Unakkaga Oru Roja – Vannam Illamale Varaindhu Song Lyrics

Song: Vannam Illamale Varaindhu Song Lyrics

Lyricist: T. Rajendar

Album: Unakkaga Oru Roja


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : T. Rajendar
Lyrics by : T. Rajendar
Male : Vannam illaamalae

Varainthu paaththaendi oviyam

Ennam uriyaamalae

Ezhuthi paarththaendi kaaviyam
Male : Vannam illaamalae

Varainthu paaththaendi oviyam

Ennam uriyaamalae

Ezhuthi paarththaendi kaaviyam
Male : Naan Unna nenachchu

Indru thanniyadichchaen

Un ullam ariya

Manam venthu thavichchen
Male : Naan Unna nenachchu

Indru thanniyadichchaen

Un ullam ariya

Manam venthu thavichchen
Male : Enakku pudichcha pattu onnu

Yaaro isaichchaanadi

Idauam kavarntha roja unna

Yaaro parichchaandi
Male : Sumaiyai nenaichchu imaiyai nanaichchaen

Eeram kaayaladi

Vithiyai nenachchu shruthiya potaen

Idhayam aaraladi
Male : Vannam illaamalae

Varainthu paaththaendi oviyam

Ennam uriyaamalae

Ezhuthi paarththaendi kaaviyam
Male : Minnal vaanil engae thondrum

Solla mudiyaathu

Kadhal nenjil yaar mael thondrum

Kanukka mudiyaathu
Male : Mullu illaa thoondil pottaen

Meenu maattaladi

Noolu illaa aadai neithaen

Aniya mudiyaladi
Male : Vannam illaamalae

Varainthu paaththaendi oviyam

Ennam uriyaamalae

Ezhuthi paarththaendi kaaviyam
Male : Naan Unna nenachchu

Indru thanniyadichchaen

Un ullam ariya

Manam venthu thavichchen
Male : Naan Unna nenachchu

Indru thanniyadichchaen

Un ullam ariya

Manam venthu thavichchen


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : வண்ணம் இல்லாமலே
வரைந்து பாத்தேன்டி ஓவியம்
எண்ணம் புரியாமலே
எழுதி பார்த்தேன்டி காவியம் ஆண் : வண்ணம் இல்லாமலே
வரைந்து பாத்தேன்டி ஓவியம்
எண்ணம் புரியாமலே
எழுதி பார்த்தேன்டி காவியம் ஆண் : நான் உன்ன நெனச்சு
இன்று தண்ணியடிச்சேன்
உன் உள்ளம் அறிய
மனம் வெந்து தவிச்சேன் ஆண் : நான் உன்ன நெனச்சு
இன்று தண்ணியடிச்சேன்
உன் உள்ளம் அறிய
மனம் வெந்து தவிச்சேன் ஆண் : எனக்கு புடிச்ச பாட்டு ஒண்ணு
யாரோ இசைச்சான்டி
இதயம் கவர்ந்த ரோஜா உன்ன
யாரோ பறிச்சான்டி ஆண் : சுமையை நெனச்சு இமையை நனைச்சேன்
ஈரம் காயலடி
விதியை நெனச்சு ஸ்ருதிய போட்டேன்
இதயம் ஆறலடி… ஆண் : வண்ணம் இல்லாமலே
வரைந்து பாத்தேன்டி ஓவியம்
எண்ணம் புரியாமலே
எழுதி பார்த்தேன்டி காவியம் ஆண் : மின்னல் வானில் எங்கே தோன்றும்
சொல்ல முடியாது
காதல் நெஞ்சில் யார் மேல் தோன்றும்
கணிக்க முடியாது ஆண் : முள்ளு இல்லா தூண்டில் போட்டேன்
மீனு மாட்டலடி
நூலு இல்லா ஆடை நெய்தேன்
அணிய முடியலடி…. ஆண் : வண்ணம் இல்லாமலே
வரைந்து பாத்தேன்டி ஓவியம்
எண்ணம் புரியாமலே
எழுதி பார்த்தேன்டி காவியம் ஆண் : நான் உன்ன நெனச்சு
இன்று தண்ணியடிச்சேன்
உன் உள்ளம் அறிய
மனம் வெந்து தவிச்சேன் ஆண் : நான் உன்ன நெனச்சு
இன்று தண்ணியடிச்சேன்
உன் உள்ளம் அறிய
மனம் வெந்து தவிச்சேன்