Ullathai Killathe – Nee Engey Nee Engey Song Lyrics

Song: Nee Engey Nee Engey Song Lyrics

Lyricist: Pa.Vijay

Movie: Ullathai Killathe


English Version

Singer : Arun Mozhi
Music by : Deva
Male : Nee engae nee engae

Idhayam nindru thudikkirathae

En anbe en anbe

Manasum siluvai sumaikkirathae
Male : Nee engae nee engae

Idhayam nindru thudikkirathae

En anbe en anbe

Manasum siluvai sumakkirathae
Male : Nenjodu nee vendum

Illai endraal nee vendum

Naan kannaadi sirppamthaan

Kal veesi pogaatha nee
Male : Mudhal jenmam idhu endraal

Idhu pothum unnai saernthaal
Male : Nee engae nee engae

Idhayam nindru thudikkirathae

En anbe en anbe

Manasum siluvai sumakkirathae
Male : Valathu kannil vanthu un ninaivu

Oru mullai vaikkirathu

Idathu kannil vanthu un ninaivu

Sudum theeyai vaikkirathu
Male : Oru samayam nenjil

Un kanavu siru poovai veesiyathu

Oru samayam nenjil

Un kanavu siru poovai veesiyathu
Male : Un peyarai sollaatha neraththil

En naakku enai thittum kovaththilae

Unnai ennai azhuthidda

Ingae irandu vizhi thaangaathu

Naga kangal adhilum

Azhuthaal adhu kooda pothaathu
Male : Naan unnaal siragaanaen

Nee illai viragaanaen

En raththathin oru paadhi

Kanneeraai veli yaeruthae
Male : Oru sollil uyir thanthaai

Maru sollil adhai kettaai
Male : Nee engae nee engae

Idhayam nindru thudikkirathae

En anbe en anbe

Manasum siluvai sumakkirathae
Male : Megangalai pola naan irunthaal

Unnai mazhaiyaai saernthiruppaen

Vennilavai pola naan irunthaal

Unnai iravil thoonga vaippaen
Male : Thendral adhai pola naan irunthaal

Un moochchil kudiyiruppaen

Bhoomiyinai pola naan irunthaal

Un paadhaththai sumanthiruppaen
Male : Sthambiththu nirkindra gragam idhu

Neeyindri vaazhgindra naanthaan adhu
Male : Uyir irukkum pothae kettaen

Unnaidaththil vinnappam

Un madiyil uyir vida thaanae

Meendum oru santharppam
Male : Maram thedum paravai naan

Mugam thedum uruvam naan

Ada ippothum appothum

En moochchu thaan nirkkumo
Male : Idhayaththil siru thuvaaram

Nee ponaal perithaagum
Male : Nee engae nee engae

Idhayam nindru thudikkirathae

En anbe en anbe

Manasum siluvai sumakkirathae
Male : Nenjodu nee vandum

Illai endraal nee vendum

Naan kannaadi sirppamthaan

Kal veesi pogaatha nee
Male : Mudhal jenmam idhu endraal

Idhu pothum unnai saernthaal
Male : Nee engae nee engae

Idhayam nindru thudikkirathae

En anbe en anbe

Manasum siluvai sumakkirathae


Tamil Version

பாடகர் : அருண்மொழி இசையமைப்பாளர் : தேவா ஆண் : நீ எங்கே நீ எங்கே
இதயம் நின்று துடிக்கிறதே
என் அன்பே என் அன்பே
மனசும் சிலுவை சுமக்கிறதே ஆண் : நீ எங்கே நீ எங்கே
இதயம் நின்று துடிக்கிறதே
என் அன்பே என் அன்பே
மனசும் சிலுவை சுமக்கிறதே ஆண் : நெஞ்சோடு நீ வேண்டும்
இல்லை என்றால் நீ வேண்டும்
நான் கண்ணாடி சிற்பம்தான்
கல் வீசி போகாத நீ ஆண் : முதல் ஜென்மம் இது என்றால்
இது போதும் உன்னை சேர்ந்தால் ஆண் : நீ எங்கே நீ எங்கே
இதயம் நின்று துடிக்கிறதே
என் அன்பே என் அன்பே
மனசும் சிலுவை சுமக்கிறதே ஆண் : வலது கண்ணில் வந்து உன் நினைவு
ஒரு முள்ளை வைக்கிறது
இடது கண்ணில் வந்து உன் நினைவு
சுடும் தீயை வைக்கிறது ஆண் : ஒரு சமயம் நெஞ்சில்
உன் கனவு சிறு பூவை வீசியது
ஒரு சமயம் நெஞ்சில்
உன் கனவு ஒரு புயலை வீசியது ஆண் : உன் பெயரை சொல்லாத நேரத்திலே
என் நாக்கு எனைத் திட்டும் கோவத்திலே
உன்னை எண்ணி அழுதிட
இங்கே இரண்டு விழி தங்காது
நகக் கண்கள் அதிலும்
அழுதால் அது கூட போதாது ஆண் : நான் உன்னால் சிறகானேன்
நீ இல்லை விறகானேன்
என் ரத்தத்தின் ஒரு பாதி
கண்ணீராய் வெளி ஏறுதே ஆண் : ஒரு சொல்லில் உயிர் தந்தாய்
மறு சொல்லில் அதை கேட்டாய் ஆண் : நீ எங்கே நீ எங்கே
இதயம் நின்று துடிக்கிறதே
என் அன்பே என் அன்பே
மனசும் சிலுவை சுமக்கிறதே ஆண் : மேகங்களை போல நான் இருந்தால்
உன்னை மழையாய் சேர்ந்திருப்பேன்
வெண்ணிலவை போல நான் இருந்தால்
உன்னை இரவில் தூங்க வைப்பேன் ஆண் : தென்றல் அதைப் போல நான் இருந்தால்
உன் மூச்சில் குடியிருப்பேன்
பூமியினைப் போல நான் இருந்தால்
உன் பாதத்தை சுமந்திருப்பேன்… ஆண் : ஸ்தம்பித்து நிற்கின்ற கிரகம் இது
நீயின்றி வாழ்கின்ற நான் தான் அது ஆண் : உயிர் இருக்கும் போதே கேட்டேன்
உன்னிடத்தில் விண்ணப்பம்
உன் மடியில் உயிர் விட தானே
மீண்டும் ஒரு சந்தர்ப்பம் ஆண் : மரம் தேடும் பறவை நான்
முகம் தேடும் உருவம் நான்
அட இப்போதும் அப்போதும்
என் மூச்சு தான் நிற்குமோ ஆண் : இதயத்தில் சிறு துவாரம்
நீ போனால் பெரிதாகும்… ஆண் : நீ எங்கே நீ எங்கே
இதயம் நின்று துடிக்கிறதே
என் அன்பே என் அன்பே
மனசும் சிலுவை சுமக்கிறதே ஆண் : நெஞ்சோடு நீ வேண்டும்
இல்லை என்றால் நீ வேண்டும்
நான் கண்ணாடி சிற்பம்தான்
கல் வீசி போகாத நீ ஆண் : முதல் ஜென்மம் இது என்றால்
இது போதும் உன்னை சேர்ந்தால் ஆண் : நீ எங்கே நீ எங்கே
இதயம் நின்று துடிக்கிறதே
என் அன்பே என் அன்பே
மனசும் சிலுவை சுமக்கிறதே

Similar Posts