Ullathai Killathe – O Nenje O Nenje Song Lyric

Song: O Nenje O Nenje Song Lyric

Lyricist: Pa.Vijay

Movie: Ullathai Killathe


English Version

Singer : Swarnalatha
Music by : Deva
Female : Oh nenje oh nenje

Sogam enthan mugavariyaa

En kadhal paattukku

Kanneer thuliyae mudhal variyaa
Female : Oh nenje oh nenje

Sogam enthan mugavariyaa

En kadhal paattukku

Kanneer thuliyae mudhal variyaa
Female : Intha kadhal malarkatchi

Adharkillai manasaatchi

Naan kannaadi sirppamthaan

Kal veesi ponaayae nee
Female : En kangal imai thaangum

Ini unnaal idi thaangum
Female : Oh nenje oh nenje

Sogam enthan mugavariyaa

En kadhal paattukku

Kanneer thuliyae mudhal variyaa
Female : Valathu kannil vanthu un ninaivu

Oru mullai vaikkirathu

Idathu kannil vanthu un ninai

Sudum theeyai vaikkirathu
Female : Oru samayam nenjil un kanavu

Siru poovai veesiyathu

Oru samayam nenjil un kanavu

Siru poovai veesiyathu
Female : Un perai sollaatha neraththilae

En naakku enai thittum kobaththilae
Female : Unnai enni azhuthida ingae

Irandu vizhi thaangaathu

Naga kangal adhilum azhuthaal

Adhukooda pothaathu
Female : Naan unnaal siragaanaen

Nee illai viragaanaen

En raththathil oru paadhi

Kanneeraai veliyaeruthae
Female : Oru sollil uyir thanthaai

Maru sollil adhai kettaai
Female : Oh nenje oh nenje

Sogam enthan mugavariyaa

En kadhal paattukku

Kanneer thuliyae mudhal variyaa
Female : Megangalai pola naan irunthaal

Unnai mazhaiyaai saernthiruppaen

Vennilavai pola naan irunthaal

Unnai iravil thoonga vaippaen
Female : Thendral adhai pola naan irunthaal

Un moochchil kudiyiruppaen

Bhoomiyinai pola naan irunthaal

Un paadhaththai sumanthiruppaen
Female : Sthambiththu nirkindra gragam idhu

Neeyindri vaazhgindra naanthaan adhu
Female : Uyir irukkum pothae kettaen

Unnaidaththil vinnappam

Un madiyil uyir vida thaanae

Meendum oru santharppam
Female : Maram thedum paravai naan

Mugam thedum uruvam naan

Ada ippothum appothum

En moochchu thaan nirkkumo
Female : Idhayaththil siru thuvaaram

Nee ponaal perithaagum
Female : Oh nenje oh nenje

Sogam enthan mugavariyaa

En kadhal paattukku

Kanneer thuliyae mudhal variyaa
Female : Intha kadhal malarkatchi

Adharkkillai manasaatchi

Naan kannaadi sirppamthaan

Kal veesi ponaayae nee
Female : En kangal imai thaangum

Ini unnaal idi thaangum
Female : Oh nenje oh nenje

Sogam enthan mugavariyaa

En kadhal paattukku

Kanneer thuliyae mudhal variyaa


Tamil Version

பாடகி : ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : தேவா பெண் : ஓ நெஞ்சே ஒ நெஞ்சே
சோகம் எந்தன் முகவரியா
என் காதல் பாட்டுக்கு
கண்ணீர்த் துளியே முதல் வரியா பெண் : ஓ நெஞ்சே ஒ நெஞ்சே
சோகம் எந்தன் முகவரியா
என் காதல் பாட்டுக்கு
கண்ணீர்த் துளியே முதல் வரியா பெண் : இந்தக் காதல் மலர்க்காட்சி
அதற்கில்லை மனசாட்சி
நான் கண்ணாடி சிற்பம்தான்
கல் வீசி போனாயே நீ பெண் : என் கண்கள் இமை தாங்கும்
இனி உன்னால் இடி தாங்கும் பெண் : ஓ நெஞ்சே ஒ நெஞ்சே
சோகம் எந்தன் முகவரியா
என் காதல் பாட்டுக்கு
கண்ணீர்த் துளியே முதல் வரியா பெண் : வலது கண்ணில் வந்து உன் நினைவு
ஒரு முள்ளை வைக்கிறது
இடது கண்ணில் வந்து உன் நினைவு
சுடும் தீயை வைக்கிறது பெண் : ஒரு சமயம் நெஞ்சில் உன் கனவு
சிறு பூவை வீசியது
ஒரு சமயம் நெஞ்சில் உன் கனவு
ஒரு புயலை வீசியது பெண் : உன் பேரை சொல்லாத நேரத்திலே
என் நாக்கு எனைத் திட்டும் கோபத்திலே பெண் : உன்னை எண்ணி அழுதிட இங்கே
இரண்டு விழி தாங்காது
நகக் கண்கள் அதிலும் அழுதால்
அதுகூட போதாது பெண் : நான் உன்னால் சிறகானேன்
நீ இல்லை விறகானேன்
என் ரத்தத்தில் ஒரு பாதி
கண்ணீராய் வெளியேறுதே பெண் : ஒரு சொல்லில் உயிர் தந்தாய்
மறு சொல்லில் அதை கேட்டாய் பெண் : ஓ நெஞ்சே ஒ நெஞ்சே
சோகம் எந்தன் முகவரியா
என் காதல் பாட்டுக்கு
கண்ணீர்த் துளியே முதல் வரியா பெண் : மேகங்களை போல நான் இருந்தால்
உன்னை மழையாய் சேர்ந்திருப்பேன்
வெண்ணிலவை போல நான் இருந்தால்
உன்னை இரவில் தூங்க வைப்பேன் பெண் : தென்றல் அதைப் போல நான் இருந்தால்
உன் மூச்சில் குடியிருப்பேன்
பூமியினைப் போல நான் இருந்தால்
உன் பாதத்தை சுமந்திருப்பேன்… பெண் : ஸ்தம்பித்து நிற்கின்ற கிரகம் எது
நீயின்றி வாழ்கின்ற நான்தான் அது பெண் : உயிர் இருக்கும் போதே கேட்டேன்
உன்னிடத்தில் விண்ணப்பம்
உன் மடியில் உயிர் விடத்தானே
மீண்டும் ஓர் சந்தர்ப்பம் பெண் : மரம் தேடும் பறவை நான்
முகம் தேடும் உருவம் நான்
அட இப்போதும் அப்போதும்
என் மூச்சு தான் நிற்குமோ பெண் : இதயத்தில் சிறு துவாரம்
நீ போனால் பெரிதாகும்… பெண் : ஓ நெஞ்சே ஒ நெஞ்சே
சோகம் எந்தன் முகவரியா
என் காதல் பாட்டுக்கு
கண்ணீர்த் துளியே முதல் வரியா பெண் : இந்தக் காதல் மலர்க்காட்சி
அதற்கில்லை மனசாட்சி
நான் கண்ணாடி சிற்பம்தான்
கல் வீசி போனாயே நீ பெண் : என் கண்கள் இமை தாங்கும்
இனி உன்னால் இடி தாங்கும் பெண் : ஓ நெஞ்சே ஒ நெஞ்சே
சோகம் எந்தன் முகவரியா
என் காதல் பாட்டுக்கு
கண்ணீர்த் துளியே முதல் வரியா

Similar Posts