Ullathai Killathe – Sona Sona Ruksona Song Lyrics

Song: Sona Sona Ruksona Song Lyrics

Lyricist: Pazhani Bharathi

Movie: Ullathai Killathe


English Version

Singers : P. Unnikrishnan and Sujatha
Music by : Deva
Chorus : …………………
Male : Sona sona sona

Hae sona sona sona

Chorus : Hae hae hae

Male : Sona sona sona

Hae sona sona sona

Chorus : …………………
Male : Sona sona ruksona

Vaasam veesum rexsona

Female : Unakkul vanthu fix aanaal

Dhinamum paarthaen love scean-na
Male : Vanga kadalae golden medalae

Vanthu thiravaao theevi thidalae
Male : Sona sona ruksona

Vaasam veesum rexsona
Chorus : …………………
Male : Thottapetta unthan nenjam

Thottukkavaa unnai konjam

Female : Thottu kol nee enthan aalu

Alli kol naan ice cream girl
Male : Hae…..high heels pottu nadakkiriyae

Kannaal ennai asaikkiriyae

Nenam thadumaaruthae….hae….hae….

Thegamum soodaaguthae
Female : Nee aadhaam

Male : Haah

Female : Naan yaevaal

Male : Yae…..yae….

Female : Nam kadhalukku jaadhiyillai

Kaamaththirkku kadhal thollai
Male : Sona sona ruksona

Vaasam veesum rexsona
Female : …………….
Male : Unthan paarvai pudhu vayakkaraa

Enthan nenam aasai nayakkaraa

Female : Aasaikkingae haei illai veli

Thaandi paaru ada ellaam jolly
Male : Kannil alli kodukkiriyae

Kadhal senjuri adikkiriyae

Thee vaiththu thallaaduthae hae hae

Cottage manam theduthae
Female : Nee thottaa

Male : Aahaah

Female : Kai pattaa

Male : Yae….yae….

En pechchil undaachchu

Santhosa kalaattaa
Male : Sona sona ruksona

Vaasam veesum rexsona

Female : Unakkul vanthu fix aanaal

Dhinamum paarthaen love scean-na
Male : Vanga kadalae golden medalae

Vanthu thiravaai theevi thidalae


Tamil Version

பாடகர்கள் : பி. உன்னிக்கிருஷ்ணன் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : தேவா குழு : ………………………… ஆண் : சோனா சோனா சோனா
ஹே சோனா சோனா சோனா
குழு : ஹே ஹேஹே
ஆண் : சோனா சோனா சோனா
ஹே சோனா சோனா சோனா
குழு : …………………… ஆண் : சோனா சோனா ருக்சோனா
வாசம் வீசும் ரெக்சோனா
பெண் : உனக்குள் வந்து பிக்சானாள்
தினமும் பார்த்தேன் லவ் சீனா ஆண் : வங்கக் கடலே கோல்டன் மெடலே
வந்து திறவாய் தீவுத் திடலே ஆண் : சோனா சோனா ருக்சோனா
வாசம் வீசும் ரெக்சோனா குழு : …………………… ஆண் : தொட்டபெட்டா உந்தன் நெஞ்சம்
தொட்டுக்கவா உன்னைக் கொஞ்சம்
பெண் : தொட்டுக் கொள் நீ எந்தன் ஆளு
அள்ளிக் கொள் நான் ஐஸ்கீரீம் கேர்ள் ஆண் : ஹே…..ஹைஹீல்ஸ் போட்டு நடக்கிறியே
கண்ணால் என்னை அசைக்கிறியே
நெஞ்சம் தடுமாறுதே….ஹே…..ஹே…
தேகமும் சூடாகுதே… பெண் : நீ ஆதாம்…
ஆண் : ஹாஹ்
பெண் : நான் ஏவாள்…
ஆண் : ஏ….ஏ……
பெண் : நம் காதலுக்கு ஜாதியில்லை
காமத்திற்கு காதல் தொல்லை ஆண் : சோனா சோனா ருக்சோனா
வாசம் வீசும் ரெக்சோனா பெண் : ………………………….. ஆண் : உந்தன் பார்வை புது வையக்கரா
எந்தன் நெஞ்சம் ஆசை நயக்கரா
பெண் : ஆசைக்கிங்கே ஹேய் இல்லை வேலி
தாண்டிப் பாரு அட எல்லாம் ஜாலி ஆண் : கண்ணில் அள்ளி கொடுக்கிறியே
காதல் செஞ்சுரி அடிக்கிறியே
தீ வைத்து தள்ளாடுதே ஹே ஹே
காட்டேஜு மனம் தேடுதே பெண் : நீ தொட்டா
ஆண் : ஆஹாஹ்
பெண் : கைப்பட்டா
ஆண் : ஏ….ஏ……
என் பேச்சில் உண்டாச்சு
சந்தோஷ கலாட்டா ஆண் : சோனா சோனா ருக்சோனா
வாசம் வீசும் ரெக்சோனா
பெண் : உனக்குள் வந்து பிக்சானாள்
தினமும் பார்த்தேன் லவ் சீனா
ஆண் : வங்கக் கடலே கோல்டன் மெடலே
வந்து திறவாய் தீவுத் திடலே….