காட்டு காட்டு கூந்தல் காரி
காஜுகதில்லி காதுக்காரி
காதலிக்க கோடி கேள்வி
கேட்க்க கூடாதே பெண் : ஹே கவிதையில கவிதையில தான்
கண்ட காதல் கருமங்க கேப்பேன்
கனவுல தான் கனவுல தான்
கலர் கோட்டை கட்டிருக்கேன்
கணக்குல தான் கணக்குல தான்
கில்லி கில்லாடி கேடி கிங்கு
கிளியொன்ன கணக்கு பண்ணி கிறுக்கானான் பெண் : க கா கி கீ கு கூ கெ கே
கை கை கை கை கை கொ கோ கௌ
க கா கி கீ கு கூ கெ கே
கை கை கொ கோ கௌ பெண் : ஹே கண்ணா காதில்
கிளிய கீச்சேன்
குயில கூவேன் கெத்த கேளேன்
கை கை கை கை
கைய கொடுடா கோவக்கார கௌதாரி ஆண் : காமி காமி காமி காமி
காமி காமி காமி காமி
காமி கொஞ்சம் காதல் காமி காமாட்சியே
காமி காமி காமி காமி
காமி காமி காமி காமி
காமி கொஞ்சம் காதல் காமி காமாட்சியே ஆண் : காமி காமி காமி காமி
காமி காமி காதல் காமி
காமி கொஞ்சம் காதல் காமி காமாட்சியே
காமி காமி காமி காமி
காமி காமி காதல் காமி
காமி கொஞ்சம் காதல் காமி காமாட்சியே

Similar Posts