Ullathai Killathe – Oviyam Theettiyavan Song Lyrics

Song: Oviyam Theettiyavan Song Lyrics

Lyricist: Vaali

Movie: Ullathai Killathe


English Version

Singer : Mano
Music by : Deva
Male : Aa….aa….aah….aa….aah…..

Aa….aa….aah….aa….aah…..
Male : Oviyam theettiyavan

Oru kaaviyam theettukiraen

En mana veenaiyilae

Indru un peyar meettukiraen

Uyir thangaikkaaga anbu gangaikkaaga

Oru dheiva raagam isaippaen
Male : Idaiveli illaathu idaiyinil nillaathu

Piravi muzhuthum thodarum uravu idhuvallavo
Male : Oviyam theettiyavan

Oru kaaviyam theettukiraen

En mana veenaiyilae

Indru un peyar meettukiraen
Male : Nadhiyodu pogum valaiyaatha aarum

Vidhigalodum naalum nadanthaen

Edhirkaalam enna vazhigaattum endru

Pudhirodu ingu kidanthaen
Male : Nadaipaathai oram kanivodu dheivam

Nizhai thantha neram silirththaen

Nijamaana anbu uruvaana pinbu

Pudhithaaga meendum thulirththaen
Male : Kannil en kannil

Anbu thangaiyin vannangalae

Nenjil en nenil

Antha thangaththin ennangalae
Male : Kannmaniyae….ae….karumaniyae….ae….

Ponmaniyae…..ae….poomaniyae….ae….

Nalam pera ennaalum unakkena panpaadum

Enathu manathum enathu uyirum unathallavo
Male : Oviyam theettiyavan

Oru kaaviyam theettukiraen

En mana veenaiyilae

Indru un peyar meettukiraen
Male : Padam ondru pottu parisondru vaanga

Idam thantha paavai oruththi

Adharkkaaga naalum isai paada vendum

Aval perai nenjil niruththu
Male : Namai pondru yaezhai irul neengi vaazha

Siru dheepam ondrai poruththi

Oli thantha pennai thudhi seiya vendum

Manakkoyil thannil iruththi
Male : Inbam nal inbam ingu vanthathu vaasalilae

Nyaanam kalai nyaanam indru vendrathu velaiyilae
Male : Thannilavae…ae….pennilavae…ae….

Thangai enum….mm….pon nilavae….ae…

Veluththathu nam vaanam ezhunthathu bhoopaalam

Idhayam muzhuthum pudhiya velichcham paraviyathae
Male : Oviyam theettiyavan

Oru kaaviyam theettukiraen

En mana veenaiyilae

Indru un peyar meettukiraen

Uyir thangaikkaaga anbu gangaikkaaga

Oru dheiva raagam isaippaen
Male : Idaiveli illaathu idaiyinil nillaathu

Piravi muzhuthum thodarum uravu idhuvallavo


Tamil Version

பாடகர் : மனோ இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஆ….ஆ….ஆஹ்….ஆ…ஆஹ்
ஆ….ஆ….ஆஹ்….ஆ…ஆஹ் ஆண் : ஓவியம் தீட்டியவன்
ஒரு காவியம் தீட்டுகிறேன்
என் மன வீணையிலே
இன்று உன் பெயர் மீட்டுகிறேன்
உயிர் தங்கைக்காக அன்பு கங்கைக்காக
ஒரு தெய்வ ராகம் இசைப்பேன் ஆண் : இடைவெளி இல்லாது இடையினில் நில்லாது
பிறவி முழுதும் தொடரும் உறவு இதுவல்லவோ… ஆண் : ஓவியம் தீட்டியவன்
ஒரு காவியம் தீட்டுகிறேன்
என் மன வீணையிலே
இன்று உன் பெயர் மீட்டுகிறேன் ஆண் : நதியோடு போகும் வளையாத ஆறும்
விதியோடும் நாளும் நடந்தேன்
எதிர்காலம் என்ன வழிக்காட்டும் என்று
புதிரோடு இங்கு கிடந்தேன் ஆண் : நடைபாதை ஓரம் கனிவோடு தெய்வம்
நிழல் தந்த நேரம் சிலிர்த்தேன்
நிஜமான அன்பு உருவான பின்பு
புதிதாக மீண்டும் துளிர்த்தேன் ஆண் : கண்ணில் என் கண்ணில்
அன்பு தங்கையின் வண்ணங்களே
நெஞ்சில் என் நெஞ்சில்
அந்த தங்கத்தின் எண்ணங்களே ஆண் : கண்மணியே…..ஏ…..கருமணியே…..ஏ….
பொன்மணியே….ஏ….பூமணியே…ஏ….
நலம் பெற எந்நாளும் உனக்கென பண்பாடும்
எனது மனதும் எனது உயிரும் உனதல்லவோ ஆண் : ஓவியம் தீட்டியவன்
ஒரு காவியம் தீட்டுகிறேன்
என் மன வீணையிலே
இன்று உன் பெயர் மீட்டுகிறேன் ஆண் : படம் ஒன்று போட்டு பரிசொன்று வாங்க
இடம் தந்த பாவை ஒருத்தி
அதற்காக நாளும் இசை பாட வேண்டும்
அவள் பேரை நெஞ்சில் நிறுத்தி ஆண் : நமை போன்று ஏழை இருள் நீங்கி வாழ
சிறு தீபம் ஒன்றை பொருத்தி
ஒளி தந்த பெண்ணை துதி செய்ய வேண்டும்
மனக் கோயில் தன்னில் இருத்தி ஆண் : இன்பம் நல் இன்பம் இங்கு வந்தது வாசலிலே
ஞானம் கலை ஞானம் இன்று வென்றது வேளையிலே ஆண் : தண்ணிலவே…..ஏ…..பெண்ணிலவே…..ஏ…..
தங்கை எனும்…..ம்ம்…..பொன் நிலவே…..ஏ….
வெளுத்தது நம் வானம் எழுந்தது பூபாளம்
இதயம் முழுதும் புதிய வெளிச்சம் பரவியதே… ஆண் : ஓவியம் தீட்டியவன்
ஒரு காவியம் தீட்டுகிறேன்
என் மன வீணையிலே
இன்று உன் பெயர் மீட்டுகிறேன்
உயிர் தங்கைக்காக அன்பு கங்கைக்காக
ஒரு தெய்வ ராகம் இசைப்பேன் ஆண் : இடைவெளி இல்லாது இடையினில் நில்லாது
பிறவி முழுதும் தொடரும் உறவு இதுவல்லவோ…

Similar Posts