Udanpirappe – Othapana Kaatteri Song Lyrics

Song: Othapana Kaatteri Song Lyrics

Lyricist: Yugabharathi

Movie: Udanpirappe


English Version

Singer : Sid Sriram
Music by : D. Imman
Male : Oththa panai kaatteri

Oththathu thaan un paarvai

Paththu thala paambattam

Koththuriyae vaazhva
Male : Oththa panai kaatteri

Oththathu thaan un paarvai

Paththu thala paambattam

Koththuriyae vaazhva
Male : Kannazhagu podhaama

Kai azhaga kettendi

Kai azhaga ketta nee

Kaaturiyae poochandi

Nallavala polae thaan romba nadippa

Kitta vara yemathi kollai adippa
Male : Oththa panai kaatteri

Oththathu thaan un paarvai

Paththu thala paambattam

Koththuriyae vaazhva
Male : Oththa panai kaatteri

Oththathu thaan un paarvai

Paththu thala paambattam

Koththuriyae vaazhva
Male : Aaa….aaa…..
Male : Saami paatha ezha pola

Kaadhal neeyum kaata

Andha nodiyila manam norungiya kadha

Aanivera aatta
Male : Nooluketha saelai pola

Podhum podhum saettai

Oththa usuraiyum ini unakena

Tharuvenae thaalatta
Male : Azhagula enai yendi arukkura

Pasichadhum elai poda marukkura

Pudhusa velainja payala

Vedhai nellunnu paakkura
Male : Oththa panai kaatteri

Oththathu thaan un paarvai

Paththu thala paambattam

Koththuriyae vaazhva
Male : Oththa panai kaatteri

Oththathu thaan un paarvai

Paththu thala paambattam

Koththuriyae vaazhva
Male : Kannazhagu podhaama

Kai azhaga kettendi

Kai azhaga ketta nee

Kaaturiyae poochandi

Nallavala polae thaan romba nadippa

Kitta vara yemathi kollai adippa
Male : Oththa panai kaatteri

Oththathu thaan un paarvai

Paththu thala paambattam

Koththuriyae vaazhva
Male : Oththa panai kaatteri

Oththathu thaan un paarvai

Paththu thala paambattam

Koththuriyae vaazhva


Tamil Version

பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : டி. இமான் ஆண் : ஒத்த பனை காட்டேரி
ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ ஆண் : ஒத்த பனை காட்டேரி
ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ ஆண் : கண்ணழகு போதாம
கை அழகை கேட்டேண்டி
கை அழகு கேட்டா நீ
காட்டுறியே பூச்சாண்டி
நல்லவள போலே தான்
ரொம்ப நடிப்ப
கிட்ட வர ஏமாத்தி
கொள்ளை அடிப்ப ஆண் : ஒத்த பனை காட்டேரி
ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ ஆண் : ஒத்த பனை காட்டேரி
ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ ஆண் : ஹா….ஆஅ….. ஆண் : சாமி பாத்த ஏழ போல
காதல் நீயும் காட்ட
அந்த நொடியில மனம்
நொறுங்கிய கத
ஆணிவேர ஆட்ட ஆண் : நூலுகேத்த சேல போல
போதும் போதும் சேட்ட
ஒத்த உசுரையும்
இனி உனக்கென
தருவேனே தாலாட்ட ஆண் : அழகுல என ஏண்டி அறுக்குற
பசிச்சதும் இலை போட மறுக்குற
புதுசா வெளஞ்ச பயல
வெத நெல்லுனு பாக்குற ஆண் : ஒத்த பனை காட்டேரி
ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ ஆண் : ஒத்த பனை காட்டேரி
ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ ஆண் : கண்ணழகு போதாம
கை அழகை கேட்டேண்டி
கை அழகு கேட்டா நீ
காட்டுறியே பூச்சாண்டி
நல்லவள போலே தான்
ரொம்ப நடிப்ப
கிட்ட வர ஏமாத்தி
கொள்ளை அடிப்ப ஆண் : ஒத்த பனை காட்டேரி
ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ ஆண் : ஒத்த பனை காட்டேரி
ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ